tag:blogger.com,1999:blog-2745004373146133755.post7904597431272672071..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: காமிரா அனுபவம்Unknownnoreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-86504404848131030692008-08-07T12:40:00.000+03:002008-08-07T12:40:00.000+03:00Hi. Different Post.good.

Hi. Different Post.

good.

Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-39544072888098072562008-07-28T17:08:00.000+03:002008-07-28T17:08:00.000+03:00குசும்பரே! You are spontaneous! சொல்லி முடிச்சிக்க...குசும்பரே! You are spontaneous! சொல்லி முடிச்சிக்கிறேன்.

கோடம்பாக்கத்துக்குத் தடம்பதிக்க வேண்டிய கால்கள் தடம்புரண்டு விமானமேறி அமீரகத்துச் சூட்டில் மாட்டிக்கொண்டதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83396171707103398132008-07-28T17:00:00.000+03:002008-07-28T17:00:00.000+03:00// மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்... பெண...// மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்... பெணீய பதிவர்கள் அடிக்க வந்தாலும் வருவார்கள் ஆகையால் ஆண்கள் அங்கு சமயலே செய்யாததால் சுத்தமாக இருக்கும் என்று சொல்லவந்தேன் என்று சொல்லி எஸ் ஆகிறேன்.//

வருத்தப்படாத வாலிபர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்று வருத்தப்படாத கணவர்கள் சங்கம் ( சங்கம் ஏதாவது இருக்கா இல்லை ஆரம்பிச்சுடலாமா?)கேட்டுக்கொள்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27460096282448733872008-07-28T16:55:00.000+03:002008-07-28T16:55:00.000+03:00// நம்ம சீனா தாத்தா அவ்வளோ பெரிய ஆக்கிரமிப்பாளரா? ...// நம்ம சீனா தாத்தா அவ்வளோ பெரிய ஆக்கிரமிப்பாளரா? அவ்வ்வ் ஏதோ பேங்கில் வேலை செய்வதாக சொன்னார்.:((( //

சீனா ??? உங்களுக்கொரு நக்கல்.நான் அம்பேல்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-25690918408754416962008-07-28T16:53:00.000+03:002008-07-28T16:53:00.000+03:00//ஒரு குடும்பதை உருவாக்க சொன்னா ஒரு நாட்டையே உருவா...//ஒரு குடும்பதை உருவாக்க சொன்னா ஒரு நாட்டையே உருவாக்கி தந்தார் எங்கப்பா...தந்தானே தந்தானே//

இந்த்ப்பக்கத்து வீட்டு சண்டைகளெல்லாம் முடியட்டும்.இஸ்ரேல்காரன்கிட்டச் சொல்லி உங்களப்பத்தி கோள் மூட்டுறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19368394381540205502008-07-28T16:50:00.000+03:002008-07-28T16:50:00.000+03:00//அவ்வ்வ் இதுக்கு பின்நவீனத்துவ கவிதையே புரியும் ப...//அவ்வ்வ் இதுக்கு பின்நவீனத்துவ கவிதையே புரியும் போல் இருக்கு!//

அவ்வ்வ்வ் வ எங்க இதுவரைக்கும் காணோமின்னு பார்த்தேன்:).நானும் ஒரு அவ்வ்வ்வ்வ் சொல்லிக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-3903301120859610622008-07-28T16:47:00.000+03:002008-07-28T16:47:00.000+03:00// அப்ப ஆபிசருக்கு பெரிய தொப்பையோ!!!//தொப்பையில்லா...// அப்ப ஆபிசருக்கு பெரிய தொப்பையோ!!!//

தொப்பையில்லா ஆபிசருமுண்டோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6467832332629687012008-07-28T16:45:00.000+03:002008-07-28T16:45:00.000+03:00ஆமாம் கேமிராவுக்கு விலை கேட்டா ஏன் அவரு யானைக்கு வ...ஆமாம் கேமிராவுக்கு விலை கேட்டா ஏன் அவரு யானைக்கு விலை சொல்கிறார்? கொஞ்சம் காது மந்தமோ!!!

காதெல்லாம் நல்லாத்தான் கேட்குது.கண்ணுதான் கார்ட்ராய்ட் கோளாறு.

எனக்கென்னமோ அவர் பேச்சைக்குறைத்தாலே அவரது கண்நரம்புகளுக்கு ஆறுதல் என நினைக்கிறேன்.

இன்னுமொன்னு சொல்லமறந்துட்டேனே!ஒருதடவை அவரிடம் பேசுபவர்கள் அடுத்த முறை அவரது இல்லத்துக்கு வருவதில்லையாம்.

நாமெல்லாம் யாரு?சிங்கமில்லே! வசனம் பேசுற ஆளுக்கிடையாது.வித்தியாசமான???? குசும்பு மாதிரி குணங்களுடைய ஆட்களத் தேடுற ஆளு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74734226193250156732008-07-28T16:38:00.000+03:002008-07-28T16:38:00.000+03:00இப்ப குதிரை,கழுதை விலை எல்லாம் கூட ரொம்ப ஏறி போச்ச...இப்ப குதிரை,கழுதை விலை எல்லாம் கூட ரொம்ப ஏறி போச்சு அதுக்கு எல்லாம் இந்த IT மக்கள் தான் காரணம்.

நான் இந்த விளையாட்டுக்கு வரல.ஐ.டி மக்களா எல்லோரும் வந்து குசும்பன ஒரு மொத்து மொத்துங்க.

(இந்த மாதிரி ஐ.டி மக்களுக்கு முத்திரை குத்தி ஐ.டியா? வாங்க வாங்கன்னு நம்மூர்ல வீட்டு வாடகை
அதிகமாகப் போவது பாருங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60462621715900606762008-07-28T16:34:00.000+03:002008-07-28T16:34:00.000+03:00//காசு கொடுக்காமலேயே சுட ஒரு ஐடியா இருக்கு...நீங்க...//காசு கொடுக்காமலேயே சுட ஒரு ஐடியா இருக்கு...நீங்க மீசைய மட்டும் ஷேவ் செஞ்சிட்டீங்க எப்படியும் ஒரு 40 வயசு கம்மி ஆயிடுவீங்க... பின் தாத்தாவிடம் இசை படிக்க போய் அவர் எழுந்து எங்கேயும் போகும் பொழுது சுட்டு கொண்டு வந்துடவும்.//

குசும்பு அந்தமாதிரி பெருசா இருந்தா காபி போட சமயலறைப் போறப்பவே கனவு பலிச்சிருக்குமே. என்னையும் கூடவேயில்ல 3 மாச "டிஸ்ப்பிளே" உப்புமாவக் காண்பிக்கிறமாதிரி கூட்டிகிட்டிப் போயிட்டாரு:(

அதுக்கெல்லாம் அமீரகத்துல ஆள் இருந்தா சொல்லுங்க.டிக்கட் எடுத்துட்டு வந்திடறேன்.இப்ப என்னமோ பக்கத்துவீட்டுகளுக்குப் போறதுக்கெல்லாம் விசா கடைக்குப் போகவேண்டாமாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8622188667345465592008-07-28T16:28:00.000+03:002008-07-28T16:28:00.000+03:00//மண்ணின் மைந்தர்கள் ரொம்ப பழய படமாச்சே அதை ஏன் இப...//மண்ணின் மைந்தர்கள் ரொம்ப பழய படமாச்சே அதை ஏன் இப்பொழுது விமர்சனம் செய்தார்?//

படத்துக்கெல்லாம் பரிட்சை வெச்சா இப்பவும் 100 மார்க்குத்தான்.குசும்புக்கு 100 மார்க் தனி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65775330020695767232008-07-28T16:27:00.000+03:002008-07-28T16:27:00.000+03:00// மெட்ராஸ் ஐ இப்படிதான் பரவுகிறதாம்!!! //மெட்ராஸ்...// மெட்ராஸ் ஐ இப்படிதான் பரவுகிறதாம்!!! //

மெட்ராஸ் ஐ நம்ம காலத்து தோஸ்த்து.இப்பவெல்லாம் டிங்குவும்
சிக்கன் குனியாவும்தான் அதிரடி ஆட்டத்தில்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-1739798168576054632008-07-28T16:22:00.000+03:002008-07-28T16:22:00.000+03:00// இது எல்லாம் எதுக்கு மெயின் மேட்டருக்கு வாரும்.....// இது எல்லாம் எதுக்கு மெயின் மேட்டருக்கு வாரும்... அவர் வீட்டு கஜானா எங்கு இருக்கிறது???//

திருடா!திருடா!திருட்டுப்பயலே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57568774528437737622008-07-27T15:33:00.000+03:002008-07-27T15:33:00.000+03:00////4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு ...////4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு //

வணக்கம் பெரிய ஆபிசர்!//

குசும்பு நீங்க வறுத்த முந்திரியும்,தவள மாதிரி லாலிபாப்ஸும் சாப்பிடாம இங்க என்ன செய்யறீங்க?

வெய்யில்ல வெளியே போனா உடம்பு கருத்துப் போறதால தங்கச்சி பதிவர் சந்திப்புக்கெல்லாம் விட மாட்டீங்குதாக்கும்.எனக்கெல்லாம் அந்தக் கவலையே இல்லை.வெயில்,மண்காத்து,மழை (அதுதான் ஆடிக்கொரு தடவையாச்சே)எல்லாத்துக்கும் சவால் விடற கலரு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-66089710814904065092008-07-27T15:25:00.000+03:002008-07-27T15:25:00.000+03:00// நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எ...// நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? //

அது வேற ஒண்ணுமில்லை.வாரக்கடைசியாவும் போச்சு,மனுசன சும்மா இருக்கவிடாம ஏதாவது ஒரு செய்தி கண்னுல மாட்டுது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-28579679041617283902008-07-27T14:38:00.000+03:002008-07-27T14:38:00.000+03:00//தாமிரா said... நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை ப...//தாமிரா said...
நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? கைதேர்ந்த நாவல் எழுத்தாளர்களைப் போல அழகாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-22994772943315458272008-07-27T14:05:00.000+03:002008-07-27T14:05:00.000+03:00//ராஜ நடராஜன் said... அவருக்கு ரெண்டு மூணு வாண்டுக...//ராஜ நடராஜன் said...
அவருக்கு ரெண்டு மூணு வாண்டுகளை மியூசிக் கிளாஸ்க்கு சிபாரிசு செய்துட்டுத்தான் இதப்பத்தி யோசிக்கணும்//

உங்க போதைக்கு இந்த வாண்டுகளை ஊறுகாயாக ஆக்கிவிட போகிறீர்களே:(((
அவங்களாவது அழகான மியுஜிக் டீச்சரிடம் படிக்கட்டும்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8661784639026956882008-07-27T14:03:00.000+03:002008-07-27T14:03:00.000+03:00//ஆனால் யானை விலை சொல்கிறார்.//இப்ப குதிரை,கழுதை வ...//ஆனால் யானை விலை சொல்கிறார்.//

இப்ப குதிரை,கழுதை விலை எல்லாம் கூட ரொம்ப ஏறி போச்சு அதுக்கு எல்லாம் இந்த IT மக்கள் தான் காரணம்.

ஆமாம் கேமிராவுக்கு விலை கேட்டா ஏன் அவரு யானைக்கு விலை சொல்கிறார்? கொஞ்சம் காது மந்தமோ!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88639806404722635292008-07-27T14:00:00.001+03:002008-07-27T14:00:00.001+03:00நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக...நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? கைதேர்ந்த நாவல் எழுத்தாளர்களைப் போல அழகாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

அப்படியே நம்ப கடைக்கு சிபாரிசு செய்யும் உங்கள் பேரன்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77504976078202253132008-07-27T14:00:00.000+03:002008-07-27T14:00:00.000+03:00//அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சு...//அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)//

காசு கொடுக்காமலேயே சுட ஒரு ஐடியா இருக்கு...நீங்க மீசைய மட்டும் ஷேவ் செஞ்சிட்டீங்க எப்படியும் ஒரு 40 வயசு கம்மி ஆயிடுவீங்க... பின் தாத்தாவிடம் இசை படிக்க போய் அவர் எழுந்து எங்கேயும் போகும் பொழுது சுட்டு கொண்டு வந்துடவும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-58447886016869384532008-07-27T13:58:00.000+03:002008-07-27T13:58:00.000+03:00//ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்...//ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை//

எனக்கு இசை மேல் அலாதி பிரியமுங்க ஆனா ஷகிரா போன்ற மாரியாத்தாக்கள் பாடுவது மட்டும்தான் பிடிக்கிறது. ஆகையால் தாத்தா ரிஜெக்ட்டட்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-12593223385430928672008-07-27T13:53:00.000+03:002008-07-27T13:53:00.000+03:00//பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்...//பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் //

மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்... பெணீய பதிவர்கள் அடிக்க வந்தாலும் வருவார்கள் ஆகையால் ஆண்கள் அங்கு சமயலே செய்யாததால் சுத்தமாக இருக்கும் என்று சொல்லவந்தேன் என்று சொல்லி எஸ் ஆகிறேன்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-56865946860904312832008-07-27T13:50:00.000+03:002008-07-27T13:50:00.000+03:00//சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் //நம்ம சீனா த...//சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் //

நம்ம சீனா தாத்தா அவ்வளோ பெரிய ஆக்கிரமிப்பாளரா? அவ்வ்வ் ஏதோ பேங்கில் வேலை செய்வதாக சொன்னார்.:(((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65004691340342737802008-07-27T13:46:00.000+03:002008-07-27T13:46:00.000+03:00//புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்...//புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்றார்///

ஒரு குடும்பதை உருவாக்க சொன்னா ஒரு நாட்டையே உருவாக்கி தந்தார் எங்கப்பா...தந்தானே தந்தானேகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21376227035454402802008-07-27T13:45:00.000+03:002008-07-27T13:45:00.000+03:00//காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் மு...//காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்///

அவ்வ்வ் இதுக்கு பின்நவீனத்துவ கவிதையே புரியும் போல் இருக்கு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com