tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4287935807440452490..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தமிழ் மணம்,சேனல் 4 ,இனப்படுகொலைகள் இன்னும் பிறUnknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60576980335481572332011-06-17T14:16:53.502+03:002011-06-17T14:16:53.502+03:00ராஜ நட, நான் இங்கே சொல்ல வந்தது சாம்ஸ்கி பக்கச்சார...ராஜ நட, நான் இங்கே சொல்ல வந்தது சாம்ஸ்கி பக்கச்சார்பான ஊடக கருத்துருவாக்கங்களை என்ன concept (Propaganda Model) இல் விளக்குகிறார் என்பதைத் தான். அவர் எதை பேசினார், ஏன் இலங்கை பற்றி பேசவில்லை என்பதல்ல.

மொக்கை பதிவுகளுக்கும், சமூக அக்கறைக்கும் நான் இங்கே முடிச்சுப் போடவே இல்லை என்பதையும் பதிந்துகொள்கிறேன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-82131081343139996392011-06-16T23:51:33.444+03:002011-06-16T23:51:33.444+03:00//சரியான அலசல் என்ன செய்வது என்று விதியை நோவதைத் த...//சரியான அலசல் என்ன செய்வது என்று விதியை நோவதைத் தவிர எதும் புலப்படவில்லை கண்ணுக்கெட்டிய தூரம்!//

நேசன்! அடுத்து வரும் இரு பகுதிகளை ஆக்கபூர்வமாக சொல்ல முயற்சி செய்கிறேன்.இந்திய,தமிழக,உலக அரசியல் சிக்கல்களுக்குள்ளும்,நிலம்,புலம்,தமிழக பிரிவினைகளிலும் சிக்கித் தவிப்பதே புலப்படாததற்கு காரணம்.

பின்னூட்டமிடும் நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக கலைஞர் தொலைக்காட்சி நெப்போலியன் பற்றியும்,பிரெஞ்சு புரட்சி பற்றியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14498181323190547662011-06-16T23:45:08.128+03:002011-06-16T23:45:08.128+03:00அனாமிகா!நிச்சயம் உங்களைப்போன்றவர்கள் ரத்தமும் சதைய...அனாமிகா!நிச்சயம் உங்களைப்போன்றவர்கள் ரத்தமும் சதையுமாக உணர்வீர்கள் என்பதை உணர்கிறேன்.

காட்சிகள் பற்றி கருத்து சொல்லும் போது உணர்வற்ற நிலையே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-49629884750613858882011-06-16T23:42:34.257+03:002011-06-16T23:42:34.257+03:00//wishes for star blogger in tamilmanam weekly sta...//wishes for star blogger in tamilmanam weekly star!//

A great thanks to you.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7977441764641493242011-06-16T23:41:14.108+03:002011-06-16T23:41:14.108+03:00ரதி@சாம்ஸ்கி பற்றியெல்லாம் பேசுவதும்,புரிதலும் அவச...ரதி@சாம்ஸ்கி பற்றியெல்லாம் பேசுவதும்,புரிதலும் அவசியமே என்றாலும் அமெரிக்க ஊடகங்களுக்கு முன்னாலே அவர்கூட சிறுபான்மை Elite group readers மட்டுமே கொண்டுள்ளார்.போதிய ஆதாரங்கள் இல்லாமல் என்னால் இலங்கை குறித்து பேச இயலாது என்று 2009க்கும் முன்பான காலத்தில் கருத்து தெரிவித்து விட்டார்.Conspiracy theory கள் பற்றியும் கூட அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Too bad and too sad:( பற்றி உங்கள் கருத்து ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கான எழுத்துக்களாக வெளிவருகின்றன.மற்றபடி சமூக அக்கறை கொண்ட பதிவர்களே மொக்கைக்குள்ளும் ஒளிந்து இருக்கிறார்கள்.

தமிழ் ஊடகங்கள் செய்யத் தவறுவதை பதிவர்கள் செய்கிறார்கள் என்றே நம்புகிறேன்.பதிவர்களின் எழுத்துக்கள் ப்ரந்து செல்லாதது குறையே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-28025815498092919362011-06-16T23:30:32.671+03:002011-06-16T23:30:32.671+03:00தவறு!முந்தைய கால கட்டங்களில் வாசிப்பு ஒரு சுகமான அ...தவறு!முந்தைய கால கட்டங்களில் வாசிப்பு ஒரு சுகமான அனுபவம்.டீக்கடை,பொட்டிக்கடை,சலூன் கடைகளும் படிப்பகங்களும் யோசிக்கும் காலத்தையாவது தந்தது.இப்போதைக்கு அந்த நிலைகள் மாறி தொலைக்காட்சிகள் வந்தும் நடப்பது ஒன்றும் அறியத் தருவது ஒன்றாகவே உள்ளது.வின் தொலைக்காட்சியில் ஓரளவுக்கு உரையாடல்கள் நிகழ்கிறது வரவேற்புற்குரியது.

வெற்றிடத்தை இணையம் முக்கியமாக தமிழ்மணம்,இண்ட்லி பூர்த்தி செய்கிறது.ஆனால் இணைய பரவலாக்கம் இல்லாதது குறையே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11853061562016922032011-06-16T23:23:17.842+03:002011-06-16T23:23:17.842+03:00//going great guns. thanks.//
பாலாண்ணா!Thanks for...//going great guns. thanks.//

பாலாண்ணா!Thanks for the link of Brumil.I have downloaded from metafire and going through the facts and style of writting.

I might add later a few lines of you with Brumil and Darumi's earlier reference of Exodus by Leon Uris.

Thanks once again.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80290358263902646402011-06-16T23:14:29.659+03:002011-06-16T23:14:29.659+03:00//I also watch this video no yesterday;) I don t h...//I also watch this video no yesterday;) I don t have word to say. . Very pain//

Nothing more to utter except a few drops of tears.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85164983379533475312011-06-16T23:13:00.404+03:002011-06-16T23:13:00.404+03:00செங்கோவி!மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீ...செங்கோவி!மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் சொல்வது போல் ஆட்சிக்காலத்திற்கும் அப்பாற்பட்ட காலத்திலே போர்க்குற்ற தண்டனை விசாரணைக்காக உட்படுத்தப்பட்டவர்கள் அதிகம்.இலங்கைக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு அவசர கால சட்டங்களாலும்,தமிழக ஊடக நிலையை விட மோசமாக பொதுமக்களின் பார்வையிலிருந்து அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பார்க்கலாம்!நிகழ்வுகளை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74381107049205459432011-06-16T21:39:11.528+03:002011-06-16T21:39:11.528+03:00நாலு மணிக்கே முழிப்பு வந்திடுச்சு. அரை மணி நேரத்தி...நாலு மணிக்கே முழிப்பு வந்திடுச்சு. அரை மணி நேரத்திற்கு மேலாக படிக்க முயற்சிக்கிறேன், எதுவுமே மண்டையில் ஏறவில்லை. மூளை மரத்துவிட்டது போல இருக்கு. பிறகு படிக்கறேன். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-78356135053711089052011-06-16T21:16:59.848+03:002011-06-16T21:16:59.848+03:00சரியான அலசல் என்ன செய்வது என்று விதியை நோவதைத் தவி...சரியான அலசல் என்ன செய்வது என்று விதியை நோவதைத் தவிர எதும் புலப்படவில்லை கண்ணுக்கெட்டிய தூரம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-45593902497639863872011-06-16T17:32:31.880+03:002011-06-16T17:32:31.880+03:00wishes for star blogger in tamilmanam weekly star!...wishes for star blogger in tamilmanam weekly star!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42538005016523028832011-06-16T15:51:14.002+03:002011-06-16T15:51:14.002+03:00ராஜ நட, நான் என்பதிவு ஒன்றில் இந்த Conspiracy Theo...ராஜ நட, நான் என்பதிவு ஒன்றில் இந்த Conspiracy Theory பற்றி குறிப்பிட்டதாக ஞாபகம்.

சாம்ஸ்கி ஊடகங்கள், அவைகளின் செய்தி தயாரிப்பு என்று விளக்கும் போது, அவர் பெரும்பாலும் அமெரிக்க ஊடகங்களை பற்றியே எழுதுபவர் என்பதை கவனிக்க, "Propaganda Model" என்று தான் விளக்குகிறார். இந்த ஊடகங்களின் செய்திகளின் தயாரிப்பை யாருக்கு சார்பாக, எந்த நோக்கத்தோடு தயாரிக்கிறார்கள் என்று யாராவது அமைப்புகள், Bloggers, etc. பேசினால், எழுதினால், உண்மைகளின் அடிப்படையில் விமர்சித்தால் உடனேயே சொல்வார்கள், நக்கலாகத்தான் Conspiracy Theory!!!!

அந்த வகையில் நானும் பல முறை சொல்லிவிட்டேன், பதிவுலகின், தமிழ்மணத்தின் சேவை பற்றி. அதை எப்படி நாம் ஆக்கபூர்வமாக கொண்டுநடத்துகிறோம் என்பதில் தான் அதன் வெற்றி தோல்வி இருக்கிறது. இல்லை, நாங்க மொக்கை எழுதியே தமிழ்மணத்தை நிரப்புவோம் என்றால் too bad, so sad. :(

என் மனதில் உள்ளதை நேரடியாய் ஒளிக்காமல் சொல்லிவிட்டேன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60016723297100525382011-06-16T10:29:44.362+03:002011-06-16T10:29:44.362+03:00உலகபார்வை இல்லாத ஒரு வாசகனால் இங்குள்ள செய்திதாள் ...உலகபார்வை இல்லாத ஒரு வாசகனால் இங்குள்ள செய்திதாள் தருபவையே செய்தியாக அறியமுடிகிறது.

நடப்பது ஒன்றாகவும் அறியதருபவை ஒன்றாகவும் இருக்க செய்திகளின் உண்மைகள் மறைக்கபட்ட வருகின்றன.

அதும் இங்குள்ள பத்தரிக்கை பெரும்பாலும் அதனுடைய தர்மத்தை இழந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27644633183221601862011-06-16T09:07:05.885+03:002011-06-16T09:07:05.885+03:00going great guns. thanks.going great guns. thanks.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7755185968934669422011-06-16T06:18:56.459+03:002011-06-16T06:18:56.459+03:00I also watch this video no yesterday;) I don t hav...I also watch this video no yesterday;) I don t have word to say. . Very painrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-4945347820775679962011-06-16T05:49:19.951+03:002011-06-16T05:49:19.951+03:00நிதானமான அலசல்..உண்மையில் தமிழ்மணத்தின் சேவை பாராட...நிதானமான அலசல்..உண்மையில் தமிழ்மணத்தின் சேவை பாராட்டப்பட வேண்டியதே..பொருளாதாரத் தடை மக்களைப் பாதிக்கும் என்பது உண்மை தான்..ராஜபக்ஷேவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை போர்க்குற்றத்திற்கு தண்டனை என்பது கனவே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com