tag:blogger.com,1999:blog-2745004373146133755.post7516572171011482438..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: பதிவுலக ராதாரவிக்குUnknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-48696943701424379932015-11-10T04:42:37.575+03:002015-11-10T04:42:37.575+03:00இம்மாம் பெரிய பிலிம் பார்க்கிற நேரமிருந்தா....
இவ...இம்மாம் பெரிய பிலிம் பார்க்கிற நேரமிருந்தா....

இவ்வளவு பெரிய முழு யூடிப்பை யார் பார்க்க சொன்னது!அந்த வீடியோவில் 4 நிமிடம் மட்டும் தான் பதிவுலக ராதாரவியை பற்றியது.தமிழில் எழுதியது புரியவில்லை போலும்:) இனி ஹிந்தியில் தான் எழுதணும். 21:18 நிமிடம் தொடக்கம் 25:00 நிமிடம் வரை பாருங்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8646396545168509472015-11-09T17:46:57.508+03:002015-11-09T17:46:57.508+03:00பதிவுலக ராதாரவி இருக்கட்டும், நிஜ ராதாரவி எப்படின்...பதிவுலக ராதாரவி இருக்கட்டும், நிஜ ராதாரவி எப்படின்னு வெறும் யூடியூப் சமாச்சாரங்களை வைச்சு முடிவுக்கு வந்தீங்களா, அல்லது தனிப்பட்ட முறையில் ஏதாவது தகவல்கள் கிடைத்தனவா? அப்படியென்றால் அந்த சுவாரஸ்யத் தகவல்களைப் பகிருங்களேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36171215306370519122015-11-09T17:41:06.417+03:002015-11-09T17:41:06.417+03:00ராஜ நட...நலமா? பதிலே பதிவாக ..யாருக்காக..ராஜ நட...நலமா? பதிலே பதிவாக ..யாருக்காக..http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65624475819965245192015-11-09T15:25:17.918+03:002015-11-09T15:25:17.918+03:00வேக நரி! இப்ப பிலிம் தெரியுது. இம்மாம் பெரிய பிலிம...வேக நரி! இப்ப பிலிம் தெரியுது. இம்மாம் பெரிய பிலிம் பார்க்கிற நேரமிருந்தா தமிழ்மணத்திலேயே உட்கார்ந்து கும்மியடிக்க மாட்டேனா:)

பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது. வடிவேலு மீண்டும் பழைய பார்ம்க்கு வந்தா தமிழ்நாடு செய்த அதிர்ஷ்டம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75902573393771180212015-11-08T04:49:31.053+03:002015-11-08T04:49:31.053+03:00எனக்கும் அப்படி நடந்திருக்கு. தமிழ்மணத்தில் ஒரு பத...எனக்கும் அப்படி நடந்திருக்கு. தமிழ்மணத்தில் ஒரு பதிவர் சிறந்த 10 பாடல்கள் என்று போட்டிருந்தார். 8 பாடல்களை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்க இந்த வீடியோவில் 21:18 தொடக்கம் 25:00 வரை பதிவுலக ராதாரவியை கண்டு கழியுங்கள்.
http://www.dailymotion.com/video/x16ploy_vadivelu-comedy-thalainagaram-complete_fun வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47367143919283105062015-11-07T14:45:19.179+03:002015-11-07T14:45:19.179+03:00வேகநரி!நலமா?
ஒழுங்கா பிலிம் காட்டுங்க.இங்கே காக்க...வேகநரி!நலமா?
ஒழுங்கா பிலிம் காட்டுங்க.இங்கே காக்கா வடையை தூக்கிட்டு போயிடுச்சு போல!யூடிப்
இந்த படம் உங்களுக்கு காண்பிக்க பட மாட்டேங்குது!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74684726630403603792015-11-06T15:14:53.423+03:002015-11-06T15:14:53.423+03:00பதிவுலக ராதாரவி பற்றிய இந்த வீடியோவைபார்த்து மகிழு...பதிவுலக ராதாரவி பற்றிய இந்த வீடியோவைபார்த்து மகிழுங்க
https://www.youtube.com/watch?v=1txHFKXfNS4 வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34589458169408606872015-10-27T09:43:51.143+03:002015-10-27T09:43:51.143+03:00வணக்கம் சகோ!
ஆசையா காத்திருக்க, வடை நம்ம நண்பருக்...வணக்கம் சகோ!

ஆசையா காத்திருக்க, வடை நம்ம நண்பருக்கு போயிடுச்சே!அவ்வ்வ்வ்:) சரத்குமார் விடுகதைக்கு விடையை சொன்னால் நல்லாயிருக்கும்.

எப்படியிருக்கீங்க? ஏன் பதிவுகள் குறைந்து போய் விட்டது. ம்க்கும்! அங்கே மட்டும் வாழுதாக்கும்ன்னு கேள்வி கேட்க வேண்டாம். எண்ணை ஷேக்குக்கு விற்பனையாளனாகி விட்டதால் கார்,கணினி,ஓட்டம்,மார்கெட்டிங்க்ன்னு முன்ன மாதிரி நிலை கொள்ள முடியவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-12137143555930040892015-10-26T06:15:46.691+03:002015-10-26T06:15:46.691+03:00வணக்கம் சகோ,
அரசியலலில் எல்லாம் சகஜமப்பா!!!
என்னை...வணக்கம் சகோ,
அரசியலலில் எல்லாம் சகஜமப்பா!!!

என்னை சரத்குமார் என்று சொல்வீர்களா?? ஹி ஹி இதில் அர்த்தம் உள்ளது!!

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-72092126474481944472015-10-25T09:31:03.396+03:002015-10-25T09:31:03.396+03:00தமிழ் இளங்கோ சார்! வணக்கம்.பதிவர் கூட்டமெல்லாம் சி...தமிழ் இளங்கோ சார்! வணக்கம்.பதிவர் கூட்டமெல்லாம் சிறப்பாக நடந்ததா?

என்னை கண்டு பிடிச்சீங்க! அவரை கண்டு பிடிச்சீங்களா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-73132794935845320762015-10-25T09:26:30.427+03:002015-10-25T09:26:30.427+03:00பழமை! நலமா இருக்கிறீர்களா? காள மேக தாத்தா இப்பவெல்...பழமை! நலமா இருக்கிறீர்களா? காள மேக தாத்தா இப்பவெல்லாம் கனவுல வர்றதில்லையாக்கும்:)எப்பவாவது சினிமா ஏதாவது பார்த்துகிட்டே தூங்குறேனா! எனக்கெல்லாம் யாராவது நடிகைகள் வந்து படுத்துற இம்சை இன்னும் தாங்கவே முடியலை:)இத்தனைக்கும் மனம் ஒரு முக படுத்துதல் டெக்னிகல் செஞ்சு பார்த்தும் வேலைக்கு ஆவுறதில்ல!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76994233176133809442015-10-25T09:19:22.397+03:002015-10-25T09:19:22.397+03:00தனி மரம்! இவ்ளோ நாட்கள் இங்கேயே சுத்துறீங்க!திசை த...தனி மரம்! இவ்ளோ நாட்கள் இங்கேயே சுத்துறீங்க!திசை தெரியலங்கிறீங்களே:)எனக்கென்னமோ இந்த ட்விட்டர்,முகநூல் வந்த பிறகுதான் பதிவுலகுக்கு இந்த நிலைமைன்னு தோணுது.பதிவில் சொல்லும் கால நேரமில்லாதவர்கள் ட்விட்டரில் ரெண்டு வரி கிறுக்கி வைத்து விட்டுப் போய் விடுகிறார்கள்.நான் முகநூல் பக்கம் எட்டியே பார்ப்பது கிடையாது.அந்த லைக்கும் டிஸ்லைக்கும் யாருக்கு வேணும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11155800103436833192015-10-25T09:14:26.021+03:002015-10-25T09:14:26.021+03:00ஜோதிஜி! முதல் போணிக்கு நன்றி. உங்களுக்கு கருத்து,க...ஜோதிஜி! முதல் போணிக்கு நன்றி. உங்களுக்கு கருத்து,கவிதை மாதிரி தெரிவது சிலருக்கு ரொம்பத்தான் நீட்டி முழக்குறானப்பா என்கிற மாதிரி தெரியுதே:0இத்தனைக்கும் எதையெல்லாம் சொல்லனுமே அதையெல்லாம் சொல்றதேயில்லை நான்.

என்ன! தொழில் நிர்வாகம் எப்படி போகிறது. மடல் அனுப்பவும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-45777252052509030792015-10-25T05:21:38.269+03:002015-10-25T05:21:38.269+03:00வாங்க சார்! அந்த ராஜாதி ராஜ – ராஜ நடராஜன் நீங்கதான...வாங்க சார்! அந்த ராஜாதி ராஜ – ராஜ நடராஜன் நீங்கதானா? நானும் ‘பழமைபேசி’ போல , சும்மா ஒரு சலாம் போட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன். மற்றபடி ஒன்றுமில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-92038951538746538842015-10-24T22:36:08.690+03:002015-10-24T22:36:08.690+03:00சும்மா வணக்கம் சொல்ல வந்தேன்.சும்மா வணக்கம் சொல்ல வந்தேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80143108614691363492015-10-24T17:51:22.922+03:002015-10-24T17:51:22.922+03:00அருமையான உள்குத்து ஆனால் யாருக்கு என்று புரியல பதி...அருமையான உள்குத்து ஆனால் யாருக்கு என்று புரியல பதிவுலகில் முன்னர் போல வாசிப்பு இல்லை)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34242503768359347672015-10-24T16:13:03.765+03:002015-10-24T16:13:03.765+03:00கொஞ்சம் கருத்து. கொஞ்சம் கவிதை. மீதியெல்லாம் யாரு...கொஞ்சம் கருத்து. கொஞ்சம் கவிதை. மீதியெல்லாம் யாருக்கோ உள்குத்து.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com