tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8808112908555061174..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53462387625882953882011-07-24T16:14:32.183+03:002011-07-24T16:14:32.183+03:00உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்...உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறேன்.
பல ஏழை மாணவர்களின் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கை ஒளியினை ஏற்றி வைத்திருக்கும் அருமையான முயற்சியினை உச்ச நீதிமன்ற முடிவு தந்திருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36273689993044503252011-07-21T23:42:42.212+03:002011-07-21T23:42:42.212+03:00//தவறு said...
எல்லா சொல்லியாச்சு..முதல்வர்.....//தவறு said...

எல்லா சொல்லியாச்சு..முதல்வர்...???!!! ராஜநட...//

இன்னும் ஜெயலலிதா கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமில்லை.ஏனைய அனைத்து மாற்றங்களுக்கும் நியாயமான காரணத்தை அவரால் சொல்லிவிட முடியும் சமச்சீர் கல்வியில் அவரது நிலைப்பாடு தவிர.

மேலும் பாரம்பரிய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக கூட புதிய நல்ல வழிகளையுமாவது ஆராய்ந்திருக்கலாம்.மதுரை சரவணன் கற்பனை சார்ந்த அறிவியலைப் புகட்டுவதாகக் கூறியிருந்தார்.அதுமாதிரியான ஒரு பரிந்துரையையாவது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கலாம்.வெறுமனே மதில்மேல் பூனை நிலை கலைஞர் கருணாநிதி சார்ந்த ஆதரவையே மக்களுக்கு உணர்த்துகிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47898834379798245052011-07-21T16:06:37.030+03:002011-07-21T16:06:37.030+03:00எல்லா சொல்லியாச்சு..முதல்வர்...???!!! ராஜநட...எல்லா சொல்லியாச்சு..முதல்வர்...???!!! ராஜநட...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com