tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8431677862682197275..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: விஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்!Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16457763829874711132015-10-24T16:01:05.539+03:002015-10-24T16:01:05.539+03:00வளாந்து வரும் ஒரு தொழில் அதிபராகிய நீங்க தென்னிந்...வளாந்து வரும் ஒரு தொழில் அதிபராகிய நீங்க தென்னிந்திய தமிழ் திரைப்படஉலகோடும் நிறைய தொடர்பில் இருப்பவர் போலும் தெரிகிறது.
பெரியவர் அப்துல் கலாம் பற்றிய உங்க பதிவு,துபாயில் இந்திய உணவகங்கள் பற்றிய தகவல்கள் சுவரசியம். சில மாதங்களுக்கு முன் கனடா செல்வதற்காக உங்க ஊரில் சில மணி தங்கியிருந்தேன். அடுத்த முறை போதுமான நேர இடைவெளியிருந்தா இந்திய உணவகத்துக்கு ஒரு விசிட் பண்ணலாம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-92205088446450001032015-10-14T15:37:00.467+03:002015-10-14T15:37:00.467+03:00நேரமில்லாத நேரத்திலும்கூட எப்படியாவது பதிவுப்பக்கம...நேரமில்லாத நேரத்திலும்கூட எப்படியாவது பதிவுப்பக்கம் எட்டிப்பார்க்கும் தங்களின் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். நீங்கள் சொல்வதுபோல் விஷால் அணி வெற்றிபெற்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தேர்தல் என்று வந்தாலேயே வாக்காளர்கள் யார் என்பதிலேயே தகிடுதத்தங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. இந்தமுறை 'அந்த' வாக்காளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகப் புதிய அணி அளித்திருக்கும் வாக்குறுதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கிறார்களா என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும்.
ஆமாம், வவ்வால், ஒட்டகம் என்று என்னமோ சொல்லியிருக்கிறீர்களே- நம்ம வவ்வால் பற்றிய புதிய செய்தி ஏதேனும் உண்டா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68775711519236779082015-10-14T11:28:41.867+03:002015-10-14T11:28:41.867+03:00தனிமரம்! எல்லோரும் இங்கேதான் ஊர் சுத்துறீங்க போல த...தனிமரம்! எல்லோரும் இங்கேதான் ஊர் சுத்துறீங்க போல தெரியுதே:) எல்லோருமே பெவிலியன்ல உட்கார்ந்துகிட்ட ஆட்டம் ஆடுவது யாரு? இப்பவெல்லாம் யாராவது பதிவு போட்டா கூட பின்னூட்டம் சொல்றதுக்கு கூட பல் வலிக்குதுன்னு யாரும் பின்னூட்டம் போடறதில்ல. அப்படியே யாராவது பங்காளி முய் வெச்சாலும் நன்றி@வருகைக்கு நன்றின்னு சொல்லி முடிச்சிடறாங்க:)

காரோடு ஓடிக்கொண்டே இருப்பதால் கணினியில் பதிவில் அதிகம் கை வைக்க முடிவதில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-52350581322419636082015-10-14T10:59:08.507+03:002015-10-14T10:59:08.507+03:00இந்த கூத்தை எல்லாம் பார்க்க விருப்பம் இல்லை நம்நாட...இந்த கூத்தை எல்லாம் பார்க்க விருப்பம் இல்லை நம்நாட்டு கூத்தே முடியல நடா அண்ணாச்சி! மீண்டும் வலையில் பார்ப்பது சந்தோஸம் நலம் அறிவதிலும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83462686446962262772015-10-13T17:05:57.296+03:002015-10-13T17:05:57.296+03:00ஜோதிஜி! வணக்கம்.நலமா?
வவ்வால் ஒட்டகம் மேய்க்கிற ப...ஜோதிஜி! வணக்கம்.நலமா?

வவ்வால் ஒட்டகம் மேய்க்கிற பயல்ன்னு ஓட்டுனதுக்கு பெட்ரோல் வித்திகிட்டிருக்கேன். ஒரு கிடையில இருக்க முடியாம,கணினி,வாகன பயணம்,கஸ்டமர் ஸ்மைல்ன்னு பதிவில் கவனம் செலுத்த முடியல.
இந்த பதிவு போட்டதுக்கும் கூட காரணம் சிலம்பரசன் டாய் மிரட்டல் தாங்காமல் போட்ட வருத்தமுடன்:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63224021928846489452015-10-13T17:01:49.697+03:002015-10-13T17:01:49.697+03:00திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொ...திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொல்றேன்னா நீங்களாவது சொல்றதை ஒழுங்கா சொல்லக்கூடாதா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7015948334881592712015-10-13T16:56:47.920+03:002015-10-13T16:56:47.920+03:00வருண்@கடைக்கு மறுபடியும் வரல.எனவே தாமத பின்னூட்ட்ட...வருண்@கடைக்கு மறுபடியும் வரல.எனவே தாமத பின்னூட்ட்டத்திற்கு மன்னிக்கவும்.
அண்ணே! நல்லாத்தான் சொன்னீங்கன்னு சர்டிபிகட் கொடுத்தாலும் அதுக்கும் முறைக்கிறீங்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-86611149216256021732015-10-13T16:18:57.627+03:002015-10-13T16:18:57.627+03:00அப்பாடி மறுபடியும் வந்துட்டீங்க.
ரொம்ப ரொம்ப வாய்...அப்பாடி மறுபடியும் வந்துட்டீங்க.

ரொம்ப ரொம்ப வாய்ப்பு குறைவு ராஜ நடா. காரணம் நாடக நடிகர்கள் என்ற பெரும்படையை ராதாரவி வைத்துள்ளார். அவர்கள் மனம் மாறினால் இவர்களுக்கு வாய்ப்புண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8920406787023796172015-10-12T10:15:00.348+03:002015-10-12T10:15:00.348+03:00Sangili Murugan???????? yepaaa adhu "poochi&...Sangili Murugan???????? yepaaa adhu "poochi" Murugan..ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-43087341705107671832015-10-08T16:13:42.252+03:002015-10-08T16:13:42.252+03:00அடடா! நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க போல இர...அடடா! நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க போல இருக்கு! உங்க புற அழகை வர்ணிக்கவில்லை! மனநிலையைச் சொன்னேன்.

சரத்குமாரை பிராண்டுவதை விட்டுட்டு சம்மந்தா தம்மந்தம் இல்லாமல் செவனேன்னு இருக்க வரணுக்கு கிச்சு கிச்சு காட்டுறது. "கிச்சுக் கிச்சு காட்டினால் வருவது சிரிக்கிறது மரியாதைக்குத்தான், உண்மையில் வருவது எரிச்சல்தான்"னு சொல்லீட்டுப் போகலாம்னு வந்தால். உடனே யாரு பெத்த பிள்ளையோ "ஆதிமனிதன்"க்கு ரத்தக்காயம் ஆயிடுச்சு, டிங்க்சர் வாங்கிட்டு வாங்கனு னு இங்கே உக்காந்து ஒப்பாரி வைக்கிறது!

நீங்க என்ன செய்வீங்க பாவம்..என்ன பேச வந்தோம்னு வந்து பேசிட்டுப்போனால் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான்னு இப்படி ஆரமுச்சுட்டீங்க போல. :( நடத்துங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-33649942407990904012015-10-08T09:05:49.090+03:002015-10-08T09:05:49.090+03:00வருண்@வணக்கம்.நலமா இருக்கீங்களா?
நம்ம சண்டைக்கூட்...வருண்@வணக்கம்.நலமா இருக்கீங்களா?

நம்ம சண்டைக்கூட்டமெல்லாம் கலைந்து போன மாதிரி தெரியுதே1 எல்லோரும் ஒப்புக்கு சப்பாணியா தமிழ் மணத்தில் ஆட்டம் ஆடற மாதிரி தெரியுதே.

முகுந்த் அம்மா பதிவில் ஆதிமனிதனை பிராண்டினீர்கள் போல தெரியுதே:) ஆனாலும் நீங்கள் சொல்வது மெய்யாலுமே உண்மைதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8194252186660683132015-10-08T01:27:01.692+03:002015-10-08T01:27:01.692+03:00***என்ன வருண் காதில் விழுகிறதா:) ***
நீங்க இந்த க...***என்ன வருண் காதில் விழுகிறதா:) ***

நீங்க இந்த கத்துக் கத்தினால் விழாமல் என்ன செய்யும்?!!! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com