Followers

Tuesday, October 4, 2011

உலகத் தமிழர்கள் 896 பேரா?

பதிவுகள் பல கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.தேவையும்,அவசியமும் என்பதால் ஏற்கனவே பெரியார் தளம் தமிழ்மணத்தில் இணைத்துள்ள இந்த பதிவைதமிழ்மணம்,இண்ட்லியென இணைக்காமலே  பதிவிடுகிறேன்.இதுவரையிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து எத்தனையோ ஓட்டளிப்பு பங்காற்றியாகி விட்டது.இறுதியாக வெள்ளை மாளிகை வரையென்பதால் பதிவுலகம் சார்பாக இன்னுமொரு ஓட்டு சேர்த்து முயற்சி செய்துவிடலாமே!தகவல் உடனடியாகப் போய் சேரும் இந்த நேரத்திலும் 5000 ஓட்டுக்கு இன்னும் ஆயிரம் கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலா தமிழர்கள் இருக்கிறோம்?

தமிழர்களின் குரலை வெள்ளை மாளிகை வரை கொண்டு செல்வோம்.வெள்ளை மாளிகை தளத்தில் ஓட்டுப் போடுங்கள்.நன்றி.

6 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,
நலமா?

என்ன பாஸ், விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தீங்களா?
இம்புட்டு நாளா காண முடியவில்லை.

தகவற் பகிர்விற்கு நன்றி.

நானும் என் ஓட்டினை இப்போதே அந்தத் தளத்தில் சேர்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,
நலமா?

என்ன பாஸ், விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தீங்களா?
இம்புட்டு நாளா காண முடியவில்லை.

தகவற் பகிர்விற்கு நன்றி.

நானும் என் ஓட்டினை இப்போதே அந்தத் தளத்தில் சேர்க்கிறேன்.//

அதையேன் கேட்கிறீங்க நிரூ?விலை சல்லிசா கிடைக்குதேன்னு ஒரு மடிக்கணினி வாங்கி விஸ்டா அல்டிமாவுல பாட்டு,படம்,ஏ.வி ரிசீவர்,தொலைக்காட்சின்னு வயர்களை இழுத்துகிட்டு கிடக்கிறேன்:)

MANO நாஞ்சில் மனோ said...

நானும் எனது பெட்டிசனை அனுப்புகிறேன்...

ராஜ நடராஜன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

நானும் எனது பெட்டிசனை அனுப்புகிறேன்...//

மனோ!நலமா?

குடந்தை அன்புமணி said...

உங்களின் மெயில் முகவரி தேவை. எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம். பதிவர் தென்றல் மாத இதழ். thagavalmalar.blogspot.com

வவ்வால் said...

ராஜ்,

//Total signatures on this petition

5,360//

வணக்கம் இப்போது உலக தமிழர்களின் மக்கள் தொகை கூடிவிட்டது ஹி ஹி! இதுக்கு நீங்க தான் காரணம்!
இப்படி ஒரு வசதி ஒயிட் ஹவுசில் இருப்படு இம்புட்டு நாளா தெரியாமப்போச்சு, ஆனால் இந்த பெட்டிசன் கூட ஜிம்னு ஒரு அமெரிக்கர் தான் ஜம்ம்னு போட்டு இருக்கார் போல?