பதிவர் கிரி காதலர் தினம் பதிவப் படிச்சதும் ஒரே பேஜாராயிடுச்சு ( பழம!பேஜாரக்கு வேற ஏதாவது துணை வார்த்தை இருக்கா?)
ராம் சேனான்னு எங்கிருந்து திடீர்ன்னு வந்தானுங்க?விலங்கினம் கூட அன்பு காட்டுகிறது ராம் சேனா நண்பர்களே.இந்திய பாரம்பரியம் சொல்வதற்கும் காப்பதற்கும் ஆயிரமாயிரம் விசயங்கள் தெரு முழுதும் சிந்திக்கிடக்கின்றன.கண்டுபிடியுங்கள்.உலகத்திற்கு சொல்லுங்கள்.
காதலிக்கும் மச்சி,மச்சினிச்சிகளா!கவலையே படாதீங்க.வருசம் முழுக்கா காதலிச்ச அனுபவத்துல கைவசம் நெறைய ஐடியா இருக்குது.அதுல ஒண்ணு இங்கே எடுத்து விடறேன். ஒரு கவிதையும் எழுதி காதலர் தினத்தை மாமுக எரியற மாதிரி கொண்டாடுங்க.
Friendship and Love defined in a single photo.
படம் உதவிக்கு நன்றி ராம்பாபு.
5 comments:
அற்புதமான படம்...கொள்ளை அழகு!
கலக்கமா(பேஜார்)யிடுச்சி....
அடுத்தவன்கிட்ட சொல்லும் போது, "ஏய்! கலங்கிப் போய்டுவ, ஆமா!!"
//அற்புதமான படம்...கொள்ளை அழகு!
கலக்கமா(பேஜார்)யிடுச்சி....
அடுத்தவன்கிட்ட சொல்லும் போது, "ஏய்! கலங்கிப் போய்டுவ, ஆமா!!"//
பார்த்தீங்களா நட்பு கலங்கியிருக்கும் போது கூட எப்படி உதவுதுன்னு.வார்த்தைக்கு நன்றி.
படம் சூப்பர்...
//படம் சூப்பர்...//
வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்.
படம் கலக்கலா இருக்கே.... :-)
//Friendship and Love defined in a single photo.//
உண்மை தான்..நீங்க கூறிய பிறகே கவனித்தேன்.
Post a Comment