tag:blogger.com,1999:blog-2745004373146133755.post2340314731434301428..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நன்றி.Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66314514314743571232010-07-30T19:22:21.085+03:002010-07-30T19:22:21.085+03:00ஒரே ஆணி!தாமத மொழிக்கு மன்னிக்க.>>>>>...ஒரே ஆணி!தாமத மொழிக்கு மன்னிக்க.>>>>>>>>>???????>>>>>>>ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31750513704337623492010-07-13T13:28:00.593+03:002010-07-13T13:28:00.593+03:00//ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜ...//ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜெர்மனில இருக்கியா ஸ்பெயின் போறியான்னு:))//

எட்டுக்கால்ப் பூச்சிய என்னமோ பெரிசா பேசுறாங்களேன்னுதான் துவக்கத்தில் நான் கவனிக்காமல் இருந்தேன்.உங்கள் ஆக்டோபஸ் பின்னூட்டமே இவரை உற்றுக்கவனிக்க வைத்தது.அந்த விதத்தில் பால் ஆக்டோபஸை எனக்கு அறிமுகப்படுத்தியது நீங்கள்தான்:)

அடுத்து தேர்தலில் களமிறக்கலாமுன்னு யோசனையாம்:)
ஜெர்மன் அணி கோச் ஜோக்கிம் லூவ் மூன்றாம் நிலை ஆட்டத்துக்கு நீலக்கலருக்குப் பதிலா கருப்புக்கலர் டீ சர்ட் அணிந்ததற்கு பால் ஆக்டோபஸ்தான் காரணம்:)

மேலும் காளைக்கு ஊசி குத்தும் Matador ,தக்காளி வீச்சு,காளை துரத்துரதுன்னு ஸ்பெய்ன்ல ஏகப்பட்ட விளையாட்டு இருப்பதாலும்,ஸ்பெய்னுக்கு சாதகமா ஜோசியம் சொன்னதாலும் ஆக்டோபஸை ஸ்பெயினுக்கு நாடு கடத்துவதே நல்லது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-39834503044658865932010-07-13T13:04:35.496+03:002010-07-13T13:04:35.496+03:00//ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்...//ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்களுக்கு அறியத்தந்த நடாவுக்கு நன்றியும்.//

ஹேமா!உங்களுக்கும் நன்றி!தொடர் பின்னூட்டத்திற்கு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29740216819931969272010-07-13T13:03:57.957+03:002010-07-13T13:03:57.957+03:00//வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.//
கார்த்திக்!ஒர...//வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.//

கார்த்திக்!ஒரே ஆணி!தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34506413741748150662010-07-12T09:56:31.857+03:002010-07-12T09:56:31.857+03:00ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜெர...ஆக்டபஸ் எதிர்காலத்தை அதுகிட்டயே கேப்பாய்ங்களா? ஜெர்மனில இருக்கியா ஸ்பெயின் போறியான்னு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34651906278609779962010-07-12T01:05:37.798+03:002010-07-12T01:05:37.798+03:00ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்கள...ஸ்பெயினுக்கு வாழ்த்தும்,அப்பப்போ உடனுக்குடன் எங்களுக்கு அறியத்தந்த நடாவுக்கு நன்றியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-22505268921941566252010-07-12T00:54:41.823+03:002010-07-12T00:54:41.823+03:00வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.வாழ்த்துக்கள் ஸ்பெயின் அணிக்கு.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8670788921603988442010-07-12T00:26:50.346+03:002010-07-12T00:26:50.346+03:00வகா!வகா சகிரா பற்றி மொத்த இடுகையிலும் சொல்ல மறந்து...வகா!வகா சகிரா பற்றி மொத்த இடுகையிலும் சொல்ல மறந்து விட்டது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com