tag:blogger.com,1999:blog-2745004373146133755.post3628688680425707807..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தமிழர்களின் சகோதர யுத்தமும் மத்திய அரசின் சுய முடிவுகளும்Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34530636498221186222011-05-21T09:05:26.192+03:002011-05-21T09:05:26.192+03:00ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தெரிந்தும் கொள்ளும் ஆவலி...ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தெரிந்தும் கொள்ளும் ஆவலில் ராஜநட....http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-33969095887066790102011-05-20T15:32:43.665+03:002011-05-20T15:32:43.665+03:00//நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்க...//நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்கீங்க !//

ஹேமா!நான் பதிவுலகம் வந்த போது தமிழில் புகைப்படக் கலையே என்னை மிகவும் கவர்ந்தது.கூடவே இடையிடையே கொஞ்சம் மொக்கை கும்மிகளும்.தனிப்பட்ட முறையில் குடும்ப கும்மிகளும்,இன்னைக்கு யார் ஊட்ல பார்ட்டியும்,வார இறுதியில் கடற்கரை சுத்துவதும் மீன் பிடிப்பதும்:)

ஈழப்போர்,இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்,தி.மு.க வின் செயல்பாடுகள்,புலம் பெயர்ந்தவர்கள்,தாய் மண்ணில் இருப்பவர்கள்,உலகரங்கு அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பிருப்பதாலும் ஈழப்பிரச்சினைக்கு இந்தியா சார்ந்த தமிழகம் தரும் அழுத்தங்களின் மூலமாக அரசியல் ரீதியாக தீர்வுகளைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதால் அரசியலையும் சொல்ல வேண்டியிருக்கிறது.மற்றபடி அரசியல் சீட்டாட்டத்தில் எனக்கு ஆர்வமில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18192161057089187302011-05-20T15:22:10.029+03:002011-05-20T15:22:10.029+03:00//அருமை நண்பரே..நம் மக்கள் என்னதான் அமைதியாக இருந்...//அருமை நண்பரே..நம் மக்கள் என்னதான் அமைதியாக இருந்தாலும், சரியான தீர்ப்பை அளித்தார்கள்.//

வாங்க செங்கோவி!மக்கள் ஓரளவுக்கு வசதியாக இலவசத்தால் சந்தோசமாகத்தான் இருக்கிறாங்க என்றே நானும் நினைத்திருந்தேன்.

வரும் கால அரசியலை புரட்டிப் போட்ட தீர்ப்பு எனப்தில் சந்தேகமேயில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53948589916726607822011-05-20T15:20:02.965+03:002011-05-20T15:20:02.965+03:00//அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட...//அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட்டுக் களவாணிப் பன்னாடைங்க.:(//

பாலாண்ணா!நேற்று பதில் சொல்லியிருந்தேன்.நீண்ட வரிகளாய் இருந்ததால் கூகிள் ஆட்டையப் போட்டுடுச்சு.

மீண்டும் வார்த்தைகளை கோர்க்க இயலவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77966962371506858792011-05-20T00:23:56.667+03:002011-05-20T00:23:56.667+03:00நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்கீங...நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்கீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-49389696799301999852011-05-19T20:57:22.453+03:002011-05-19T20:57:22.453+03:00//மக்கள் உணர்வுகள் புரியாத அரசு இயந்திரமாய் தேசிய ...//மக்கள் உணர்வுகள் புரியாத அரசு இயந்திரமாய் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு கட்சி என்ற பெயரில் வலம் வரும்போது இனி வரும் கட்சிகளும் தமிழ் சந்ததிகளால் ஓட்டு என்ற ஆயுதத்தால் முறியடிக்கப்படட்டும். // அருமை நண்பரே..நம் மக்கள் என்னதான் அமைதியாக இருந்தாலும், சரியான தீர்ப்பை அளித்தார்கள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66124743653098999532011-05-19T16:29:31.500+03:002011-05-19T16:29:31.500+03:00அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட்ட...அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட்டுக் களவாணிப் பன்னாடைங்க.:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66042256325359254232011-05-19T15:32:04.324+03:002011-05-19T15:32:04.324+03:00//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Ver...//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very truthful statement//

Thank you Sir!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60925052305264955712011-05-19T15:30:15.005+03:002011-05-19T15:30:15.005+03:00//ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ...//ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு முழுதும் படித்தேன். இருந்தாலும் குளோனிங் கட்சிகள் என்பதற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நீங்க என்னதான் சொல்லுங்க. இலங்கை தெளிவாய் இந்தியாவை மாட்டிவிட்டது. ஜி.எல். பீரிசும் லேசுப்பட்ட ஆளில்லை.

இந்தியா எப்பவுமே தமிழர்களை கேட்காமல் தானே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முடிவெடுக்கிறது.//

ரதி!தற்போதைய சூழலில் இந்தியா,இலங்கை என இருவருமே மாட்டிக்கொண்ட நிலையில் தான் இருக்கிறார்கள்.எனக்கு பிரணாப்,கிருஷ்ணா,மேனன்,நாரயணன் என்பவர்களின் வெளியுறவுக்கொள்கையில் நம்பிக்கையில்லை.சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மால் கூட பிரச்சினைகளை அணுக இயலும் என்கிற ஸ்டேட்ஸ்மென்ஷிப் இல்லாத சராசரி மனிதர்க்ளே இவர்கள்.

தாவும் நிலை ஜி.எல்.பெரிஷ் பற்றியும் ஒன்றும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.பிரணாப்,பெரிசுகளின் ஆங்கிலத்திற்கே ஹில்லாரி கிளிண்டன் காத தூரம் ஓடுவார்:)

(இந்தாளுகளை கரிச்சுக்கொட்டறதுக்கு இதை விட வேற வழிய் தெரியவில்லை)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60193349880386876242011-05-19T15:12:24.368+03:002011-05-19T15:12:24.368+03:00Very truthful statementVery truthful statementrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88895869279592481352011-05-19T14:35:40.347+03:002011-05-19T14:35:40.347+03:00ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ஓட...ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு முழுதும் படித்தேன். இருந்தாலும் குளோனிங் கட்சிகள் என்பதற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நீங்க என்னதான் சொல்லுங்க. இலங்கை தெளிவாய் இந்தியாவை மாட்டிவிட்டது. ஜி.எல். பீரிசும் லேசுப்பட்ட ஆளில்லை.

இந்தியா எப்பவுமே தமிழர்களை கேட்காமல் தானே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முடிவெடுக்கிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com