Followers

Friday, June 13, 2008

ஜுன் மாதம் பெயர்ச்சொல் வினைச்சொல் போட்டிக்கு





வணக்கம்.ஜுன் மாதம் போட்டிக்கான படம்.வழக்கம் போல் நிறைய படங்கள் போட்டியின் முதல் வரிசையில் ஜில் ஜில் எனவும் பிவி என ஜல்லிக்கட்டு வேகத்திலும் வாசி த்துக்கொண்டும் ஆனந்த் தமாக வலம் வருகின்றன.நானும் உள்ளேன் ஐயா சொல்ல மட்டுமே ஒரு படம்.வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.






6 comments:

நந்து f/o நிலா said...

படம் நல்லா இருக்கு. அப்புறம் உங்க பேர்லாம் மாத்திட்டீங்க. நியூமராலஜியா? :P

ராஜ நடராஜன் said...

//படம் நல்லா இருக்கு. அப்புறம் உங்க பேர்லாம் மாத்திட்டீங்க. நியூமராலஜியா?//

வணக்கங்க!பரவாயில்லையே! பேர் மாற்றமெல்லாம் கவனிக்கிறீங்க.நாம நெட்டுக்குள்ள நுழையும்போது போலிப்பிரச்சினையில் மக்கள் ஆட்டத்த அடிச்சு ஆடிட்டு இருந்தாங்க.இதென்னடா வம்பாயிருக்குதேன்னு நண்பர்கள் செல்லமா கூப்பிடும் "நட்" நட்டு ஆகிப்போச்சி.இதுவரை எந்த அனானிப் பின்னூட்டங்கள் கூட யாருக்கும் போடாம என் சக மனிதர்களை மதிக்கும் காரணத்தால் நான் நானாகவே இப்பொழுது.உங்கள் பதிவுகளையும் பார்வையிட்டுக் கொண்டுதான் உள்ளேன்.வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//படம் நல்லா இருக்கு. அப்புறம் உங்க பேர்லாம் மாத்திட்டீங்க. நியூமராலஜியா?//

நியுமராலாஜியா? அப்பிடின்னா என்னாங்க?வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழும் மெட்டீரிலிஸ்ட் நான்.

அகரம்.அமுதா said...

நல்ல படம் நீர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

கார்த்திக் said...

//நியுமராலாஜியா? அப்பிடின்னா என்னாங்க?வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழும் மெட்டீரிலிஸ்ட் நான்.//

ஆகா தத்துவம் தத்துவம்.
படம் நல்லாருக்கு.

ராஜ நடராஜன் said...

//நல்ல படம் நீர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்//

நம்ம விட தலக நிறையப்பேர் களத்துள அடிச்சு ஆடிட்டு இருக்காங்க.வரவுக்கு நன்றி.