tag:blogger.com,1999:blog-2745004373146133755.post7577921592554819656..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தமிழ் மணத்திற்கு நன்றிUnknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6077445484092081952011-06-22T22:23:20.447+03:002011-06-22T22:23:20.447+03:00ARR!உங்க பின்னூட்டத்தை தாமதமாகவே பார்த்தேன்.நன்றி....ARR!உங்க பின்னூட்டத்தை தாமதமாகவே பார்த்தேன்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-73151164945203856582011-06-21T14:37:56.264+03:002011-06-21T14:37:56.264+03:00தமிழ்மணத்தின்
பயனையும்
பயன்பாட்டையும்
பயனுள்ள வகை...தமிழ்மணத்தின்
பயனையும்
பயன்பாட்டையும்
பயனுள்ள வகையில் சொல்லிவிதம் அருமை.
உங்களின் வார்த்தையின் ஆழமாய் என்னை கட்டி போட்டு விடுகின்றது , ஒருவரியே என்னை பலமுறை படிக்க வைத்து ரசிக்க வைக்கிறது நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11064833495930965202011-06-21T02:35:41.626+03:002011-06-21T02:35:41.626+03:00நன்றி ராஜநடராஜன், ஒரு முறையான வாரம்.நன்றி ராஜநடராஜன், ஒரு முறையான வாரம்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84073163282999772232011-06-20T17:50:58.644+03:002011-06-20T17:50:58.644+03:00இந்த நட்சத்திர பதிவை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொ...இந்த நட்சத்திர பதிவை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு வாரம் இந்த பொறுப்பில் இருந்தாலும் இதற்கான உங்களின் உழைப்பு அபிரிதமானது. வலைத்தளம் மூலம் இதுபோன்ற ஆக்கபூர்வமான பதிவுகள் தொடர்ந்தால் நல்லது.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66779209186691811082011-06-20T16:25:37.198+03:002011-06-20T16:25:37.198+03:00எல்லா நேரமும் வெறும் ஆழமான விஷயங்களையே போட்டு மூழ்...எல்லா நேரமும் வெறும் ஆழமான விஷயங்களையே போட்டு மூழ்கடித்துக்கொண்டிருக்கமுடியாது. சமயங்களில் மனதைக்கொஞ்சம் லேசாகவும் வைப்பதற்கான பதிவுகளும் வேண்டும்தாம்.ஆனால் சில பதிவுகள் ஒரேயடியாக வெறும் உமியை மட்டுமே பார்க்கிற கண்களைப் பொட்டையாக்கிவிடும் அளவுக்குத் தூவி விடும் வேலையைச் செய்யும்போதுதான் இத்தனை அருமையான ஊடகத்தை இவர்கள் இப்படி மாற்றுகிறார்களே என்ற வருத்தம் வருவதையும் மறுப்பதற்கில்லை. பின்னூட்டம் என்ற பெயரில் வரும் மறுமொழிகள் இன்னமும் மோசம். தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிக அருமையாகப் பயன்படுத்தினீர்கள்,பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34908180563718629842011-06-20T16:04:50.716+03:002011-06-20T16:04:50.716+03:00ராஜா டீச்சர்:)உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி...ராஜா டீச்சர்:)உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி.

ஒரு பின்னூட்டத்துக்கு இன்னொரு பின்னூட்டம் போடுவேன் என்று நான் பின்னூட்டங்கள் போடுவதில்லை.தமிழ் மணம் முகப்பில் கண்டால் ஹலோ சொல்லுவதே எனது வழக்கம்.

உங்க சிந்திக்கிற போஸ் பசக்குன்னு ஒட்டிகிச்சு.அடுத்த தடவை கண்டால்.... இப்ப ஒரு பாடல் பிரபலமா விளம்பரம் ஆகுது.....

கண்டேனே....உனைக்கண்டேனே என்ற பாடல் மாதிரி

கண்டேனே....உங்களைக் கண்டேனே என பின்னூட்டம் இடுகிறேன்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62716984191425842322011-06-20T15:51:58.831+03:002011-06-20T15:51:58.831+03:00ஹேமா!13 முதல் 20 வரை தமிழ் மணம் கால்ஷீட்!நள்ளிரவு ...ஹேமா!13 முதல் 20 வரை தமிழ் மணம் கால்ஷீட்!நள்ளிரவு 12மணிக்கே பேக்கப் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியலை:)

நல்வாழ்த்துக்கள்.கவிதையும்,உரைநடையும்,உப்புமடசந்தி தமிழும் நட்சத்திர வாரத்தில் ஜொலிக்கட்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-55018210910490392112011-06-20T14:07:30.206+03:002011-06-20T14:07:30.206+03:00//
வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் ...//
வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி

உண்மை ...உண்மை ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70858963380622732532011-06-20T12:52:13.599+03:002011-06-20T12:52:13.599+03:00நடா....என்ன்னடா என் பேர்ல பதிவு தொடங்குதேன்னு பாத்...நடா....என்ன்னடா என் பேர்ல பதிவு தொடங்குதேன்னு பாத்தேன்.
திட்டுறீங்களா.திட்டுங்க.நான் இன்னும் நல்லா இருபேனே!

தமிழ்மணத்திலதான் சொன்னாங்க.
”உங்களது நட்சத்திர வாரம் இந்திய/இலங்கை நேரப்படி சூன் 20 திங்கள் கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும்”ன்னு.
சுவிஸ்ன் நேரவித்தியாசத்தால் இரவு 3 மணிவரையிலதான் பதிவு போட்டேன்.அதாவது எனக்கு திங்கட்கிழமை ஆச்சுத்தானே.
உண்மையாவே தப்பு
பண்ணிட்டேனா நடா !

உங்கள் நடசத்திர வாரம் ஈழமக்கள் அரசியல் ஆர்வமுள்ளவர்கள் அத்தனைபேருக்குமே பிரயோசனமான பதிவுகள்.
உண்மையில் ஜொலித்தீர்கள்.
வெளீயில் தெரியாத எத்தனையோ விஷயங்கள் தெரிய வந்தது.
என்னால் இத்தனை எழுதமுடியாது.
ரதி,ஜோதிஜிக்கு அடுத்து நீங்கள்.
மனதாரப் பாராட்டுகிறேன் நடா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7467996313367228522011-06-20T12:44:47.939+03:002011-06-20T12:44:47.939+03:00வாங்க கந்தசாமி!உங்களின் தொடர் பின்னூட்டங்களுக்கும்...வாங்க கந்தசாமி!உங்களின் தொடர் பின்னூட்டங்களுக்கும்,நட்புக்கும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62489374180371164882011-06-20T12:22:42.095+03:002011-06-20T12:22:42.095+03:00///வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் ...///வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி என்ற மகிழ்ச்சியாகவே இருக்கிறது./// உண்மை தான் பாஸ்...Anonymousnoreply@blogger.com