tag:blogger.com,1999:blog-2745004373146133755.post5215442178331150702..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலருUnknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-40683832476621589802009-03-26T04:39:00.000+03:002009-03-26T04:39:00.000+03:00//நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சி...//நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்//

இதே ரேஞ்சுல போச்சுனா அவர் வெள்ளைக்காரனாத்தான் மாறி இருக்கணும் :-)))

அப்புறம் எனக்கும் கருப்பு தான் பிடிக்கும் ஹி ஹி ..கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு..அப்படின்னு எங்க தலைவி மாளவிகா வேற பாடி இருக்காங்க..;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-44982914010073599672009-03-25T08:39:00.000+03:002009-03-25T08:39:00.000+03:00//ஏன்னா எனக்கெல்லாம் வளைகுடான்னா துபாய் மட்டும் தா...//ஏன்னா எனக்கெல்லாம் வளைகுடான்னா துபாய் மட்டும் தான் தெரியும்...விவேகானந்தர் தெரு, துபாய் சந்து, துபாய்ன்னு யார்னா அட்ரஸ் குடுத்தாக்கூட அதுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புற ஆளு நானு :0))//

இதுக்கு தனியா ஒரு பதிவு போடணும் போல இருக்குது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-58347404581489858652009-03-25T08:35:00.000+03:002009-03-25T08:35:00.000+03:00//அடடா...நான் அதை சொல்லவில்லைண்ணா...கறுப்பா இருக்க...//அடடா...நான் அதை சொல்லவில்லைண்ணா...கறுப்பா இருக்கறவரை செவப்புன்னு சொன்னீங்கல்ல, அதைச் சொன்னேன்... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போல...//

ஓ!திடீர்ன்னு கிட்னில டூப் லைட் எரிஞ்சிடுச்சு!இனிமேல் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கவேண்டும் போல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60697192235512624522009-03-25T01:47:00.000+03:002009-03-25T01:47:00.000+03:00// ராஜ நடராஜன் said...//துபாய் போயி வந்தவன் கிட்ட ...//
ராஜ நடராஜன் said...
//துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))//

முதலாவது நான் இருப்பது குவைத்.அதென்ன வளைகுடாவுல எங்க இருந்தாலும் துபாய்க்காரன்னு ஒரு பேரு:)

இரண்டாவது தங்ஸ் அட்டை மாதிரி கூடவே ஒட்டிகிட்டு இருக்கிறதால இந்த மாதிரி யாரு கிட்டயும் பாட முடியல:)

ஏன்னா எனக்கெல்லாம் வளைகுடான்னா துபாய் மட்டும் தான் தெரியும்...விவேகானந்தர் தெரு, துபாய் சந்து, துபாய்ன்னு யார்னா அட்ரஸ் குடுத்தாக்கூட அதுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புற ஆளு நானு :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-56992599681807968642009-03-25T01:45:00.000+03:002009-03-25T01:45:00.000+03:00//ராஜ நடராஜன் said...////நானும் அவரை திருப்திபடுத்...//
ராஜ நடராஜன் said...

நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))//

பதிவுகளில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிட்டே வருகிறேன்.நீங்க நம்பலைன்னா தங்கராஜ்,மருதமுத்து,சக்திவேல்,சின்னப்பன்,ஜார்ஜ் போன்ற இளம் வயது நண்பர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும்:)
March 23, 2009 10:38 PM

அடடா...நான் அதை சொல்லவில்லைண்ணா...கறுப்பா இருக்கறவரை செவப்புன்னு சொன்னீங்கல்ல, அதைச் சொன்னேன்... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போல...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16743040227428757632009-03-24T14:43:00.000+03:002009-03-24T14:43:00.000+03:00//.. கறுப்பு ஒரு அழகுதான்.. வெயிலுக்கு தாங்குதா? ஏ...//.. கறுப்பு ஒரு அழகுதான்.. வெயிலுக்கு தாங்குதா? ஏன் வெள்ளை நிறம் தாங்காதா? :)//

45 டிகிரி வெயிலுக்கு மேலே எந்த வெள்ளை நிறம் தாங்கும்?ஏதோ பேரோட ஊர்ப்பேரும் சிலருக்கு சுத்திகிட்டு வர்றமாதிரி ஏர்கண்டிசனும் வீடு,கார்,ஆபிஸ்ன்னு சுத்திகிட்டு வர்றதால தப்பிச்சாங்க பயபுள்ளைக.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-224319740013195752009-03-24T14:29:00.000+03:002009-03-24T14:29:00.000+03:00//திரவியம் ஓடி பாலைவனம் வந்துட்டேன்.சும்மா சொல்லக்...//திரவியம் ஓடி பாலைவனம் வந்துட்டேன்.சும்மா சொல்லக்கூடாது வெயிலுக்கும்,குளுருக்கும் கறுப்பு நல்லாவே தாங்குது//

.. கறுப்பு ஒரு அழகுதான்.. வெயிலுக்கு தாங்குதா? ஏன் வெள்ளை நிறம் தாங்காதா? :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-41538955603921196152009-03-24T08:56:00.000+03:002009-03-24T08:56:00.000+03:00////.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்...////.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா //

பலே பலே//

பலே பலே விட கண்ணா!தமிழ்நாட்டுல கருப்பு பத்தியும் கற்பை பத்தியும் பேசவே கூடாது பஞ்ச் போட்டிருக்கலாமோ:) இது எப்டி இருக்கு?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31474559756629593472009-03-24T08:52:00.000+03:002009-03-24T08:52:00.000+03:00//எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க./...//எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க.//

அதுக மூஞ்சில கண்ணு மட்டும்தான் தெரியுது.உடம்பு முழுக்க கறுப்புதான்.தமிழ்,இந்தி்,ஆங்கிலம் முக்கோணத்துல மாட்டிகிட்டதால அரபி அடிச்சுப் போட்டாலும் வராது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71989353962055395752009-03-24T08:48:00.000+03:002009-03-24T08:48:00.000+03:00//துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...:0))//...//துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))//

முதலாவது நான் இருப்பது குவைத்.அதென்ன வளைகுடாவுல எங்க இருந்தாலும் துபாய்க்காரன்னு ஒரு பேரு:)

இரண்டாவது தங்ஸ் அட்டை மாதிரி கூடவே ஒட்டிகிட்டு இருக்கிறதால இந்த மாதிரி யாரு கிட்டயும் பாட முடியல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21558018355069660422009-03-24T08:43:00.000+03:002009-03-24T08:43:00.000+03:00//ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் ...//ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் வெற்றிக் கொடிகட்டு பார்த்தேன்...

ஆங்...கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..டொய்யோங்க் டொய்யோங்க்...//

அந்தப்பாட்டு கேட்டபோதே ராம்பாபு என்ற நண்பரிடம் சொன்னேன் பாட்டு ஹிட்டாகும்ன்னு.அவரோ இவரு கலருல இருக்குறதால சொல்றாருன்னு அவர் மனைவியிடம் என்னைப் பற்றிக் கலாய்த்தார்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-73271837122730784712009-03-24T08:38:00.000+03:002009-03-24T08:38:00.000+03:00////நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா ...////
நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))//

பதிவுகளில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிட்டே வருகிறேன்.நீங்க நம்பலைன்னா தங்கராஜ்,மருதமுத்து,சக்திவேல்,சின்னப்பன்,ஜார்ஜ் போன்ற இளம் வயது நண்பர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74510425194882804962009-03-24T08:33:00.000+03:002009-03-24T08:33:00.000+03:00//நானும் கருப்புதான்//வாங்க கருப்பு திராட்சை கனவுல...//நானும் கருப்புதான்//

வாங்க கருப்பு திராட்சை கனவுலக நாயகரே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-35687786279509951902009-03-24T01:42:00.000+03:002009-03-24T01:42:00.000+03:00//.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றா...//.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா //

பலே பலேSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-46499738006828524382009-03-24T01:06:00.001+03:002009-03-24T01:06:00.001+03:00அதுவும் கருப்பு பிடிக்கும்னு சொன்னா நல்லாத்தானே இர...அதுவும் கருப்பு பிடிக்கும்னு சொன்னா நல்லாத்தானே இருக்கும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36613146211363356782009-03-24T01:06:00.000+03:002009-03-24T01:06:00.000+03:00எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க.எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-48373721201858996462009-03-23T23:15:00.000+03:002009-03-23T23:15:00.000+03:00ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் வெ...ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் வெற்றிக் கொடிகட்டு பார்த்தேன்...

ஆங்...கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..டொய்யோங்க் டொய்யோங்க்...

ஆனா அதுல இன்னொரு குத்துப் பாட்டு இருக்கு...

டபாய்க்கிறாடா கண்ணம்மா டபாய்க்கிறாடா
துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-72194952404271511792009-03-23T23:13:00.001+03:002009-03-23T23:13:00.001+03:00// நசரேயன் said...நானும் கருப்புதான்March 23, 2009...//
நசரேயன் said...
நானும் கருப்புதான்

March 23, 2009 8:20 AM

அது தான் நீங்களே உங்க பதிவுல எழுதியிருந்தீங்களே...கரி பால்டீன்னு :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62210421616793522702009-03-23T23:13:00.000+03:002009-03-23T23:13:00.000+03:00//நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சி...//
நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77366120751716827792009-03-23T18:20:00.000+03:002009-03-23T18:20:00.000+03:00நானும் கருப்புதான்நானும் கருப்புதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com