Followers

Sunday, January 8, 2012

கொலவெறி அரபி

ஐ.நாவின் அறிக்கைகளும்,மனித உரிமைக் கழகங்களும் செய்ய இயலாததை நகைச்சுவையாக அரபிக் கொலை வெறிப் பாடல் சாதிக்கிறது.சவுதி அரேபியாவில் இந்தப் பாடல் அரேபியர்களிடம் வலம் வருவதாகக் கேள்வி.
கொலவெறி அரபிக்கு சொந்தக்காரர் பய்ஸ் சவுத்ரி - பாகிஸ்தானியர் யூ ட்யூப்பில் இது வரையிலான ஹிட்டுக்கள் 791222.

காணொளிக்கு க்ளிக்

படிச்சிகிட்டே படம் பார்க்க புரிந்த வரையில் சொற்பதங்கள்....

அய்வா சதிக் அன பி  வன்னி சாங் அரபி சாங்
மாபி கொய்ஸ் சாங்

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

ஏ அத கபிலு இல்பசு அபியது
கல்பு குல்லு அசுவது
உவா குல்யூம் கிரு கிரு கிரு
அத கபிலு

பிலுசு மாபி மாபி அக்கலு
அன முஷ்கினு இபுக்கி
மாபி ராகா மாபி நூமு
லேசு அதா அபிபீ

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

பாபா பாபா பாபா பாபா அத கபிலு முஸ்கிலா
பாபா அத கபில் மாபி சவி நகல் கபாலா
அத சவி குருஷ் ந ஆயி..இ.இ.ஈஈஈ

ம்ம்ம்ம் காமு ஜாதா....லாஸிம் அரபிக்

ம்ம்ம்ம் சுகுலு ஜாதா ராத்து மாபி
ராத்து குல்லு வெயினு
சவ்வி சாயா கசல் சயாரா
நவ்வி குல்லு பெய்த்து
இன்சான் இன்சான் அன இன்சான்
மாபி அய்வான் எ ய முதிர்

மாமா மாமா அன மாமா தபான் யெ கபிர்
அத நபரு மாபி கொயசு
லேசு சவ்வி கூலு
மாபி இத்துகா சவ சவ சுகுலு

அன இரு சபலு
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

லேஸ் அதா கல்லி வல்லி கல்லி வல்லி


மேலே சொன்னதுக்கு கிட்டத்தட்ட அரபி கோனார் நோட்ஸ்...


கபிலு உடுத்தறது வெள்ளை
இதயமோ ரொம்ப கருப்பு
எல்லா நாளும் கிர் கிர் கிரு
இந்தாளு பேராசைக்காரன்
காசுமில்ல,சாப்பாடுமில்ல
நானும் ஒரு ஏழை அழறேனே

ஓய்வுமில்ல உறக்கமில்ல
என்ன இது அபிபி
வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி கல்லி வல்லி

பாபா பாபா பாபா பாபா இந்தாளு ரொம்ப பேஜாரு
சம்பளமில்ல...எல்லா சம்பளமும் எங்கே
டீ போடறேன்,காரு கழுவிறேன்,வீட்டையெல்லாம் சுத்தம் செய்றேன்
நானும் மனுசந்தான் மிருகமில்லை ஓ!முதிர்
மாமா மாமா (என்னோட அம்மா) ரொம்பவே வருத்தப்படுது
இந்தாளு ரொம்ப மோசம் என்ன செய்றது?


வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி வை திஸ் கல்லி வல்லி கல்லி வல்லி

கபிலு; இன்னொருவரின் பாஸ்போர்ட்டுக்கு சொந்தம் கொண்டாடுபவர்

கல்லி வல்லி ; இடத்துக்கு தகுந்த மாதிரி பொருள்..ஒன்றை உதாசினப்படுத்துவதற்கு கல்லி வல்லி எனப் பொருள்.
இங்கே சுருக்கமா பெரிய பேஜாரப்பா

முதிர் : மேலாளர்

21 comments:

Amudhavan said...

தீயாய்ப்பற்றிக்கொள்ளுதல் என்பதற்கு இப்போதுதான் நம் கண்முன்பேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கிறோம். சரியோ இல்லையோ அனிருத்தின் இந்தத் துக்கிணியூண்டு இசை உலகைச்சுற்றி வருவது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

ஹேமா said...

இந்தக் கொலவெறில என்னதான் இருக்கோ.போனவாரம் ஒரு பங்களாதேஷ்காரி “கொலவெறின்னா”என்னன்னு என்னைக் கேட்டுக் குதறிட்டாள்.நான் பட்ட அவஸ்தை அப்போ....கடவுளே !

ராஜ நடராஜன் said...

//தீயாய்ப்பற்றிக்கொள்ளுதல் என்பதற்கு இப்போதுதான் நம் கண்முன்பேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கிறோம். சரியோ இல்லையோ அனிருத்தின் இந்தத் துக்கிணியூண்டு இசை உலகைச்சுற்றி வருவது ஆச்சரியத்தையே அளிக்கிறது.//

Slum dog millionaire ன் மொத்த இசையும் தீப்பற்றிக் கொண்டதை விட நீங்க சொல்லும் இந்தத் துக்கிணியூண்டு இசை உலகைச்சுற்றி வருவது ஆச்சரியம்தான்.

நேற்று நம்ம ஊர் கதாநாயகன் சிவக்குமாருக்கு தொடரும் போட்டுவிட்டதால் அடுத்த பாகத்துக்கு கருத்து சொல்லலாமென்று மௌனமாகி விட்டேன்.

ராஜ நடராஜன் said...

//இந்தக் கொலவெறில என்னதான் இருக்கோ.போனவாரம் ஒரு பங்களாதேஷ்காரி “கொலவெறின்னா”என்னன்னு என்னைக் கேட்டுக் குதறிட்டாள்.நான் பட்ட அவஸ்தை அப்போ....கடவுளே !//

ஹேமா!காணொளி நையாண்டித்தன்ம் கண்டபோது உண்மையிலே சிரிச்சு சிரிச்சுத்தான் யான் பெற்ற இன்பம் பெறுக பதிவுலகம்ன்னு வலையேற்றினேன்.

இப்ப நீங்க வேற....ஆஹாஹாஹா...இந்திக்காரனுக்கே கொலவெறிக்கு அர்த்தம் சொல்லி மாளாது.இதுல பங்களாதேஷ்காரியா:)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ராஜ நடராஜன்,
அந்த ஒரிஜினல் பாட்டைவிட மொழிமாற்றப்பட்ட பாடல்கள் கருத்தாழமிக்கதாகவே உள்ளன.
கோனார் உரைக்கு நன்றி.

//மாபி கொய்ஸ் சாங்//---தப்பு...

ஹாதா குவைஸ் சாங்..!

ராஜ நடராஜன் said...

////முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ராஜ நடராஜன்,
அந்த ஒரிஜினல் பாட்டைவிட மொழிமாற்றப்பட்ட பாடல்கள் கருத்தாழமிக்கதாகவே உள்ளன.
கோனார் உரைக்கு நன்றி.

//மாபி கொய்ஸ் சாங்//---தப்பு...

ஹாதா குவைஸ் சாங்..!////

வாங்க சகோ முஹமத் ஆஸிக்!
ஆஸிக் பனாயா அப்னே:)

காதுல கேட்டதுதான்.குறைகள் இருக்கலாம்.வளைகுடா நாடுகளின் கபில் முறை ஒரு விதத்தில் சட்ட ஒழுங்கையும் அதே நேரத்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு,முக்கிய்மாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார பாரத்தையும் வேறு தனிப்பட்ட சிக்கல்களையும் கொண்டு வருகின்றன்.முக்கியமாக வீட்டில் பணிபுரியும் பெண்களுக்கும்,வாகனம் ஓட்டுனர் போன்றவர்களுக்கும்.

குவைத்தில் கபில் முறையை நீக்கப்போவதாக அரசு அறிக்கை விட்டது.உள்ளூர் அரசியல் அழுத்தத்தில் அமுங்கிப் போய் விட்டது.

காணொளிக் குறும்பை குறைந்த சம்பளத்திலிருக்கும் பங்களாதேஷ் சகோதரன் நிச்சயம் ரசிப்பான்:)

காட்டான் said...

வணக்கம் நடராஜன் நலமா!
இந்த பட்டை சுற்றிதான் எவ்வளவு பாட்டு வந்திட்டு.. இதோ இந்த லிங்கில் இருக்கும் பாட்டும் ஒரு வரியை தவிர அனைத்தும் நல்லா இருப்பது போல் தெரிகிறது..
http://www.youtube.com/watch?v=JUN6QbIHBkQ

நிரூபன் said...

Hi bro, how are you? Nice post & very good explain about the song. I couldn't see the video. I'm on mobile.

Bibiliobibuli said...

இந்தப்பாட்டின் மெட்டில் உருவான யாழ்ப்பாண வடிவம் உட்பட நல்ல சமூகத்துக்கு தேவையான விசயத்தை தான் சொல்லுது போல :)

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் அண்ணே,
இப்போது தான் அந்தப் பாடலைப் பார்த்தேன்.
கொலைவெறி உலகளவிலும் பிரபலமாகிறது.

சார்வாகன் said...

அருமை நண்பரே!!!!!!!

வவ்வால் said...

ஹி..ஹி..ராஜ்,

வொய் திஸ் கல்லி, வல்லி ...ஏக் காவ் மே ஏக் கிஸ்ஸான் ரகு தாதா ... போல வொய் திஸ் கொல வெறி சாகா வரம் வாங்கிடும் போல :-))

நீங்க அரபி வாத்தியார் ஆகலாம் எல்லா தகுதியும் இருக்கு :-))
(டியுஷன் எடுத்தா சேர நான் ரெடி)

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

Hi bro, how are you? Nice post & very good explain about the song. I couldn't see the video. I'm on mobile.//

நிரூ!எப்படித்தான் மொபைல்ல டைப்றீங்களோ!நான் கம்யூனிகேட்டர் நோக்கியாவிலேயே குறுஞ்செய்தி அனுப்ப தடுமாறுவேன்:)

ராஜ நடராஜன் said...

//இந்தப்பாட்டின் மெட்டில் உருவான யாழ்ப்பாண வடிவம் உட்பட நல்ல சமூகத்துக்கு தேவையான விசயத்தை தான் சொல்லுது போல :)//

ரதி! இது வேறயா!நான் தவறவிட்டுட்டேனே!தேடிக்கண்டு பிடிச்சடறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

மீண்டும் வணக்கம் அண்ணே,
இப்போது தான் அந்தப் பாடலைப் பார்த்தேன்.
கொலைவெறி உலகளவிலும் பிரபலமாகிறது.//

ராப் இசைக்கு மட்டும்தான் பாடல்.நம்ம மொழி வளம் அனைவருக்கும் போய்ச்சேரவில்லையே!

ராஜ நடராஜன் said...

//வவ்வால் said...

ஹி..ஹி..ராஜ்,

வொய் திஸ் கல்லி, வல்லி ...ஏக் காவ் மே ஏக் கிஸ்ஸான் ரகு தாதா ... போல வொய் திஸ் கொல வெறி சாகா வரம் வாங்கிடும் போல :-))

நீங்க அரபி வாத்தியார் ஆகலாம் எல்லா தகுதியும் இருக்கு :-))
(டியுஷன் எடுத்தா சேர நான் ரெடி)//

வவ்வ்வ்வால்!!!வந்துட்டீங்களா!ரொம்பவே மகிழ்ச்சி!கூட்டு சேர்ந்து கூத்துக்கட்டுனாத்தான் பதிவுக்கே ஒரு கெத்தே வருது தெரியுமா?

அப்புறம் அரபி மொழி பற்றி...இங்கே விட்டது சும்மா பீலா!போலிஸ்காரன் வண்டில ஏண்டா புகை வருதுன்னு கேட்டா சொல்லத்தெரியாம முழிக்கிறது எனக்குத்தானே தெரியும்?

உதாரணமா நீங்க சொன்ன ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாதா வப் புரிஞ்சிக்கலாம்.அதே மாதிரி இந்திப்பாடலோட இசையும்.ஆனால் பாடலின் பொருள் கேட்டா எனக்கு விளங்காது.

அரேபிய வீட்டில் பணிபுரிபவர்கள் எளிதாக அரபிக் கற்றுக்கொள்கிறார்கள்.நான் நிறுவனப் பணியாளன் என்பதோடு ஆங்கிலம் அரபி கற்றுக் கொள்ளத் தடை.

வவ்வால் said...

ராஜ்,

//வவ்வ்வ்வால்!!!வந்துட்டீங்களா!ரொம்பவே மகிழ்ச்சி!கூட்டு சேர்ந்து கூத்துக்கட்டுனாத்தான் பதிவுக்கே ஒரு கெத்தே வருது தெரியுமா?//

எல்லாமொரு மந்தை கூட்டம் தானெ நாம்ம , கூத்துக்கட்ட வர்ராம போவேனா? சோடிப்போட்டுக்கூத்துக்கட்டினா தானே கலைக்கட்டும் ஆட்டம். உங்களைபோல ஒரு சிலர் தான் நம்ம சின்ன மூளைக்கும் வேலை தறிங்க , வேலை கிடைக்கிற இடத்த விட்டுப்போக முடியுமா?

//மாதிரி இந்திப்பாடலோட இசையும்.ஆனால் பாடலின் பொருள் கேட்டா எனக்கு விளங்காது.//

ஹி..ஹி தமிழ்ப்பாட்டே இப்போலாம் எனக்கு பொருள் விளங்காய் உருண்டை தான் :-))

//நான் நிறுவனப் பணியாளன் என்பதோடு ஆங்கிலம் அரபி கற்றுக் கொள்ளத் தடை.//

ஹி...ஹி அரபிப்பொண்ணுங்க எல்லாம் நிறுவனத்தில வேலை செய்யாதுங்களா? என்ன ஒரு பிற்போக்கு தனம். பொண்ணுங்க இருந்து பேசி பழகினா தானா மொழி வசப்படுமாம் :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்க இங்கே ஓடியாந்திட்டீங்களாக்கும்.நான் தெகாவின் சுகாசினி பதிவுல உங்களை நோண்டிகிட்டிருந்தேனே!

என்னது அரபிப் பொண்ணுங்க எல்லாம் நிறுவனத்தில் வேலை செய்யாதுங்களாவா?நீங்க என்ன குவைத்தை சவுதி மாதிரி நினச்சிட்டீங்க போல இருக்குதே!தனியார் நிறுவனத்தில் குடிமகனும்,குடிமகளும் பணி செய்யனும்,அதே அரசாங்க சம்பளமாக்கும்ன்னு சொன்னதால சுத்தியும் ஒப்புக்கு சப்பாணியா பெண்கள்தான்.இருக்கும் ஒரே பிரச்சினை என்னன்னா ஒருத்தரு கூட அரபியில் கதைப்பதில்லை:)Well educated and friendly ladies.
Does it contradicting the kolavery arabi song :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம் ....

ராஜ நடராஜன் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

ம் ....//

சார்!ரொம்ப கஷ்டப்பட்டு கடைசியா வந்து சேர்ந்துட்டீங்க போல இருக்குதே!இப்படி மூச்சு வாங்குறீங்க:)

ராஜ நடராஜன் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

ம் ....//

சார்!ரொம்ப கஷ்டப்பட்டு கடைசியா வந்து சேர்ந்துட்டீங்க போல இருக்குதே!இப்படி மூச்சு வாங்குறீங்க:)