tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4131918509854743094..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: மூன்றாம் அணி சாத்தியமே!Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31483595457500344062011-01-29T08:23:59.825+03:002011-01-29T08:23:59.825+03:00//இஃகிஃகி... நன்றிங்க!//
பழமை!உங்கள் அன்பளிப்புக்...//இஃகிஃகி... நன்றிங்க!//

பழமை!உங்கள் அன்பளிப்புக்கு பரிசாக ஒரு விசயம் சொல்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்கு ஆராய்ச்சி செய்ய உதவும் என எண்ணுகிறேன்.

தமிழர்கள் சுமேரிய நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்றும் வரலாறு சொல்வது போல் மொஹஞ்சோ தாரோ,ஹரப்பா பகுதிகளிலிருந்து ஆரிய ஆக்கிரமிப்பில் அடித்து தென்பகுதிக்கு துரத்தப்பட்டவர்கள் என்றும் ஒரு விவாதம் லண்டன் வாழ் தமிழர்களிடம் நடந்து கொண்டிருந்தது.கூடவே குமரிக்கண்டம் நீரில் மூழ்கிப்போய் விட்டதென்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் மொழி கணிதம் அடிப்படையாக கொண்டது.அதாவது கணிதம்,தத்துவம்,மெய் என்ற மூன்று உள்ளடக்கத்துடன் சித்திர முறையிலிருந்து வேறுபட்ட அட்சர முறை எழுத்து முறை சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

செம்மொழி மாநாட்டில் இவைகள் பேசப்பட்டனவா?எப்படியோ செம்மொழி மாநாட்டின் பலன் அவினாசி கோயம்புத்தூர் சாலை நன்றாக இருக்கிறது.நான்கு வழிச்சாலையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஒரு இஃகிஃகி க்கு இத்தனை விளக்கமா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42455832430417871012011-01-28T22:37:16.739+03:002011-01-28T22:37:16.739+03:00இஃகிஃகி... நன்றிங்க!இஃகிஃகி... நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-48476251323493987542011-01-28T19:39:53.788+03:002011-01-28T19:39:53.788+03:00//75 ஆஆஆஆஆஆஆ//
76 டீச்சர்:) நாம் தமிழர் கட்சி பட்...//75 ஆஆஆஆஆஆஆ//

76 டீச்சர்:) நாம் தமிழர் கட்சி பட்டியலில் சேர்க்கவில்லை பழமைபேசி.

இதுவ்ரைக்குமாவது இருக்குதேன்னு மகிழ்ச்சிப்பட்டுக்கலாம்.

டீச்சர்!இரண்டு நாளைக்கு ஒரு ஊர்ன்னு சுத்தி சுத்தி உங்களை சந்திக்க இயலவில்லை.அடுத்த பயணத்துக்கு இப்பவே நேரம் ஒதுக்கி வைத்து விடுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36084882701256494162011-01-28T19:29:15.627+03:002011-01-28T19:29:15.627+03:0075 ஆஆஆஆஆஆஆ75 ஆஆஆஆஆஆஆதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com