tag:blogger.com,1999:blog-2745004373146133755.post7272887516730197724..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: மைக்ரோசாப்ட்...சோனி மற்றும் ஹாலிவுட் பாலா எங்கே?Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7851279028256797472012-01-18T13:20:48.494+03:002012-01-18T13:20:48.494+03:00ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க.பாராட்டுக்கள் திர...ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க.பாராட்டுக்கள் திரு பாலாவின்'பிக்ஸார்ஸ்டோரி' சில தினங்களுக்கு முன் படித்தேன். மிக நன்றாய் அனிமேஷன் உலகின் வரலாற்றை அவருக்கே உரித்த பாணியில், முடிக்காமல் எழுந்து போக முடியாத அளவுக்கு எழுதி இருந்தார்.உங்கள் பகிர்வு பிடித்திருக்கிறது.ஊடே ஊரு கின்ற இடை வெட்டுக்களும் வாழ்த்துக்கள் அன்புடன் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-54565206272769261582011-12-31T00:40:42.776+03:002011-12-31T00:40:42.776+03:00நீண்ட இடைவெளி பதிவு எழுதுவதில்... :)
சரி, ஆங்கில...நீண்ட இடைவெளி பதிவு எழுதுவதில்... :)

சரி, ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டுப் போக வந்தேன்.

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள், ராஜ நட :)Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88774006865023902352011-12-21T01:45:23.893+03:002011-12-21T01:45:23.893+03:00நடா...எப்பிடி இருக்கிறீங்க.நல்ல பதிவொண்டு போடுங்கோ...நடா...எப்பிடி இருக்கிறீங்க.நல்ல பதிவொண்டு போடுங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89781561151104672032011-12-09T05:32:38.717+03:002011-12-09T05:32:38.717+03:00nice post..... please keep blogging with technical...nice post..... please keep blogging with technical news.... www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57245374587736154012011-10-24T14:34:06.489+03:002011-10-24T14:34:06.489+03:00ராஜ்,
ஆஹா பின்னுறிங்க, நான் மீண்டது குறித்து மகிழ...ராஜ்,

ஆஹா பின்னுறிங்க, நான் மீண்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி என்னையும் மகிழ்வில் திளைக்க வைச்சுடிங்க...நன்றி!

ஹாலிவுட்பாலா அந்த காலத்திலேயே படா பதிவர், பாஸ்டன் பாலா என்பதும் இவர் தானா?

கேம் கன்சோல்கள் பத்தி அருமையா சொல்லி இருக்கிங்க, பிக்சார், டிஸ்னி இவர்கள் எடுத்த படங்களின் மேக்கிங் பாருங்க , அனிமேஷன், கார்டூனுக்கு இவ்வளவு கஷ்டமானு தெரியும்.இந்தியாவில எல்லாம் அது பக்கத்தில கூட போக முடியாது, ஷ்ரெக், ரங்கோ, டாய் ஸ்டோரி என ஏகப்பட்ட படங்கள், எதை சொல்ல எதை விட.

பின்குறிப்பு:
கூடன்குளம் பத்தி ஒரு மாற்றுப்பார்வையில் பதிவு போட்டு இருக்கேன்(படிச்சா தானே அது மாற்றுபார்வையா ஏமாற்றுப்பார்வையானு தெரியும்) பாருங்க.

ரொம்ப நாளாகிட்டதால் தமிழ்மணத்தில் இணைக்கமுடியலை அதான் இப்படி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-54245622168543959402011-10-23T15:32:12.823+03:002011-10-23T15:32:12.823+03:00நலமா நடராஜன்.
ஹாலிவுட் பாலா பற்றி எழுதியிருக்கீங்...நலமா நடராஜன்.

ஹாலிவுட் பாலா பற்றி எழுதியிருக்கீங்க. மற்ற கணினி சமாச்சார ஜாம்பவான்கள் பற்றி என்னால் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது. நமக்கு ரொம்ப தூரம். நாம் இன்னமும் ஒட்ட போன் தான். நீங்களும் ஏமாற்றி விட்டீங்க. கோவிச்சுக்க வேண்டாம்.

பொதுவா வலையுலகில் எந்த அளவுக்கு நெருங்கி பழகினாலும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கும். பல காரணங்கள்.

ஆனால் பாலாவுடன் பழகிய (கைபேசி அழைப்பு) ஒரு நாளில் அன்றே தினத்தில் இருவரும் பேசியது ஏறக்குறைய 5 மணி நேரம்.

என்னை பத்து வயது குறைவு என்றபோதிலும் அவர் சொன்ன என்ன நீங்க பத்து வருடம் பழகியது போல இந்தளவுக்கு தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க என்று ஆச்சரியப்பட்டார்.

ஆனால் என் எழுத்துக்களை புத்தக வடிமாக்கிய அவரின் அசாத்தியமான உழைப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். அவருக்கு எல்லாமே தூசி.

என்னுடைய பார்வையில் நம்ம தெகா மற்றும் பாலா இருவரும் அமெரிக்கா போய் இருக்கக்கூடாது.

தெண்டமா அங்கே போய் வாழ்ந்து கொண்டு அவர்கள் திறமைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்து இது.

என் தளத்தில் பக்கவாட்டில் பாலாவின் மின் நூல் நிரந்தரமாக இணைத்து உள்ளேன். படித்துப் பாருங்க.

அதைப்பற்றி மூன்று விமர்சனங்கள் எழுதி உள்ளேன். பழைய பதிவில் பாருங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-41392653659911825902011-10-23T15:02:04.007+03:002011-10-23T15:02:04.007+03:00//MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பதிவு மக்கா.....//MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பதிவு மக்கா...!!!!//மனோ!பின்னூட்டத்தோடு பதிவுகளையும் மீண்டும் தொடரலாமே!சில சமயம் ரொம்ப சென்சிடிவா இருப்பீங்க போல தெரியுதே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85299306473407699402011-10-23T15:00:14.431+03:002011-10-23T15:00:14.431+03:00// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று எ...// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?//நடக்கட்டும்!இப்படியும் சில பதிவுகள் வராமல் போனால் இப்படி ஒரு கட்சி இருந்ததே நமக்கெல்லாம் மறந்து போகுமில்ல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-38080551826155465662011-10-23T14:55:28.958+03:002011-10-23T14:55:28.958+03:00// "என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பத...// "என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பதிவு நண்பா//

நலமா இருக்கிறீர்களா ராஜா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31330780612791189482011-10-22T13:18:00.139+03:002011-10-22T13:18:00.139+03:00அருமையான பதிவு மக்கா...!!!!அருமையான பதிவு மக்கா...!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70600009404629497112011-10-22T08:37:03.609+03:002011-10-22T08:37:03.609+03:00இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-845078488481711412011-10-22T08:36:55.984+03:002011-10-22T08:36:55.984+03:00நல்ல பதிவு நண்பாநல்ல பதிவு நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com