Followers

Sunday, September 18, 2011

செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

 அது என்னமோ தெரியலை!நிறைய பேர் பதிவுலகத்துக்கு வாராங்க.நல்லா அடிச்சு ஆடுறாங்களேன்னு நினைச்சுகிட்டிருக்கும் போதே காணாமல் போயிடறாங்க.பழையன கழிதலும் புதியன புகுதலும் கோட்பாடு பதிவுலகத்துக்கும் பொருந்தும்.(அப்ப அட்டை மாதிரி ஒட்டிகிட்டிருக்கிற நாங்க...ன்னு யாரோ முணுமுணுக்கிற மாதிரி தெரியுதே:))

சரி விசயத்துக்கு வருவோம்.மாங்கு மாங்குன்னு பதிவுகள் போடறது அங்கீகாரத்துக்குன்னு சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் அலெக்ஸா ரேட்டை ஏத்துறதுக்குன்னே பதிவு போடுறேன்ங்கிறாங்க!வேறு சிலர் சும்மா ரிலாக்ஸ் செய்து கொள்ள என்கிறார்கள்.மற்றும் சிலர் நினைவுகளை பதிவு செய்து வைக்கிறேன் என்கிறார்கள்.இன்னும் சிலர் கூகிளண்ணன் காசு கொடுப்பார்ன்னு நினைச்சு வந்தேன் என்கிறார்கள்.அப்படி சிலர் சம்பாதிப்பதாகவும் வதந்தி:) உண்மையா என்று பரிசோதிக்க நினைச்சா பழைய பதிவர் மோகன் தாஸ் பணம் சம்பாதிப்பது எப்படி என்று முன்பு பதிவர்களுக்கு கற்றுக் கொடுத்தது இணைய தேடலில் கிடைத்தது.இப்போது கூகிள் புதிய சட்டங்களும்,திட்டங்களும் கொண்டு வந்துள்ளதா என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

அவரோட பதிவு லிங்கோடு அவர் சொல்வதை முயற்சித்துப் பாருங்கள்.கூகிளண்ணன் மூலமா ஏதாவது தேறுச்சுன்னா பதிவர் மோகன்தாஸ் அவர்களுக்கு வெறும் நன்றி சொன்னாலே போதும்.
 
செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

13 comments:

rajamelaiyur said...

Ok I will try

rajamelaiyur said...

Try to use admaya

பழமைபேசி said...

அண்ணா... அல்லாரும் இமிழ்திக்கு(buzz) போய்ட்டாங்க...

Anonymous said...

நாங்க சும்மா பொழுது போகேல்லன்னு வந்தோமுங்கோ))

Philosophy Prabhakaran said...

என்னது buzzன் தமிழாக்கம் இமிழ்தியா...? அவ்வ்வ்வ்...

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .//

என்ன போன வாரம் நட்சத்திரமே! பஸ் விடுறீங்க:)

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ok I will try//

I will try to post one more article on multi level marketing.

Thank you sir.

ராஜ நடராஜன் said...

//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...

Try to use admaya//

Oh!great.Thanks for your reference.

ராஜ நடராஜன் said...

//பழமைபேசி said...

அண்ணா... அல்லாரும் இமிழ்திக்கு(buzz) போய்ட்டாங்க...//

பழமையண்ணா!நலமா நீங்க?இந்தியாவுக்குப் போய்ட்டு வந்து வேலைப் பளுவுல மூழ்கிட்டீங்களோன்ன்னு நினைச்சேன்.அங்கே கும்மிகிட்டிருக்கீங்களா:)

அமெரிக்க தமிழ்ப் பல்கலை கழ்கம்தான் நீங்க!இமிழ்தி நச்சுன்னு மனசுல ஒட்டிகிச்சு.நன்றி.

ராஜ நடராஜன் said...

//கந்தசாமி. said...

நாங்க சும்மா பொழுது போகேல்லன்னு வந்தோமுங்கோ))//

அது சரி:)அதானே பின்னே!காசு கிடைக்குதா இல்லையாங்கிற ரகசியத்தை ஒருத்தரும் வெளியே சொல்ல மாட்டீங்கறாங்க!நமக்கு எதுக்கு வம்பு இல்ல:)

ராஜ நடராஜன் said...

//Philosophy Prabhakaran said...

என்னது buzzன் தமிழாக்கம் இமிழ்தியா...? அவ்வ்வ்வ்...//

பிரபா!எனக்கும் இமிழ்தி புதுவார்த்தைதான்.சும்மா நச்சுன்னு இல்ல:)

shanmugavel said...

admaya ல பெரிசா ஒண்ணும் கிடைக்கிறமாதிரி தெரியல!

ராஜ நடராஜன் said...

//shanmugavel said...

admaya ல பெரிசா ஒண்ணும் கிடைக்கிறமாதிரி தெரியல!//

ராஜ பாட்டை ராஜா!இது உங்களுக்குத்தான்:)