tag:blogger.com,1999:blog-2745004373146133755.post3994245061410642372..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: சேவலு 1500 ரூவாUnknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-23299448247614685002011-01-21T15:01:23.085+03:002011-01-21T15:01:23.085+03:00//சேவல் கறி என்ன விலை ?//
நசர்!அதை ஏன் கேட்கிறீங்...//சேவல் கறி என்ன விலை ?//

நசர்!அதை ஏன் கேட்கிறீங்க?மக்கள் கறியில்லாமல் இருக்க மாட்டேங்குறாங்க.

காலையில் ஆப்பத்துக்கே கோழிக்கறிதான்னா பார்த்துக்கோங்களேன்.

வயசான அம்மாவுக்கே காய்கறி கொழம்புன்னா ”என்ன இவ்வளவு சாப்பாடு போட்டிருக்கே”ன்னு தங்கையிடம் கோவித்துக்கொள்வதும அதுவே கறியின்னா வாரம் முழுவதும் சாப்பிடுவதும் சொல்லிக்க வேண்டாம்.

தலப்பாக்கட்டு தலப்பாக்கட்டுங்கிறாங்களேன்னு ஒரு தலப்பாக்கட்டு கடைல நுழைஞ்சா ஒரே எண்ணெயும் வறுத்த கோழி விவேக் காக்கா தின்ன மாதிரி ஒன்னும் நல்லாவேயில்லை.

தமிழக சேவல் கறி விலை எவ்வளவுன்னு யாராவது பின்னூட்டம் போடுங்களேன்.

குவைத்தில் ஐஸ் கோழி சுமார் 160 ரூபாய்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11304923124943711592011-01-21T14:52:56.292+03:002011-01-21T14:52:56.292+03:00//ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா.....//ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா...//

பிரபாகரன்!கோழிச்சேவல் மெல்ல தனது கால்களை கொங்கு நாட்டில் பரவ விடுகிறதென்பது மட்டும் நிச்சயம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83532519427452539862011-01-21T14:51:24.606+03:002011-01-21T14:51:24.606+03:00//நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவு...//நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது !//

ஹேமா!கோழிச்சண்டையெல்லாம் எனக்கே புதுசுங்கிற போது உங்களுக்கு தெரியாததில் ஆச்சரியமேயில்லை.

பழமை பேசி அவரது தளத்தில் (முதல் பின்னூட்டம்)சேவல்களை ஆவணப்படுத்தியிருக்கார் பாருங்க.அருமை.

சேவல் சண்டை நமக்கு புதுசானாலும் சேவல் கொடியெல்லாம் கலாச்சாரத்தோடு சேர்ந்தது தானே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81052484615335760882011-01-21T01:44:53.503+03:002011-01-21T01:44:53.503+03:00சேவல் கறி என்ன விலை ?சேவல் கறி என்ன விலை ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57555282383321962312011-01-21T01:38:03.844+03:002011-01-21T01:38:03.844+03:00ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா...ஒண்ணுமே புரியல.... இப்படி எல்லாம் கூட நடக்குமா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63934199448000807652011-01-21T00:35:34.490+03:002011-01-21T00:35:34.490+03:00நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவுமே...நடா...புதுசா இருக்கு பதிவு.எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71599559236143453702011-01-20T17:06:34.883+03:002011-01-20T17:06:34.883+03:00//எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு ...//எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.

.....அங்கே மிகப் பெரிய அளவில் நடக்கும் என்று ஒரு பிலிப்பினோ சொல்ல கேட்டிருக்கேன்.//

நான் சொல்றது குவைத்ல:) நாடு விட்டு நாடு போனாலும் இந்தியாக்காரனும்,பாகிஸ்தானிக்காரனும் கிரிக்கெட் விளையாடுற மாதிரி இந்த பசங்களுக்கு சேவக்கோழி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87310529189363041842011-01-20T17:02:18.644+03:002011-01-20T17:02:18.644+03:00//இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக...//இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக் கூடப் போயிருந்தனே?!//

என்னது?12000 மா!!!

நான் தொடுப்புக்கு போயிட்டு அங்கே பதில் சொல்றேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16638654681705591402011-01-20T16:22:23.021+03:002011-01-20T16:22:23.021+03:00எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெ...எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.

.....அங்கே மிகப் பெரிய அளவில் நடக்கும் என்று ஒரு பிலிப்பினோ சொல்ல கேட்டிருக்கேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-4035729259112945772011-01-20T16:10:28.914+03:002011-01-20T16:10:28.914+03:00இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக் ...இதென்ன பிரமாதம்? நான் ஒரு சேவல் 12000க்கு வாங்கக் கூடப் போயிருந்தனே?!

http://maniyinpakkam.blogspot.com/2010/08/blog-post_09.htmlபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com