கேட்டீகளா கதையை!பேரம் படிஞ்சிடுச்சாம்.இனி நாங்க இரண்டு பேரும் அடிச்சும் ஆடுவோம்.அடிச்சுகிட்டும் ஆடுவோம்.வாழ்த்துக்கள் காங்கிரஸ்.
காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
13 comments:
பேரம்லாம் படியலே. அவங்க சொன்னத இவங்க வாயப் பொத்திக் கேட்டுக்கிட்டு வந்துட்டாங்க.
வாங்க அப்ப செத்து செத்து விளையாடலாம்!
//பேரம்லாம் படியலே. அவங்க சொன்னத இவங்க வாயப் பொத்திக் கேட்டுக்கிட்டு வந்துட்டாங்க.//
வாங்க கும்மி!வாயப் பொத்திகிட்டது நமக்கு பிலிம் காட்டறதுக்கு.பேரம் படிஞ்சது முந்தா நாள் நாம கும்மிகிட்டதுக்கு:)
ஆமா!ஆல் இன் இன் அழகுராஜாவுக்கு ஸ்பெக்ட்ரம் பாட்டு அனுப்பினேனே கிடைச்சதா:)
//வாங்க அப்ப செத்து செத்து விளையாடலாம்!//
இஃகிகீ....நேற்று பதிவர் மதுமிதா தொடுப்பிலிருந்து நாஞ்சில் வேணுவின்”ஸ்பெக்ட்ரம் பார்க்கில் சுற்றமில்லை” பாட்டு கேட்டீங்களா?
கேட்காதவங்களுக்கு இலவசமா
http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html
இவனுகளுக்கு ஆப்பு கன்ஃபார்ம்..என்ன நாடகம் போட்டாலும் வேலைக்காகாது
//இவனுகளுக்கு ஆப்பு கன்ஃபார்ம்..என்ன நாடகம் போட்டாலும் வேலைக்காகாது//
அதிலென்ன சந்தேகம்:)
முனியாண்டி கோவிலில் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை பலியிடுவதை பார்த்திரிக்கிறேன்:
இப்போது அறுபத்து முன்று ஆடுகளை பலி aakappOvathai
பார்க்கபோகிறோம்
//முனியாண்டி கோவிலில் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை பலியிடுவதை பார்த்திரிக்கிறேன்:
இப்போது அறுபத்து முன்று ஆடுகளை பலி aakappOvathai
பார்க்கபோகிறோம்//
ஆஹா!உங்க வாக்கு மட்டும் பலிச்சிடுச்சின்னா இங்கே தேங்காய் உடைச்சு பொங்க வச்சுட வேண்டியதுதான்:)
ரொம்பவும் வால் ஆட்டினால்,தலைக்கு ஆபத்து விடும் அல்லவா! அதனால் அடிபணிந்து விட்டோம்.
//வாங்க அப்ப செத்து செத்து விளையாடலாம்!//
ஹி ஹி ஹி
//ரொம்பவும் வால் ஆட்டினால்,தலைக்கு ஆபத்து விடும் அல்லவா! அதனால் அடிபணிந்து விட்டோம்.//
இது யாரு குறட்டை புலி:)அவ்வளவு குறட்டையா போடுவீங்க?
தலை போய் ரொம்ப நாளாகி விட்டது.இது சும்மா எத்தனை அடிச்சாலும் வலிக்கவேயில்லை வடிவேலு.
தி.மு.க வரலாற்றுச் சறுக்கல்.
////வாங்க அப்ப செத்து செத்து விளையாடலாம்!//
ஹி ஹி ஹி
போனி!பேஷ்!
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்
Post a Comment