கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...
மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.
Followers
Tuesday, October 23, 2007
வெட்கப்படும் சூரியன்
மீண்டும் ஒரு காமிரா கண்.நம்மவர்களுக்கு இந்த மாதிரிப் படங்களெல்லாம் பால பாடம்தான்.காரணம் எண்ணிக்கையில்லா திரைப்பட ஒளி வல்லுனர்கள் நமக்கு கணக்கிலடங்கா செல்லுலாய்ட் கவிதைகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.அதையெல்லாம் கண்ணிலே ஒற்றியெடுத்த நகல் மட்டுமே இது.
என்ன தான் பாரதியாரும் பரதிதாசனும் கவிதை எழுதினாலும்... முதல் முதலில் நோட்டுபுக் மார்ஜின்லே நாமே எழுதின ரெண்டு வரி கவிதையை பத்திரப்படுத்தி வச்சுகிரதில்லையா... அதுமாதிரி தான்... ... நாமே ஒரு "சூப்பர் ஷாட்" க்ளிக்கினா.. ஜென்மத்துக்கும் அந்த கணம் படம் பார்க்கும் போது பிளாஷ்பேக் மாதிரி வந்து போகும்...
3 comments:
என்ன தான் பாரதியாரும் பரதிதாசனும் கவிதை எழுதினாலும்... முதல் முதலில் நோட்டுபுக் மார்ஜின்லே நாமே எழுதின ரெண்டு வரி கவிதையை பத்திரப்படுத்தி வச்சுகிரதில்லையா... அதுமாதிரி தான்...
... நாமே ஒரு "சூப்பர் ஷாட்" க்ளிக்கினா.. ஜென்மத்துக்கும் அந்த கணம் படம் பார்க்கும் போது பிளாஷ்பேக் மாதிரி வந்து போகும்...
great composition.
Loved this pic
சூரியனுக்கு முதல் ஓட்டு விழுந்திருக்கு.நன்றி தீபா.
very nice shot.
Post a Comment