யாராவது கடைக்கு போகவேண்டியது!இதோ ஒரு பதிவின்னு அந்த கடைல கிடைக்காத சரக்கெல்லாம் சேர்த்து கோர்த்து கோர்த்தும் விட்டு விடுவது என சிலர் தலைகீழா யோசிக்கிறாங்க.அந்த மாதிரி எனக்கு தூண்டிலில் மாட்டிய மீன் இக்பால் செல்வன்.
வாருங்கள் இக்பால் செல்வன்!மீண்டும் வரவேற்கிறோம்.
இரண்டே வரிதான்! யார் இக்பால் செல்வன் என்பதை அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்குமான திறவுகோல் இங்கே.
8 comments:
ஒரு நற்பண்பாளரை வரவேற்கிறீர்கள்.
உங்களோடு இணைந்து இக்பால் செல்வனை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் நண்பரே.
ஹா..ஹா என்னை கலாய்ச்சுட்டாராம் :-))
வருக ...
வருகைக்கு நன்றி முனைவர் அவர்களே.
விடுகதைக்கு விடையை கண்டு பிடிச்சிட்டீங்களே!
வவ்வாலின் வாலை வவ்வாலே அறியும்:)
தருமி அய்யா!
கரகரத்த குரலில் மூன்றெழுத்து வசனங்கள் இப்பொழுது மலையேறிப்போச்சு.ஆனாலும் எவ்வளவு நீட்டி முழக்குவாங்க தெரியுமில்ல உங்களுக்கு.
யானைப்பசி பின்னூட்டக்காரனுக்கு கடுகளவில் வருக வா!
எப்படியோ இக்பால் செல்வன்!தருமி வாழ்த்துனா தலைவர் வாழ்த்துன மாதிரி.
ராஜ்,
இந்த தலைகீழ் என்ற சொல்லாடலுக்கே சொந்தகாரன் நான் தான்னு தமிழ் பதிவுல இருக்க நண்டு சிண்டுடுகளுக்கே தெரியும் :-))
இதை கண்டுப்பிடிக்க ஸ்காட்லாண்ட்யார்டா வரும்!
ஆறு வரில பதிவ போட்டா மூன்று எழுத்தில பின்னூட்டம் போடாம ... மூன்றாயிரம் எழுத்திலா தருமி பின்னூட்டம் போடுவாரு :-))
என்ன சகோ. எனக்கு எல்லாம் ஒரு பதிவா ? தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தமிழ்மணத்தில் இணைத்து வாரக் கணக்கா ஆயிடுச்சு இன்னும் பதில் இல்லை .. !!!
Post a Comment