tag:blogger.com,1999:blog-2745004373146133755.post1116852942036000461..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: லிபியாவின் சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பேன்!Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76108722683633408442011-03-29T20:00:40.300+03:002011-03-29T20:00:40.300+03:00//வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை...//வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை வைத்து சிலாகித்து, ஒரு காமெடிப் பதிவு ரசித்தேன். பல அறியாத விடயங்களையும் அறிந்தேன்.

இலங்கை அரசு லிபியா மீதான போருக்கு கண்டனம் என்று அறிக்கை விட்டிருப்பதை அறியவில்லையா.
இன்னொரு விடயம், கடாபியை காப்பாற்ற வேண்டி வரின் எமது இலங்கை அரசாங்கம் தயங்காது களத்தில் இறங்கும் எனவும் அறிவித்துள்ளது.//

வணக்கம் சகோ நிரூபன்!இந்த இடுகை இடும் நேரத்தில் இலங்கை அரசின் கடாபி நிலைப்பாடும்,இலங்கையில் ஐ.நாவுக்கு எதிரான கடாபி நிலைப்பாடும் வெளிப்படவில்லை.
வெளிப்பட்ட போது பின்னூட்டங்கள் வாயிலாக சில பதிவுகளில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

வெறுமனே பின்னூட்டமென்று இல்லாமல் இடுகைகளை பின்னோக்கி பார்ப்பது மகிழ்வை தருகிறது.

மீண்டும் இணைந்து கொள்வோம்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-976589664603421642011-03-29T19:07:57.251+03:002011-03-29T19:07:57.251+03:00வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை வ...வணக்கம் சகோ, உங்களூர் மொழி நடையில் அழகாக கடாபியை வைத்து சிலாகித்து, ஒரு காமெடிப் பதிவு ரசித்தேன். பல அறியாத விடயங்களையும் அறிந்தேன்.

இலங்கை அரசு லிபியா மீதான போருக்கு கண்டனம் என்று அறிக்கை விட்டிருப்பதை அறியவில்லையா.
இன்னொரு விடயம், கடாபியை காப்பாற்ற வேண்டி வரின் எமது இலங்கை அரசாங்கம் தயங்காது களத்தில் இறங்கும் எனவும் அறிவித்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-73604149411370014212011-02-23T08:35:52.748+03:002011-02-23T08:35:52.748+03:00//இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற ...//இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற மக்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கய்யா. ட்டி.வியில நானும் பார்த்தேன் அந்த ஒரு மணி நேரத்திற்கு மேலே கத்திக்கிட்டு இருந்ததை... அதில என்ன இருந்திச்சு கேக்க, மிரட்டல் மட்டுமே மிச்சம். கொடும!

எப்படி முடிச்சு வைச்சிக்க போறாங்களே! சரி, இந்த மாதிரி சூழ்நிலையில யூ. என் உள்ளர புகுந்து அள்ளி வெளியில போட்டா என்ன, அதான் மக்களே வேண்டாம் வெளியில போன்னு சொல்லும் போது உலக சமூகத்திற்கென அமைச்ச சபை அதைத்தானே செய்யணும்... சுத்த வேஸ்ட் அந்த மன மகிழ் மன்றம்.//

கடாபி கிறுக்கன் பேச்சை நீங்களும் பார்த்தீங்களா தெகா!இந்தாளு இவ்வளவு Eccentric ன்னா மக்கள் நிலைமை பரிதாபம்தான்:(

மன மகிழ் மன்றம்!நல்லா பேர் வச்சீங்க:)இதுல இந்தியா வேறு கும்மியடிக்க அமெரிக்கா அனுமதி கொடுத்திடுச்சாமே!நம்பி யார் நாய்(ர்) மாதிரி ஆளுக இருந்தா இன்னும் வெளங்கிடும்.

We condemn ன்னு அறிக்கை விட்டாச்சே.இதுக்கும் மேல் என்ன எதிர் பார்க்க முடியும் ஒப்புக்கு சப்பாணிககிட்ட.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70680549293509253742011-02-22T21:49:12.753+03:002011-02-22T21:49:12.753+03:00இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற மக...இந்த மாதிரி லூனாட்ஸ் கீழே வாழ்ந்திட்டு இருக்கிற மக்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கய்யா. ட்டி.வியில நானும் பார்த்தேன் அந்த ஒரு மணி நேரத்திற்கு மேலே கத்திக்கிட்டு இருந்ததை... அதில என்ன இருந்திச்சு கேக்க, மிரட்டல் மட்டுமே மிச்சம். கொடும!

எப்படி முடிச்சு வைச்சிக்க போறாங்களே! சரி, இந்த மாதிரி சூழ்நிலையில யூ. என் உள்ளர புகுந்து அள்ளி வெளியில போட்டா என்ன, அதான் மக்களே வேண்டாம் வெளியில போன்னு சொல்லும் போது உலக சமூகத்திற்கென அமைச்ச சபை அதைத்தானே செய்யணும்... சுத்த வேஸ்ட் அந்த மன மகிழ் மன்றம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84936190934426436572011-02-22T20:46:55.559+03:002011-02-22T20:46:55.559+03:00//ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்ம...//ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்முனாட்டி. நானும் கத்துறேன் ஒழிக.//

அண்ணோவ்!இது கூட செஞ்சுருக்கானா?இவனுக்கு நாள் நெருங்கிருச்சுன்னு நினைக்கிறேன்.

இப்பத்தான் அல்ஜசிராவில் 1 மணிக்கும் மேலாக தொலைக்காட்சியில் வள்,வள்ளுன்னு Eccentric ஆ கத்திகிட்டிருக்கான் இந்த கிறுக்கு பய.பைத்தியம் பிடிக்காத குறையா வீடு வீடா பூந்து ஆள் வச்சு அடிக்கப் போறேன் பாருன்னு கத்திகிட்டிருக்கான்.

போராட்டம் முடியும் வரை லிபியா மக்களுக்கு எனது அனுதாபங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61344520004174794702011-02-22T18:42:54.514+03:002011-02-22T18:42:54.514+03:00ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்முன...ங்கொய்யால! ராஜபக்ஸேக்கு அள்ளிக் குடுத்தான்ல கம்முனாட்டி. நானும் கத்துறேன் ஒழிக.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com