Followers

Saturday, April 21, 2012

வணக்கம் லண்டன் ஒலிம்பிக்ஸ்!

தமிழ் மாதங்களின் திரிபு மாதிரிவணக்கத்தின் திரிபு வெல்கம் என்ற ஆங்கில சொல்லாக இருக்குமோ!

வணக்கம் என்ற குரலுடன்  வெல்கம் லண்டன் ஒலிம்பிக்ஸ் உலகை வரவேற்கிறது.

காணொளி காண இங்கே கிளிக்கவும்.


http://www.london2012.com/videos/2012/welcoming-the-world.php


8 comments:

Unknown said...

அன்பரே!
ஒலிக்கும் முறை அப்படித்தான்
தோன்றுகிறது!

சா இராமாநுசம்

நிரூபன் said...

அண்ணா நல்லதோர் பதிவு.
ஏலவே நியூஸில பார்த்திட்டேன். ஆனாலும் மீண்டும் பார்க்கையில் ரொம்ப பெருமையாக இருக்கு

ஆத்மா said...

தமிழ் வாழ்க...........

ஹேமா said...

நடா...கேட்டவுடன் கண் கலங்கிவிட்டேன்.எம் தேசத்தில் எமக்குக் கிடைக்காத ஒரு மரியாதை.அதுவும் எம் மொழி முதலாவதாக.சிங்களத்தின் சத்தத்தையே காணேல்ல....!

ராஜ நடராஜன் said...

//புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே!
ஒலிக்கும் முறை அப்படித்தான்
தோன்றுகிறது!

சா இராமாநுசம்//

அய்யா!உங்கள் தமிழே தமிழுக்கு அழகு சேர்ப்பதில் மகிழ்ச்சி.

ராஜ நடராஜன் said...

நிரூ!நலமா?

பதிவுகளை மேய்ந்தாலும் விரிவான பதிவுகளும்,பின்னூட்டங்களும் இட கால அவகாசமில்லை.

நிறைய செய்திகள் வலைப்பக்கங்கள் பக்கம் இணைவதில்லை போல தெரிகிறதே!உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தொழிற்சங்க கட்டிடத்தில் உத்தியோக பூர்வமாக ஏற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடி.

ராஜ நடராஜன் said...

//சிட்டுக்குருவி said...

தமிழ் வாழ்க...........//

இந்த சிட்டுக்குருவி புதுசா கூடு கட்டியிருக்கும் போல தெரியுதே:)

மொழி ஒன்று மட்டுமே தமிழர்களை ஒன்று பட வைக்கும்.

அகர முதல எழுத்தெல்லாம்
இணையம் தொடரும் உலகு.

வாழ்க தமிழ்!

ராஜ நடராஜன் said...

ஹேமா!நலமா?

கட்டுரை கேட்டிருந்தீங்க!நிறைய இணைய தேடல்கள் மட்டுமே இப்போதைக்கு.முக்கியமாக வெளிநாடுகள் சென்ற அல்லது துரத்தப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்கள் மிக சிறந்த தகவல்களை தெரிவிக்கிறார்கள்.

உதாரணமாக colombotelegraph

வணக்கம் என்ற சொல்லில் புலம் பெயர் தமிழர்களின் பங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.ஆனால் சிங்கள மொழி ஏன் சேர்க்கவில்லையென்ற கேள்வி இந்த காணொளி அறிந்த சிங்களவர்களிடம் எழவே செய்கின்றது.