tag:blogger.com,1999:blog-2745004373146133755.post755918964672728215..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள் Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27920633267234667492015-10-25T21:53:16.260+03:002015-10-25T21:53:16.260+03:00நல்லதே நடக்க வேண்டுகின்றேன்!நான் சாமானிய சினிமா ரச...நல்லதே நடக்க வேண்டுகின்றேன்!நான் சாமானிய சினிமா ரசிகன் எனக்கு சரத்தும் பிடிக்கும் நாசர் நடிப்பும் பிடிக்கும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66616592287037174812015-10-24T16:15:41.919+03:002015-10-24T16:15:41.919+03:00நான் எழுத வந்ததை சார்வாகன் எழுதி விட்டார்.நான் எழுத வந்ததை சார்வாகன் எழுதி விட்டார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65530865437412868072015-10-23T00:06:20.444+03:002015-10-23T00:06:20.444+03:00வணக்கம் சகோ,
நல்ல பதிவு!!!
நான் அறிந்ந்தவரை தமிழன...வணக்கம் சகோ,
நல்ல பதிவு!!!
நான் அறிந்ந்தவரை தமிழன், தமிழ் தேசியம் என்று கதை விடுபவர்கள் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள். தலித் தமிழனை ஒடுக்குவதில் முதலிடம் வகிப்பது பிற்பட்ட சாதி தமிழன் என்பதைப் பத்தி மட்டும் மூச்சு விட மாட்டார்கள்.

இதில் அரிதாரம் பூசும், பூச வைக்கும் முகங்களின் வேடம் வெளுக்கிறது.

எனினும் பாண்டவர் அணி வெற்றி இதனை பொய்யாக்கியது.

கலை உலகில் சாதி, மொழி வாதம் என்பது தேவை அற்றது.இப்போது பெரும்பான்மை தமிழ், தெலுங்கு மொழி மாற்றம் செய்யும் வகையில்தான் படம் எடுக்க்கிறார்கள். தமிழ் மட்டும் என்ன்னும் திரை துறையினர் இதனை தவிர்க்க முடியுமா?

நன்றி!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com