tag:blogger.com,1999:blog-2745004373146133755.post5007427271167179571..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: நானும் பின்னூட்ட வாத்தியார்தான்Unknownnoreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-54825197209337982442009-06-14T00:56:11.032+03:002009-06-14T00:56:11.032+03:00நானும் கூட இந்த வேர்ட் வெரிபிகேஷனை ஆரம்பத்துல வெச்...நானும் கூட இந்த வேர்ட் வெரிபிகேஷனை ஆரம்பத்துல வெச்சிருந்தே, குட்டும் வாங்கினேன்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57860267073965293572009-06-08T19:11:43.598+03:002009-06-08T19:11:43.598+03:00//நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல பு...//நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல புது இடுகைய உள்ளே அனுப்பியபின் தமிமணத்தில் உள்ள என்க்கான சுட்டியில் பேரு வருது, ஆனா போட்டோ வரலை. என்ன பண்ணலாங்க?//

உங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.
1.தமிழ்மணத்தில் இணைக்க பகுதிக்கு போங்க!
2.அதில் தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றம் செய்யும் முறைக்கு போங்க.படியுங்க.

3.நீங்கள் இணைக்க வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணினியின் டெஸ்க்டாப் (Desktop) பகுதி அல்லது மை டாக்குமெண்ட்(My Document) சேமிக்கவும்.

3 httl://en.gravatar.com தளத்திற்கு போய் நீங்கள் சேமித்த புகைப்படத்தை இணைத்தால் தமிழ்மணம் அடுத்த இடுகையிடும் போது தானாகவே திரட்டிக்கொள்ளும்.

மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21976812297369290042009-06-08T18:59:50.503+03:002009-06-08T18:59:50.503+03:00//நல்ல சேவை ! தொடருங்கள் !//
வாங்க கோவியாரே!லேட்ட...//நல்ல சேவை ! தொடருங்கள் !//

வாங்க கோவியாரே!லேட்டா வந்து பின்பெஞ்சுல உட்கார்ந்திட்டீங்க போல இருக்குது.நான் கவனிக்கலை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-90760251307554373342009-06-07T18:58:13.011+03:002009-06-07T18:58:13.011+03:00நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல புது...நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல புது இடுகைய உள்ளே அனுப்பியபின் தமிமணத்தில் உள்ள என்க்கான சுட்டியில் பேரு வருது, ஆனா போட்டோ வரலை. என்ன பண்ணலாங்க?க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14770240520947257472009-06-05T04:19:24.844+03:002009-06-05T04:19:24.844+03:00//டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரி...//டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரிபிகேசன் எடுத்துறுங்க,எடுத்துறுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.அதுக்கான குறுக்கு வழிதான் இந்த பதிவு.//

நல்ல சேவை ! தொடருங்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29911639603099051592009-06-03T09:21:50.265+03:002009-06-03T09:21:50.265+03:00//புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து ...//புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து இருப்பார்கள்//

சிலபேர் உள்ள போய் நோண்டாம இடுகையில் மட்டும் ஆர்வமா இருப்பாங்க!அப்படி யாருக்காவது உதவுமே என்ற எண்ணம்தானுங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53062627201237696092009-06-03T05:05:20.941+03:002009-06-03T05:05:20.941+03:00புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து இர...புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து இருப்பார்கள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-43451978006201673442009-06-02T15:38:47.747+03:002009-06-02T15:38:47.747+03:00//நல்ல வாத்தியார் தான் நீங்க..//
வாங்க தீப்பெட்டி...//நல்ல வாத்தியார் தான் நீங்க..//

வாங்க தீப்பெட்டி!உங்களுக்கு முன்னால ஒரு அனானி வரிசைல நின்னுகிட்டிருந்தாரா,அவருக்கு பதில் சொல்லணுமேன்னு ஒரு இடுகையிடப் போய் உங்களை கவனிக்காம விட்டுட்டேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-5293917044426615102009-06-02T14:24:29.445+03:002009-06-02T14:24:29.445+03:00நல்ல வாத்தியார் தான் நீங்க..நல்ல வாத்தியார் தான் நீங்க..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47658654445689570562009-06-02T13:52:52.341+03:002009-06-02T13:52:52.341+03:00அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக...அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-50986729993723468252009-06-02T12:31:34.658+03:002009-06-02T12:31:34.658+03:00//நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போத...//நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போது தான் பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்தேன்
நன்றி.//

வாங்க தர்சன்!வாத்தியார் சரியில்லைங்கிறீங்க போல இருக்குது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11413075922272857572009-06-02T11:34:32.399+03:002009-06-02T11:34:32.399+03:00நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போது ...நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போது தான் பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்தேன்
நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85147771562257969302009-06-02T10:34:56.716+03:002009-06-02T10:34:56.716+03:00//நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை...//நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை ( பாடம் சொல்லிகொடுப்பதை ) ஆரம்பித்தீர்கள் என நினைக்கறேன்//

வாங்க கனாக்காலம்.நீங்க Late comer:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77894344696049405422009-06-02T10:33:25.555+03:002009-06-02T10:33:25.555+03:00//ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி...//ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி பின்னூட்டம் போடறது..
வேர்ட் வெரிபிகேசன் எடுங்க எடுங்கன்னு சொல்வதை நானும் வழக்கமாக்கிவச்சிருக்கேன்.
நல்ல வேலை செய்யறீங்க.. கீப் இட் அப்.//

உங்கள் வருகைக்கு நன்றி பதிவர் முத்துலட்சுமி!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42679849619093969982009-06-02T10:32:11.938+03:002009-06-02T10:32:11.938+03:00//உள்ளேன் ஐயா//
வாங்க முரளிகண்ணன்.நீங்க படவரலாற்ற...//உள்ளேன் ஐயா//

வாங்க முரளிகண்ணன்.நீங்க படவரலாற்றுப் பாடம் படிக்காம இங்க என்னெ செய்யறீங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-4492641800547152452009-06-02T10:24:39.676+03:002009-06-02T10:24:39.676+03:00நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை (...நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை ( பாடம் சொல்லிகொடுப்பதை ) ஆரம்பித்தீர்கள் என நினைக்கறேன்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75732067553314517772009-06-02T09:52:29.777+03:002009-06-02T09:52:29.777+03:00ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி ப...ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி பின்னூட்டம் போடறது..
வேர்ட் வெரிபிகேசன் எடுங்க எடுங்கன்னு சொல்வதை நானும் வழக்கமாக்கிவச்சிருக்கேன்.
நல்ல வேலை செய்யறீங்க.. கீப் இட் அப்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89497998798176942412009-06-02T09:43:26.644+03:002009-06-02T09:43:26.644+03:00உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71586294840302324822009-06-02T09:00:18.216+03:002009-06-02T09:00:18.216+03:00//நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எட...//நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எடுத்தேன். ஆனா இப்ப இல்ல , 2008 ல் தலைவரே.

நன்றி.//

வாங்க மதிபாலா!அசத்தலான நினைவு உங்களுக்கு.நான் தான் வீடு வீடா போய் வந்துகிட்டும் சொல்லிகிட்டும் இருப்பதால் எனக்கு நினைவில்லை:)வருகைக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71773957320440503222009-06-02T08:58:29.768+03:002009-06-02T08:58:29.768+03:00//வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..
வாத்தியார் தமிலிஷ...//வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..
வாத்தியார் தமிலிஷ்யையும் இணைச்சுகோங்க, அங்கேயும் நிறைய கும்மிகள் இருக்கு//

அதையேன் கேட்கிறீங்க!நானும் இன்னைக்கு இணைக்கணும் நாளைக்கு இணைக்கணுமுன்னு நினக்கிறதோட சரி.நினப்போட சரி.நல்லவேளை நினைவுபடுத்தினீங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-26634671709258852562009-06-02T08:56:44.807+03:002009-06-02T08:56:44.807+03:00//பின்னீட்ட வாத்தியாருக்கு நானும் போடுறேன் ஒரு பின...//பின்னீட்ட வாத்தியாருக்கு நானும் போடுறேன் ஒரு பின்னூட்டம்..,//

மருத்துவரே!இந்த ஓட்டு செல்லாது.உங்க இடுகையில ஜேம்ஸ்பாண்டுக்கு முன்னால ஒரே செவப்பா டெம்ளட் வச்சிருந்தீங்களே அப்பத்தான் உங்கள் இடுகைகள் பிரச்சினையா இருந்தது.இப்ப இடுகை,டெம்ளட் எல்லாமே நன்றாகவே இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89731017489797734302009-06-02T08:52:12.568+03:002009-06-02T08:52:12.568+03:00//மன்னிச்சுரு தலைவா. உன் பேச்சக் கேட்டு பின்னூட்ட ...//மன்னிச்சுரு தலைவா. உன் பேச்சக் கேட்டு பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்துட்டேன்.//

வாங்க ரங்குடு!சொல்லப்போனா உங்களுக்கு இட்ட பின்னூட்டத்திற்கு பிறகே எனக்கு இந்த இடுகையிடும் எண்ணம் தோன்றியது.எத்தனை பேருகிட்டதான் தனித்தனியா சொல்றதுன்னு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21223619335897854822009-06-02T08:50:37.230+03:002009-06-02T08:50:37.230+03:00//நீங்க சொல்லி தான் நானும் வேர்ட் வெரிஃபிகேஷன் எடு...//நீங்க சொல்லி தான் நானும் வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்தேன்...உபயோகமான பதிவு//

அதுசரி அண்ணோவ்!உங்க இடுகைக்கு பின்னூட்டமிடும்போது ஆங்கிலம் தட்டுன மாதிரி எனக்கு நினைவு இல்லையே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-50495091203006076492009-06-02T08:48:58.146+03:002009-06-02T08:48:58.146+03:00//கூடவே, பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல் -->...//கூடவே, பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல் -->டிஸ்கி

இதுவும் சொன்னோம்...ஆனா, அண்ணன் கண்டுகிடலை....//

நம்புங்கண்ணா!நேத்து இடுகைய அனுப்புன பிற்பாடுதான் பொறுப்பி நினப்பு வந்தது.அடுத்த இடுகையிலருந்து கவனிச்சுக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57979588151455008522009-06-02T05:41:56.203+03:002009-06-02T05:41:56.203+03:00நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எடுத...நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எடுத்தேன். ஆனா இப்ப இல்ல , 2008 ல் தலைவரே.

நன்றி.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.com