tag:blogger.com,1999:blog-2745004373146133755.post2863781764210162353..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கைசாத்திடல் வேண்டும்Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-10608141037022015622008-07-23T08:53:00.000+03:002008-07-23T08:53:00.000+03:00//அரசு தப்பித்தது!//வாங்க தல.ஜெயிச்சிட்டோமில்ல:)))...//அரசு தப்பித்தது!//

வாங்க தல.ஜெயிச்சிட்டோமில்ல:)))))

கூடவே இந்தியன் தாத்தாவையும் அனுப்பி வைக்கணும்.லஞ்சம் வாங்குவதும் குற்றம்.தருவதும் குற்றம். கூடவே பொய் திரிப்புக்கள் இருக்கா என்று கண்டு பிடிக்கவும் தாத்தாவின் வருகை கட்டாயம் தேவை.

மருதநாயகம் பேருக்குத் தகுந்தாற்போல் வரலாற்று சான்றுகள் நிறைய கைவசம் வச்சிருக்கீங்க போல.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81484639956110980082008-07-22T19:36:00.000+03:002008-07-22T19:36:00.000+03:00அரசு தப்பித்தது!அரசு தப்பித்தது!மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-82361581856934826882008-07-22T16:11:00.000+03:002008-07-22T16:11:00.000+03:00//அடுத்த முறை வர நீங்கள் முயற்சி செய்யுங்கள்//கிரி...//அடுத்த முறை வர நீங்கள் முயற்சி செய்யுங்கள்//

கிரி.நம்மூர்தானே வந்துட்டாப்போச்சு.பிரச்சினை என்னன்னா இங்கே முதலாளிக்கு அடுத்த ரூமுல உட்கார்ந்துகிட்டு பெர்மிட் இல்ல பெர்மிசன்,வேலை பாதிக்காம மாற்று ஏற்பாடு அதவிட முக்கியமா படுபாவிக எந்த நிறுவனமா இருந்தாலும் பாஸ்போர்ட்ட புடுங்கி வச்சுக்கிறானுங்க.அப்புறம் எங்கே திடீர்ன்னு வர்றது?அதுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-49676964779045785942008-07-22T13:25:00.000+03:002008-07-22T13:25:00.000+03:00நீங்கள் கொடுத்த சுட்டி ஆங்கிலத்தில் இருப்பதால் புர...நீங்கள் கொடுத்த சுட்டி ஆங்கிலத்தில் இருப்பதால் புரிய சிரமமாக இருக்கிறது. தமிழில் இது பற்றி எதுவும் இருந்தால் கூறுங்கள்.

//அப்புறம் கோவை பதிவர் சந்திப்பு எப்படி இருந்தது?//

நான் குறைந்த நேரமே இருந்தேன்..அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நீண்ட நேரம் இருக்க விரும்புகிறேன். அனைவரையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் பேச முடியாமல் போய் விட்டது. கஷ்டமாக இருந்தது.

அடுத்த முறை வர நீங்கள் முயற்சி செய்யுங்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-69192014841492216402008-07-22T09:52:00.000+03:002008-07-22T09:52:00.000+03:00தரண் வருகைக்கு நன்றி.கூடவே உதாரணத்துக்கு குட்டு வை...தரண் வருகைக்கு நன்றி.கூடவே உதாரணத்துக்கு குட்டு வைத்ததற்காக.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-69644072493705394042008-07-22T09:50:00.000+03:002008-07-22T09:50:00.000+03:00//தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...//தல எனக்கு(ம்)...//தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...//

தல எனக்கு(ம்) ஒரே கேள்விதான்.இந்த அவ்வ்வ்வ் க்கு காப்புரிமையாளர் நீங்களா அல்லது குசும்பரா?

நாட்டுக்கு நல்லது செய்யறவங்க போடும் ஒப்பந்தம் அமெரிக்காவினுடையது.கம்யூனிஸ்ட்டுகளுக்கோ அமெரிக்க முதலாளித்துவம் பிடிக்காது.எனவே கொள்கை அடிப்படையில் எப்படியும் ஒப்பந்தத்தை தடுத்தே நிறுத்தப் பார்க்கிறார்கள்.மன்மோகன் சிங்கின் குழுவோ அதற்கான சந்தர்ப்பத்தை தரக்கூடாது நழுவுகிறார்கள்.இதே ஒப்பந்தம் சீனாவுடன் என அவர்களிடம் சொல்லிப்பாருங்களேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-13916352312176616212008-07-22T09:40:00.000+03:002008-07-22T09:40:00.000+03:00//பெரும்பாலான படித்தவர்கள் வாக்களிப்பதே இல்லை, அது...//பெரும்பாலான படித்தவர்கள் வாக்களிப்பதே இல்லை, அதுவும் இந்த நிலைமைக்கு காரணம்.//

கிரி வணக்கம். படித்தவர்கள் வாக்களிக்க வேண்டும்,சமூக அக்கறை கொண்டவர்களாக மாற வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.சமூக அக்கறைக்கு ஒரு சின்ன நடைமுறை உதாரணம் பார்க்கலாமே.

நேற்று தமிழ் சின்னத்திரை ஊடகங்களெல்லாம் வழக்கம்போல் தமது அன்றாட நிகழ்ச்சிகளை சேனல் படுத்தும்போது பக்கத்து வீட்டு சேட்டன்கள் ஆசியாநெட்டில் நேற்றைய பாராளுமன்ற விவாதங்களை ஆணிவேர் அக்குவேராக கட்சிக்கு ஒருவர் சார்ந்து விவாதிக்கிறார்கள் இரவு 1.00 மணிவரை.

தெரியவில்லை என்று ஒப்புக்கொள்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரும் எல்லாமே தெரிந்தா வைத்திருக்கிறோம்.எல்லாமே கற்றல்தானே.123 ஒப்பந்த நகலுக்கு இதைப் பாருங்க.

http://www.state.gov/r/pa/prs/ps/2007/aug/90050.htm

அப்புறம் கோவை பதிவர் சந்திப்பு எப்படி இருந்தது?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6112929991355269342008-07-21T20:15:00.000+03:002008-07-21T20:15:00.000+03:00//ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க.....//ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)///

Nice example.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9996553843021814722008-07-21T20:10:00.000+03:002008-07-21T20:10:00.000+03:00தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்... நான் என் வீட்டுக...தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...

நான் என் வீட்டுக்கு பல்ப் வாங்கறதும், கணிணி வாங்கறதும் - என் தனிப்பட்ட பிரச்சினை. யாருக்கும் எந்த இழப்பும், அதில் பங்கும் இல்லை.

ஆனா நாட்டுக்கு ' நல்லது' செய்யறேன்னு சொல்றவங்க - அதை ஏன் பகிங்கிரமா மன்றத்திலே விவாதிக்க மறுக்கறாங்க?சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62567809065619855002008-07-21T20:09:00.000+03:002008-07-21T20:09:00.000+03:00//சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாக...//சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது//

//ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்//

சிறு திருத்தம்..பெரும்பாலான படித்தவர்கள் வாக்களிப்பதே இல்லை, அதுவும் இந்த நிலைமைக்கு காரணம்.

எனக்கு இந்த பிரச்சனை பற்றி முழு விவரம் தெரியாததால்(கேவலமாக இருக்கிறது இதை கூற) இது பற்றி கருத்து கூறவில்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-24509517235273628522008-07-21T19:38:00.000+03:002008-07-21T19:38:00.000+03:00//you are saying practical..//Sir!Thanks for your ...//you are saying practical..//

Sir!Thanks for your positive comment.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-78700051713126247432008-07-21T19:35:00.000+03:002008-07-21T19:35:00.000+03:00புதுகைச் சாரல் வாங்க.வணக்கம்.எதற்கும் எதற்கும் ஒப்...புதுகைச் சாரல் வாங்க.வணக்கம்.எதற்கும் எதற்கும் ஒப்புமை சொல்கிறீர்கள்?லாஜிக்கோட பிரச்சினைகளை அணுகலாமே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53197034901232077712008-07-21T12:51:00.000+03:002008-07-21T12:51:00.000+03:00நாடாளுமன்ற ............உரமேற்ற வேண்டாம். மரியாதைய...நாடாளுமன்ற ............உரமேற்ற வேண்டாம். மரியாதையுடன் வாழ பழகுவோம். ச... கதி இந்திய கண்டத்தை ஆளுவோருக்கு ஏற்பட வேண்டாமே!
http://mohideen44.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-55583687045045578272008-07-21T12:03:00.000+03:002008-07-21T12:03:00.000+03:00you speaking the practical..you speaking the practical..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-92037737029831944292008-07-21T12:02:00.000+03:002008-07-21T12:02:00.000+03:00you are saying practical..you are saying practical..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81231493185566063872008-07-20T23:31:00.000+03:002008-07-20T23:31:00.000+03:00அனானியாரே!வணக்கம்.உங்க கருத்துதானே சொல்றீங்க?ஏன் ம...அனானியாரே!வணக்கம்.உங்க கருத்துதானே சொல்றீங்க?ஏன் முகமூடி?நீங்க நம்பினாலும் சரி இல்லாட்டியும் சரி.எனக்கு வரும் முதல் அனானிப் பின்னூட்டமும் நான் எழுதும் முதல் அனானிக்கான பதிலும்.பேரோட வாங்க புடிச்சா பழகுவோம்.நண்பர்களாவோம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70523889057340825412008-07-20T22:05:00.000+03:002008-07-20T22:05:00.000+03:00ஆஹா! என்ன நாசுக்கான ஆள் பிடிக்கும் வேலை-அமெரிக்கா...ஆஹா! என்ன நாசுக்கான ஆள் பிடிக்கும் வேலை-அமெரிக்காவிற்கு! பக்கத்திலுருக்கும் ஈழத்தில் என்ன வசதி இருக்கு?அவர்கல்லேல்லாம் போர் செய்யவில்லையா! பெட்ரோல் டீசல் மின்சாரம் இல்லாமல் சமாளிகவில்லையா?நாடாளுமன்ற கயவாணி பயலுகளுக்கு உரமேற்ற வேண்டாம். சுய மரியாதையுடன் வாழ பழகுவோம். சதாம் கதி இந்திய கண்டத்தை ஆளுவோருக்கு ஏற்பட வேண்டாமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75005438631319957892008-07-20T21:53:00.000+03:002008-07-20T21:53:00.000+03:00பிரேம்ஜி.எவ்வளவு திறமைகள் வளமைகள் நம்மிடம்.எல்லாம்...பிரேம்ஜி.எவ்வளவு திறமைகள் வளமைகள் நம்மிடம்.எல்லாம் உபயோகமில்லாமல் போய்விடுமோன்னு நினைக்கும் போது உண்மையிலேயே ஆயாசமாகத்தான் இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85009156459681369952008-07-20T20:22:00.000+03:002008-07-20T20:22:00.000+03:00நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அனைவரையும் போல் நீங்க...நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அனைவரையும் போல் நீங்களும் ஆயாசம் அடைந்துள்ளீர்கள் என தெரிகிறது.
//பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை//
மிகவும் சரி.
பார்ப்போம் என்ன நடக்கிறது 22 ஆம் தேதி அன்று.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.com