Followers

Friday, October 24, 2008

விமர்சனத்துக்கும் அப்பால்


வணக்கம் அனைவருக்கும்.

சிரிப்பையும் விமர்சனத்தையும் பார்வையாளர்களுக்கு விட்டு விடுகிறேன்.

படத்தில் இடது புறம் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வலதுபுறம் இலங்கை பிரதமர் ராஜ பக்ஸே.


படம் சுட்ட இடம்:

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

10 comments:

கயல்விழி said...

எனக்கு சிரிப்போ, விமர்சனமோ தோன்றவில்லை(அந்த அளவு ஆழமான அறிவு இல்லாதது தான் காரணம்)

ராஜ நடராஜன் said...

//எனக்கு சிரிப்போ, விமர்சனமோ தோன்றவில்லை//

உங்களுக்கும் எனக்கும் எப்படிங்க சிரிப்பு வரும்:( ?

படத்தில இருக்குறவங்க சிரிப்பைப் பார்த்து ஏதாவது தோணுச்சுன்னா இன்னொரு பின்னூட்டம் நல்லபிள்ளையா போடுங்க:)

கயல்விழி said...

விமர்சனமா? ரெண்டு பேருடைய முகமும் ரொம்ப கேவலமா இருக்கு(இது முக அழகை வைத்து சொல்லப்பட்ட கருத்து அல்ல)

குடுகுடுப்பை said...

இப்படி இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் (நேர்மையாக) ராசபக்சே சிரித்து விட்டால் பிரச்சினை இல்லை.

ராஜ நடராஜன் said...

//விமர்சனமா? ரெண்டு பேருடைய முகமும் ரொம்ப கேவலமா இருக்கு(இது முக அழகை வைத்து சொல்லப்பட்ட கருத்து அல்ல)//

இது..... விமர்சனம்:)

ராஜ நடராஜன் said...

//இப்படி இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் (நேர்மையாக) ராசபக்சே சிரித்து விட்டால் பிரச்சினை இல்லை.//

நேர்மையிருந்தா ஏன் இத்தனைப் போராட்டம்?

ஆமா நீங்க யாரு எங்க ச்சின்னப்பையனுக்குப்போட்டியா வ ருங்கால முதல்வர்?

குடுகுடுப்பை said...

//ஆமா நீங்க யாரு எங்க ச்சின்னப்பையனுக்குப்போட்டியா வ ருங்கால முதல்வர்?//

எங்கள் நோக்கமே நிறைய வருங்கால முதல்வர்களை உருவாக்குவதுதான். நீங்களும் ஆக விருப்பமா?:)


ச்சின்னப்பையன் நிஜ ரேஸ்ல இருக்காரா என்ன?

Anonymous said...

விமர்சனம் செய்யலாம் .ஆனால் சிரிப்பு வரவில்லையே.

கொழுவி said...

நியூஸ் தெரியுமா.. கருணா ஆரம்பித்த கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தே அவரை தூக்கி வீசிவிட்டார்கள் இன்று - அவர் இனி அந்த கட்சியின் ராணுவத்துக்குதானாம் பொறுப்பு..

ஒரு கட்சிக்கு இராணுவ பிரிவு - அந்த பிரிவின் தலைவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் - இந்த கூத்தெல்லாம் வேறெங்காவது நடக்குமா..?

ராஜ நடராஜன் said...

//நியூஸ் தெரியுமா.. கருணா ஆரம்பித்த கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தே அவரை தூக்கி வீசிவிட்டார்கள் இன்று - அவர் இனி அந்த கட்சியின் ராணுவத்துக்குதானாம் பொறுப்பு..

ஒரு கட்சிக்கு இராணுவ பிரிவு - அந்த பிரிவின் தலைவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் - இந்த கூத்தெல்லாம் வேறெங்காவது நடக்குமா..?//

இதென்ன புதுக் கதையா இருக்கு!!! படம் காமிச்சது வேலைக்கு வேட்டு வெச்சுருச்சா? :))))