Followers

Saturday, January 29, 2011

யாருக்கும் வெட்கமில்லை இங்கே

இங்கிருந்து அங்கே ஓடுவது!மீண்டும் அங்கிருந்து இங்கே ஓடி வருவது! தலைவர்களும் பல்லைக்காட்டி கட்சியில் சேர்த்துக்கொள்வது.இதைப்பார்த்து நாமும் அரசியலில் சகஜமப்பா என்று சிரிப்பான் போட்டு விட்டு ஓடி விடவேண்டியது.எவனுக்காவது இப்படித்தான் அரசியலில் வாழ வேண்டுமென்ற கொள்கை இருக்கிறதா? இருக்கிறார்கள் என்றால் அந்தக்கட்சியை முன்னிறுத்துங்கள்.அதுவே நொள்ளைகள் சொல்லாமல் மக்கள் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.இல்லைன்னா இப்படியே புலம்பிகிட்டே ஆள் மாற்றி இன்னொரு ஆளுக்கு ஓட்டு போட்டு குண்டு சட்டில குதிரை ஓட்டி காலம் ஓட்டுங்கள்.

சுயமரியாதைன்னு சொல்லிகிட்டு ஓட்டுப்பிச்சை கேட்கும் சுயநலவாதிகளுக்கு சுயமரியாதைன்னா என்ன என்று தெரியுமா?

Simply stink you guys.பற்கள் நற நற....

9 comments:

Thekkikattan|தெகா said...

we are doomed! at last!!

http://twitter.com/#!/search?q=%23tnfisherman

come! come!!

Anonymous said...

Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman

நசரேயன் said...

//பற்கள் நற நற..//

பல் ஏதும் மிச்சம் இருக்கா ?

ஜோதிஜி said...

நச (?)

இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

ஓட்டுக் கேட்க வருபவர்களும் சரி காசு எப்போது தருவார்கள் என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கும்.

ராஜ நடராஜன் said...

//we are doomed! at last!!

http://twitter.com/#!/search?q=%23tnfisherman

come! come!!//

Hoi:)I was there yesterday.I am not comportable with 140 words curfew.

ராஜ நடராஜன் said...

//Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman//

These guys feelings and freedom were suppressed years together and it burstout once for all.

We drain our emotions just for any reason and not achieving anything...

உதாரணமாக சாலை சரியில்லையென்று ஒரு கிராமத்தில் போராடினால் அது மொத்த தமிழகமும் சார்ந்த ஒரு பிரச்சினை.ஆனால் ஒரு கிராமத்து மக்கள் கூடி பின் கலெக்டர் வந்து ஒப்புக்கு சப்பாணி வாக்குறுதி தந்து பின் அந்த பிரச்சினை மறந்தே போய் விடும்.

போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் கலையையும் அரசுகள் அறிந்தே வைக்கின்றன.பொதுச்சொத்து நம்முடையது என்ற ஞானமும் மக்களிடமில்லை.

ராஜ நடராஜன் said...

////பற்கள் நற நற..//

பல் ஏதும் மிச்சம் இருக்கா ?//

வயதான அம்மாவுக்கே நல்லி எலும்பு கடிக்கும் வீரமிருக்கும் போது:)

ராஜ நடராஜன் said...

//நச (?)

இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

ஓட்டுக் கேட்க வருபவர்களும் சரி காசு எப்போது தருவார்கள் என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கும்.//

ஜோதிஜி!சொல்லத்தான் நினைக்கிறேன்.மண்டைக்குள் குடுகுடுப்பை அதிகமாகி விட்டது தமிழக பயணத்திற்குப் பின்.தனி மடலுக்கும் கைபேசிக்கும் வருகிறேன் நேரம் கிட்டும் போது.

csmathi said...

யாருக்கும் வெட்கமில்லை?