tag:blogger.com,1999:blog-2745004373146133755.post5648798374408882391..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: கல்லூரிக்காலங்கள் ஹார்மோன் சுரப்பியின் பொற்காலங்கள்.Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42949356758093295952011-03-03T22:04:02.062+03:002011-03-03T22:04:02.062+03:00//......ஆண்கள் என்றால் "எப்படி வேண்டுமானாலும்...//......ஆண்கள் என்றால் "எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்" - பெண்கள் என்றால் "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற நமது சமூக அமைப்புத்தானே காரணம்.
இது மாறி நடந்து விட்டால், "அவன் ஆண் பிள்ளையே அல்ல"என்றும் - "இவள் நல்ல குடும்பத்து பெண் பிள்ளையே அல்ல" என்றும் முத்திரை குத்தி விடுவார்களே!//

இன்றைக்கு நீங்க மட்டும் போணி செஞ்சிருக்கீங்க போல தெரியுதே:)

இதில் ஆண்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லையென நினைக்கிறேன்.பெண்கள் சுபாவமும் அப்படி அமைந்து விடுகிறது.சொந்த அனுபவமாக எங்க வூட்டு அம்மணி வேலைக்குப் போய் வருவதால் ஓய்வு கொடுக்க நினைத்து அடிப்படியை உருட்டி சாப்பாடு போட்டு சாப்பிட்டால் உர்ரென்று கோபம் வருகிறது:)பொதுவாக பெண்கள் தன் வீடு,குழந்தைகள் என்ற வட்டத்திலே வலம் வருவதும் காரணமாக ஒரு சில பெண்கள் புதுச்சிந்தனையோடு மாற்றங்களை காட்டினால் குறுகிய தொகையினர் என்ற காரணம் கொண்டு நீங்கள் சொல்கிற மாதிரி நல்ல குடும்பத்து பிள்ளையே அல்ல என்ற பிம்பம் வந்து விடுகிறது.

நாம் வெளியே வந்து பார்க்கும் பார்வையில் பார்ப்பதற்கும் தமிழக மண்ணுக்குள் நிகழ்பவைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-44040962015645133142011-03-03T18:17:20.856+03:002011-03-03T18:17:20.856+03:00கல்லூரிக்காலங்களில் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக வீடு...கல்லூரிக்காலங்களில் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக வீடு,கல்லூரி,டிபன் கேரியர்,கர்சீப்,படிப்பு,சிலருக்கு மெல்லிய காதல்ன்னு ஸ்மார்ட்டா இருக்காங்க.ஆனால் அடிப்படியும்,குடும்ப அரவணைப்புமென்று இவர்கள் வட்டம் குறுகிப்போகிறது.கலாட்டாகள்,தேடல் என்பவற்றோடு மாணவன் சமூக டாமினேசியாகிறான்.A paradox of Iife.

......ஆண்கள் என்றால் "எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்" - பெண்கள் என்றால் "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற நமது சமூக அமைப்புத்தானே காரணம்.
இது மாறி நடந்து விட்டால், "அவன் ஆண் பிள்ளையே அல்ல"என்றும் - "இவள் நல்ல குடும்பத்து பெண் பிள்ளையே அல்ல" என்றும் முத்திரை குத்தி விடுவார்களே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com