Followers

Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்துக்களுடன் படப் போட்டிக்கு



அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் நானும் பந்திக்கு வந்து சேர்ந்து விட்டேன்.


பொட்டிய கிளிக் செய்ய ஒண்ணும் அதிக நேரம் இல்லை.கையில் கட்டிய கடிகாரமும் புதியதாக கிடைத்த காலண்டரும் சேர்ந்து உடனடி ஐடியா தயார்.ஆனால் போட்டோஷாப்பில் தலை கவிழ்ந்த நேரம் அதிகம்.இந்த மாதப் போட்டிக்கு என்னால் முடிந்த படங்கள் இரண்டு.கூடவே சர்வேசன் நாட்டாமைகிட்ட பேர் வாங்கலாமுன்னு ஹெச்.டி.ஆர் படமும் போட்டு ஐஸ் வெச்சு ஜெயிக்கலாமுன்னு படம் எடுத்தா பரிட்சிக்க முடியாம போட்டி தேதி நெருங்கிட்டதால வீட்டு வேலை அம்பேல்.இந்த முறை போட்டி படங்களின் தரம் அதிகமாகவே தெரியுது.பொட்டிக்காரர்கள்,நாட்டாமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

3 comments:

Anand V said...

வாட்ச் படங்களை பிரதிபலிப்புகள் இல்லாமல் எடுப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. நன்றாக இருக்கிறது,. இன்னும் கொஞ்சம் கிட்டக்க எடுத்து இருக்கலாமோ?

Sathiya said...

இரண்டாவது படம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!

சுரேகா.. said...

முதல் படம் ஒரு வித மாயை..!

இரண்டாவது படம் நல்லா இருக்கு!


வாழ்த்துக்கள்