Followers

Thursday, May 15, 2008

கடைசி வண்டியில் மே மாத போட்டிக்கு


வண்டி புறப்படறதுக்கு தயார்.அதிகம் பேச நேரமில்லை.தொத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன்.டிக்கட் கிடைக்குமோன்னு தெரியவில்லை.

14 comments:

M.Rishan Shareef said...

அந்தி மஞ்சள் மாலை,
அலை மோதும் கடல்,
பகலள்ளிச் சோர்ந்த வானம்,
மேனி தழுவிடும் காற்று,
கைகோர்த்துக் கதை பேசும் தோழன்,
கொடுத்து வைத்தவர் நீங்கள் நட்டு !

நானானி said...

நட்டு!
வண்டியில் இடம் பிடிச்சிடுவீங்க. குறைந்த பட்சம் உக்காரவாவது இடம் கிடைக்கும். படம் மென்னையாயிருக்கிறது. வாழ்த்துக்கள்!

பிரேம்ஜி said...

நல்லா வந்திருக்கு படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

KARTHIK said...

//டிக்கட் கிடைக்குமோன்னு தெரியவில்லை.//

கேடச்சாச்சு

வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

//வண்டியில் இடம் பிடிச்சிடுவீங்க//

ஆமாங்க.கடைசி நேரத்துல 2 மணி இடைவேளையில் படத்தைக் கிளிக்கி ஒருமணி நேரமிருக்கும்போது அனுப்பியது.டிக்கட் கிடைச்சிருச்சு.நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.

ராஜ நடராஜன் said...

கார்த்திக் நன்றி.

ராஜ நடராஜன் said...

ரிஷான்!கவிதைக்கு நன்றி.

Illatharasi said...

சூப்பர் படம். கலர் எடிட் செய்தீர்களா இல்லை, உண்மையான கலர்ஆ?

Sathiya said...

படம் ரொம்ப நல்லா இருக்கு நட்டு! வாழ்த்துக்கள்!

NewBee said...

//கடைசி நேரத்துல 2 மணி இடைவேளையில் படத்தைக் கிளிக்கி ஒருமணி நேரமிருக்கும்போது அனுப்பியது//

அழகிய படம்.வாழ்த்துகள். :)

ராஜ நடராஜன் said...

//சூப்பர் படம். கலர் எடிட் செய்தீர்களா இல்லை, உண்மையான கலர்ஆ?//

CS3 யில் கொஞ்சம் முகப்பூச்சு செய்தது.

New Layer Adjustment + Curves+Brightness & Contrast.

ராஜ நடராஜன் said...

பின்னுட்டத்திற்கு நன்றி சத்யா.

ராஜ நடராஜன் said...

//அழகிய படம்.வாழ்த்துகள்//

புதிய தேனீயா நீங்க.இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்குங்க.

கிரி said...

ஹீ ஹி ஹி எங்களை இறக்கி விடாம இருந்த சரி ..

உங்கள் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.