tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4444343960653842468..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: ஒரு பதிவு உருவாகும் கதைUnknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-13932762400307216202013-05-07T14:51:34.567+03:002013-05-07T14:51:34.567+03:00இன்று தான் படித்தேன்.இன்று தான் படித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89956724359149865902013-01-01T11:58:09.409+03:002013-01-01T11:58:09.409+03:00வருண்!பதிவர்களை நன்றாக கூர்ந்து கவனிக்கிறீங்கன்னு ...வருண்!பதிவர்களை நன்றாக கூர்ந்து கவனிக்கிறீங்கன்னு தெரியுது.முக்கியமா என்னை:)

நீங்க சொன்னதில் பாதி உண்மை.யதார்த்தமாக,ஹிப்பகிரஸி இல்லாமல் இருக்கனும்ன்னுதான் நினைக்கிறேன்.சில சமயம் இயல்வது பல சமயம் சாத்தியப்படுவதில்லை.காரணம் பதிவுலக்ம் பல பரிமாணங்கள் கொண்டது.

பதிவுகள் எப்படி வரனும்ன்னு கவனம் செலுத்துவதில்லை.ஆனால் பின்னூட்டங்களில் நிச்சயமாக கவனம் செலுத்துகிறேன் எனப்து உண்மை.பெரும்பாலும் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்று மண்டை வரை முயற்சி செய்வேன்.பல முறை அதனையும் மீறி கை தட்டிவிடும் தவறுகளை பலமுறை உணர்ந்தே செய்கிறேன் என்பதற்கு சமூக கோபங்கள் என்பதை விட என்னோட ரத்த கொதிப்பு காரணமாக இருக்கலாம்:)

சில நேரங்களில் எதிர்மறையான பின்னூட்டமென்றாலும் சொல்லி விட தோன்றும்.சொல்லி விடுவேன்.பல நேரஙகளில் ஒருவரின் கருத்துரிமையென்று மௌனமாகி விடுவதுண்டு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-10148011553383434702013-01-01T11:43:00.296+03:002013-01-01T11:43:00.296+03:00சகோ.சார்வாகன்!இரண்டு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் நா...சகோ.சார்வாகன்!இரண்டு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் நாம் என்பதால் இப்போதைக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பகிர்வோம்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31032713823364886822013-01-01T11:41:42.035+03:002013-01-01T11:41:42.035+03:00ஆத்மா!நம்ம பதிவுகளுக்கு பெரும்பாலும் பதிவுலக அறிமு...ஆத்மா!நம்ம பதிவுகளுக்கு பெரும்பாலும் பதிவுலக அறிமுக நண்பர்களின் பெயர் வரிசையே அதிகமாக இருக்கும்.உங்கள் பெயர் வித்தியாசமாகவும்,புதிதாகவும் இருந்ததால் யார் என்ற ஆவலில் எட்டிப்பார்த்தேன்.

முன்பு காபி அடிப்பதைத்தான் இப்பொழுது காபி பேஸ்ட் என்கிறோம்:)

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-64355461453570691902013-01-01T11:37:44.141+03:002013-01-01T11:37:44.141+03:00வவ்சு!எனக்கே இப்படின்னா நீங்க சொல்ற மாதிரி அரைகுறை...வவ்சு!எனக்கே இப்படின்னா நீங்க சொல்ற மாதிரி அரைகுறையான எனக்கே என்றுதான் பொருள்.

அதென்னமோ நானும் ஒரே துறையில் முழு கவனம் செலுத்தனும்ன்னு பலமுறை முயற்சி செய்தேன்.கடைசியா வந்து சேர்ந்தது பல மரம் தாவும் வவ்வால் மாதிரியே ஆகிப்புட்டேன்:)

நேற்றைக்குப் போட்ட பதிவு இப்ப புத்தாண்டில் வந்து உட்கார்ந்துகிட்டதுக்கு நான் பொறுப்பல்ல.என்னோட காலண்டர் சரியாதான் கிழியுது:)

உங்ககிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கவும்,திருப்பி வாங்கி தரும் மகிழ்ச்சியே தனி:)

இப்ப ஆங்கில புத்தாண்டு நலவாழ்த்து சொல்லிகிட்டு பின்பு பொங்கல் வைப்போம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-58592867520903318612012-12-31T23:53:11.927+03:002012-12-31T23:53:11.927+03:00***கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு ...***கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு முதலில் வைத்த தலைப்பு நரசிம்மராவின் மௌனமும் என்னோட உளறுவாயும்.***

நீங்க ரொம்ப கவனமா (எவனும் தப்புக் கண்டுபிடிச்சிடுவானோ?னு ஒரே கவலையில் ;)) ) பதிவு மற்றும் பின்னூட்டம் எல்லாம் எழுதுவதால, நீங்க சொல்லும் கருத்திலும்சை , சொல்லும் விதத்திலும் எதார்த்தம் பார்ப்பது மிகவும் அரிது. இது கொஞ்சம் எதார்த்தமான வரிகள் மாரி இருக்கு.:)) 2013 எல்லாமே எதார்த்தமா எழுதுங்க ஓய்!!! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9070725997846171652012-12-31T23:46:28.645+03:002012-12-31T23:46:28.645+03:00***அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.***
ஆரம்பத்துல...***அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.***

ஆரம்பத்துல வாழ்த்துறதுக்கு, வருடம் முடிந்து வாழ்த்துறது ஒரு வகைக்கு நல்லதுதான். உயிரோட இருக்கார்களானு தெரிந்துகொண்டு வாழ்த்தலாம்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-73904023222767933982012-12-31T22:10:35.278+03:002012-12-31T22:10:35.278+03:00ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87670975210734229752012-12-31T18:45:50.468+03:002012-12-31T18:45:50.468+03:00ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88001000958371028832012-12-31T18:07:43.662+03:002012-12-31T18:07:43.662+03:00மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்த...மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

2013 இலாவது சிறப்பாக மொக்கை போட வாழ்த்துக்கள்:-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-52726171546415693402012-12-31T18:05:39.580+03:002012-12-31T18:05:39.580+03:00ராச நட,
//எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம...ராச நட,

//எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம ராவ் ஏன் வாயே திறக்கம இருந்தார்ன்னு?//

அது என்ன எனக்கே இப்படின்னா? அதெல்லாம் நல்லா படிச்சவங்க சொல்லிக்கோணும் :-))
நீர் அரைகுறையா படிச்சுப்புட்டு ஏன் ஒய்ய் நரசிம்ம ராவுகாரை இழுக்கிறீர்?

//அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.//

இப்பத்தான் 2012 காலண்டரையே கிழிக்கிறீர், புதுசா காசுக்கொடுத்து 2013 காலண்டர் வாங்கும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com