மரடோனா ஆடும் போதே எல்லா பசங்களும் ஜெர்மனிக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.நான் அர்ஜெண்டினா வெல்லும்.எல்லோருக்கும் ஐஸ்கிரிம் என சவால் விட்டு மரடோனாவை ஜெயிக்க வச்சேன்.
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தில் காட்டும் வேகத்தை மெஸ்ஸி உலக கால்பந்தாட்டத்தில் காட்டுவதில்லை.நோகாமல் நொங்கு திங்கவே பார்க்கிறார்.ஒரே ஆறுதல் கடந்த உலக கோப்பையை விட 4 கோல் போட்டிருக்கிறார்.
பிரேசிலின் தலைகுனிவு உலக கால்பந்தாட்டத்திற்கான தலைகுனிவு.பிரேசிலுக்கே 7 கோல் போட்டோமோ என்ற தெம்பு ஜெர்மனிக்கு இருக்கும்.Ruthless means Germans. பிரேசிலை தோற்கடித்த மனரீதியாகவும்,பந்தை லாவகமாக நுட்பத்துடன் நகர்த்தும் சாதுரியத்தில் ஜெர்மனுக்கு சாதகம் இருந்தாலும் அர்ஜெண்டினா வெல்லும் என போன உலக கோப்பை இறுதி பந்தாட்டத்துக்கு ஆருடம் சொன்னது மாதிரி ஆட்டம் துவங்கும் முன்பே சொல்லி வைக்கிறேன்.
நான் வந்த வேலையே வேற!அதை மறந்துட்டு கால்பந்தாட்டம் மொக்கை பேசிட்டிருக்கிறேன்.
நேற்று ஏ.எஸ்.பி டாட் நெட் (Asp.net) தெரிஞ்சவங்க யாராவது தமிழ் வலையங்களில் சுற்றுகிறீர்களா என்று கேட்டிருந்தேன்.ஒரு பதிலையும் காணோம்.யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
தபால் பெட்டி: rajanatcbe@gmail.com
Followers
Sunday, July 13, 2014
Friday, July 11, 2014
Asp.net உதவி தேவை
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக்கிடப்பதால் Asp.net நிபுணத்துவம் கொண்டவர்கள் யாராவது வலைத்தளத்தில் சுற்றுகிறீர்களா என்ற தேடல் இது.
உதவிக்கரம் நீட்ட யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
rajanatcbe@gmail.com
தமிழ்மணத்திற்கு நன்றி.

Friday, April 18, 2014
இந்திய தேர்தல் களம் 2014
ஆளும் கட்சியின் பலவீனங்களே எதிர்கட்சியின் பலம் என்பதை தி.மு.கவின் தோல்வியும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததைப் போல் காங்கிரஸின் பலவீனங்களே பி.ஜே.பியின் பலமாக இந்திய தேர்தல் களம் 2014 அமைய்ப் போகிறது.
ஆலமரமாக வளர்ந்து விட்ட இந்திய ஜனநாயகம் மோடியின் ஐந்து வருட ஆட்சியால் வீழ்ந்து விடப் போவதில்லை.மாறாக இந்திய ஜனநாயக்ம் தன்னை மீண்டுமொரு முறை புதுப்பித்துக்கொள்ளும் இன்னுமொரு சந்தர்ப்பமே.முன்பு ஐந்து வருட ஆட்சியின் மறுபடியும் தொடர் ஆட்சியால் மட்டுமே இந்திய மக்களுக்கு தொடர் பலன் கிட்டும் என்ற பொய்யுரையை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.மோடியையும் ஐந்தாவது ஆண்டில் ஓய்வெடுக்க சொல்லலாம்.
மதச்சார்பையின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தங்களது சுயநலங்களை உள்வைக்கின்றன.கோத்ரா கலவரங்களுக்குப் பின் குஜராத்தில் வேறு மத கலவரங்கள் ஏதும் நிகழாதபடி மோடி ஆட்சி செய்துள்ளதாலும் தனது தவறை உணர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை முன்வைக்கலாம்.அதற்கு பதிலாக வெறுப்புணர்ச்சியை மட்டுமே தூண்டி விடுவதால் குளிர் காயப் போவது அரசியல் கட்சிகள் மட்டுமே.மோடி ஆட்சிக்கு வருவதால் மோடி மஸ்தானாக மாறி இந்தியாவின் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார் என்ற சொப்பனத்தையும் மறபோமாக!
சவுக்கு தளத்தில் ஜாப்ர்சேட் அவர்கள் மன்னராட்சிதான் மேடம் என்ற சொம்படிக்கு இந்திய ஜனநாய்கத்தில் மன்னராட்சி முறைக்கு தற்காலிக விடுமுறை மட்டுமே.கம்யூனிஸ்ட்டுகள் குதிரை ஏறுவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம்.உண்டி எடுத்தே பணம் வளர்த்தேன் என்பவர்களுக்கு மாறாக உண்டி எடுத்தும் கட்சி வளர்க்கலாம்.முயற்சி செய்யுங்கள்.வங்காளம் தன்னை வளர்த்துக்கொள்ள வில்லையா? இப்ப மம்தா என்பவர்களுக்கு வங்காளத்துக்கும் ஒரு மாற்ற்ம வேண்டாமா?
ஊர் வம்படிக்க நேரமில்லாததாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லாததாலும் இத்தோடு முடிக்கலாம் என்று நினைக்கும் போது ஜாக்கிசேகரின் அப்பாவித்தனமான பஞ்சம் பொளக்கப்போனவங்களுக்கெல்லாம் ஓட்டு கூடாது என்ற பதிவு நினைவுக்கு வந்தது.
சாம் மார்த்தாண்டன்! இந்த பச்ச புள்ளைகிட்டயா கிள்ளி விளையாடுறீங்க:)

Monday, November 25, 2013
துபாய் - தனித்திறமை வேலை வாய்ப்பு
வளைகுடா நாடுகளில் திறமைகளையும்,வணிக ஊக்கப்படுத்தலையும் உள் வாங்கிக்கொள்வதில் துபாய்க்கு முதலிடம் தரலாம்.நாம் ஊர் சுற்றும் குவைத் கொஞ்சம் மிராசு மனப்பான்மையுடனும்,திறமைகளை பார்வையிடுவதிலும் சமர்த்து.வளைகுடா நாடுகளின் எண்ணெய் பொருளாதார வருமானத்தை முதலீடு செய்வதில் ரியல் எஸ்டேட்க்கு முக்கிய பங்குண்டு.
சில தினங்களுக்கு முன்பு பன்னாட்டு நிறுவனங்கள் நிகழ்த்திய உயர் அடுக்கு மாடி கட்டிடங்களின் கண்காட்சியில் துபாயிலிருந்து வந்த ஒரு நிறுவனத்தின் காட்சிப்படுத்தல் மனதைக் கவர்ந்தது.மெரினா கடற்கரை மணலில் சிலர் வீடு கட்டி உடைத்து விடுகிற மாதிரியான ஒன்று. அகர்லிக் எனப்படும் பொருளில் துண்டு துண்டாக மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டு மின்சார இணைப்புடன் கூடிய பல மாடிக்கட்டிடம்.
உதாரணத்திற்கு இங்கே ஒன்று மட்டும் இணைக்கிறேன்.மொத்த நிர்மாண கட்டமைப்புகளை இணைய தொடுப்பில் காணவும்.
http://www.3drmodels.com/gallery/exhibit/exhibit1.html
பல துறைகளாக நிறுவனம் இணைந்து வேலை செய்தாலும் இன்னும் வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக காட்சியமைப்பை நிர்மாணித்த இந்தியர் சொன்னார்.
கட்டிட வல்லுநர்கள்,அலங்கார ஒளி அமைப்பு திறமை கொண்டவர்கள் விண்ணப்பித்து பார்க்கலாமே!
http://www.3drmodels.com/contact/contact1.html

Saturday, November 2, 2013
கொசுக்கடியா? இனி பயமே வேண்டாம்
எந்த ஊரில் என்ன பொருள் விற்கனும்ன்னு தெரியாமல் சில தாய்வான் நிறுவனங்கள் ஷெராட்டன் ஓட்டலில் டேரா போட்டு பல பொருட்களை விற்றதில் ஒரு பொருள் இந்தியாவை நினைவு படுத்தியது.முதலாவது வளைகுடா சூட்டுக்கு மனிதனே மதிய வெயிலுக்கு தாங்க முடியாது.அப்புறம் கொசு எங்கே தாங்க போகுது. இங்கே வந்து ஒரு நிறுவனம் கொசுவத்தி வேணுமான்னு விற்குது. இந்தியா டார்ட்டாய்ஸ் மாதிரியெல்லாம் புகை விடாது. டார்ட்டாய்ஸ் விலை என்ன என்பதை கொசு விரட்டியர்கள் யாராவது சொன்னா இந்தியாவில் விற்க முடியுமான்னு யோசிக்கலாம்.
கொசுவத்தியின் விசேசம் என்னன்னா கையில் வாட்ச் மாதிரி கட்டிக்கிறது ஒன்று இன்னொன்று சுவற்றிலோ டேபிளிலோ உட்கார வைக்கிற மாதிரி...
நிறுவனம் 10000 + 10000 மொத்தம் 20000 வாங்கினாத்தான் ஆகும் என்கிறது. விலை விபரமெல்லாம் துண்டு போட்டுத்தான் சொல்வேன்:)
வாங்கி விற்க யாராவது இருக்கிறீர்களா? இல்லைன்னா கூகிளிட்டு நீங்களே தேடிக்கண்டு பிடிக்க வச்சுடுவேன்:)
தொலைக்காட்சியில் பார்க்கிற மாதிரியே இன்னும் நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
இந்தியாவிலிருந்து யாராவது ஏற்றுமதி பொருட்கள் அனுப்ப விரும்பினால் அணுகவும்.
என்ன இது! மறுபடியும் அனுமார் வால் மாதிரி மறுபடியும் பதிவுகள் நீளும் போல தெரியுதே!ஒரு வேளை இதே ட்ரெண்டை புடிக்கனுமோ:)

Subscribe to:
Posts (Atom)