Followers

Tuesday, June 2, 2009

ஒரு மொக்கை அறிக்கை

இங்கே வால்பையன் போன்ற Self proclaimed யாருக்கும் அனானி பின்னோட்டம் இடுவதில்லையென்ற குழுவில் நானும் அங்கத்தினன்.கடை திறந்த நாள் முதல் இன்று இந்த கணம் வரை நான் யாருக்கும் அனானிப் பின்னூட்டம் இட்டதில்லை. இனிமேலும் இடமாட்டேன்.சிலர் நிரந்தரமா கடை போடாம கருத்து சொல்வதற்கு வேண்டியும் கூட அனானி வசதியை உபயோகிக்கக் கூடும்.ஆனால் விளையாட்டாகவோ சிலர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அனானிப் பகுதியை உபயோகிக்கிறார்கள்.அனானி என்றாலே திட்டுபவன் என்ற முத்திரை விழுந்து விட்டதால் அனானிப் பகுதி எனக்குப் பிடிப்பதில்லை.எனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு மொக்கையாகவோ,சிரிப்பாகவோ,கருத்தின் களம் கொண்டு அதில் மூழ்கியுமே பின்னூட்டங்கள் இட்டுள்ளேன்,இனியும் இடுவேன் .

ஆனால் முந்தைய பதிவான நானும் பின்னூட்ட வாத்தியார்தான் பின்னூட்டத்தில் ஒரு அனானி இட்ட பின்னூட்டம் இங்கே:

//அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?//

யாருப்பா இந்த திவ்யா?அனானி!அது நான் இல்ல கண்ணு!திவ்யாங்கிற பேர்ல நான் ஒரு இடுகையைப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.எனக்கு இடுகை எண்ணிக்கை கூட்டறது,டுபாக்கூர் ப்ளாக்ல எழுதுவதில் ஆர்வமில்லை.சொல்லப்போனா நான் 100வது பதிவை எப்ப கடந்தேன் என்று கூட கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.பதிவுகள் பல பரிமாணங்களில் இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக என்னை மனதால் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரே விசயம் ஈழமும் ஈழம் சார்ந்த இடுகைகளும்,பதிவர்களும். தமிலிஷ் இணைக்கறதுல கூட சோம்பேறி பட்டுகிட்டு இன்னைக்கு நாளைக்கின்னு நாட்களை தள்ளிப் போட்டு அண்ணன் நசரேயன் இன்றைக்கு நினைவூட்டி அதை ஒட்ட வச்சிருக்கேன்.

So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you.

24 comments:

Anonymous said...

>Anony is not my cup of tea<

Well self-proclaimed gentleman, every person takes same first line of defense when they get caught ;). The question is(was) simple - Is this your blog - http://rajnatarajan.blogspot.com/
and the answer could have been a oh-my-god-i-got-caught 'Yes', no-way 'No', or may be a mysterious 'Maybe'. And a rant that you made was not the one that was expected.

And abt your comments about people who choose to remain anonymous, it just displays your naked immaturity. Nothing more to add!

ராஜ நடராஜன் said...

அனானி!உங்க புத்திசாலித்தனத்தை நினைத்து சிரிப்பதா எனத் தெரியவில்லை.திவ்யா என்ற பதிவர் குடும்ப அங்கத்தினர்களுடன் கனடா என்றெல்லாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.உங்க அறிவுஜீவித்தனத்தைப் பார்க்கலாமுன்னா முகத்துக்கு வேற முக்காடு போட்டுகிட்டு பதில் அளிக்கிறீர்கள்:)

ராஜ நடராஜன் said...

Hi Anony! I have invited the said blogger to my blog.Let's see what comes out of it.

Anonymous said...

****உங்க அறிவுஜீவித்தனத்தைப்


Dude! It seems I need to force it into that tiny peanut brain of yours. It's not just the name that is similar. The other blogger 'claims' that s/he is from coimbatore too. There are other similarities which includes your typos.

Again, when I started it was a mere comment and due to your immaturity and lack you are taking it at a personal level and started attacking "anonys"(sic). As I mentioned you could have left it at a yes, no or maybe and left it at that!

Good luck!

ராஜ நடராஜன் said...

//Again, when I started it was a mere comment and due to your immaturity and lack you are taking it at a personal level and started attacking "anonys"(sic).//

Hi,you started this fuss and when I am trying to explain you start proving the content of the subject anony.You stick to your views.Let's stop this crab not prolonging it anymore.bye.

Anonymous said...

//Let's stop this crab not prolonging it anymore.bye.

Crab or Crap....:-))))))))))))))))))))

Anonymous said...

>Crab or Crap<

விடுங்க தல... He cannot grab the difference between crab and crap. அவருக்கு அது beyond his capabilities and grasping abilities ;).

Enough Raj... I guess I am getting onto your nerves. Chill out dude! :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கே இந்த அதிரடி அறிக்கைப் போர்..,

ஆ.ஞானசேகரன் said...

நானும் வரேன் சார்

கிரி said...

என்ன கொடுமை சார் இது..

ராஜ நடராஜன் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//Anonymous said...
>Crab or Crap<

விடுங்க தல... He cannot grab the difference between crab and crap. அவருக்கு அது beyond his capabilities and grasping abilities ;).

Enough Raj... I guess I am getting onto your nerves. Chill out dude! :)//

ஏம்பா! தெரியாம எதோ எழுத்து பிழை ஆகி விட்டது ..உடனே நம்ம தலை விஜய டி ராஜேந்தர் மாதிரி பொங்கிட்டீங்களே! ;-)

அமைதி! அமைதி!!

DIVYA said...

http://rajnatarajan.blogspot.com/ is definitely my blog only!

There are certain suttle women things, written which only a women can find it interesting! (not unlike what I see here)

Rajendran Natarajan Devar is my father, who hails from Theni, Tamilnadu. My birth surname is Rajendran Natarajan.

All right dude's?

--
;-)
Luv
Divya

Anonymous said...

>suttle<
>a women<
>meaningless punctuations<

சுத்தம்யா!

Pathetic!

இந்த டுபாக்கூர் அம்மணிக்கும் typoவா? ரெண்டு இங்குலிபீஸ் வரிலயே 9 குத்தம், இவிங்க ஓபாமாக்கூட champagne சாப்பிட்டாங்கலாம், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்ராம். அவுத்து விடறாங்கப்பா தாங்கலை. ஒருவேளை அதான் பேங்கிங் இந்த லச்சணத்தில் இருக்கோ?

எப்படி எப்படி?

குசும்பன் said...

//So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you//

As i am suffering from fever. Hence kindly grant me two days leave.

Thanking you
kusumban

(நாங்களும் எழுதுவோம்ல்ல எப்பூடி?)

ராஜ நடராஜன் said...

Hi Divya! I am sorry for bringing you into this issue.As a matter of fact I was not aware of your blog name and your articles all these days.

Thanks for your simple explaination.

DIVYA said...

ஆமாம் மிஸ்டர் அனோனிமஸ். குட்டியுண்டு எசஸ் லேப்டாப்பில் டைப் செய்து பாருங்கள்.

Women கூட Men ஆகும்.

நன்றி!

BTW, what about >meaningless punctuations< ? (list it out dude!)

//சுத்தம்யா!

Pathetic!

இந்த டுபாக்கூர் அம்மணிக்கும் typoவா? ரெண்டு இங்குலிபீஸ் வரிலயே 9 குத்தம், இவிங்க ஓபாமாக்கூட champagne சாப்பிட்டாங்கலாம், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்ராம். அவுத்து விடறாங்கப்பா தாங்கலை. ஒருவேளை அதான் பேங்கிங் இந்த லச்சணத்தில் இருக்கோ?

எப்படி எப்படி?//

Why don't you come down to The Leela Palace, Bangalore before 11.30 AM and check it out?

Sepulchral ass dings....

What the f*** you know about debt restructuring and ECB's?

Show you real identity, or place a comment in my blog. I will hunt you down (I have spyware installed to track down visitors) and take care of your demon's wishes!

Also let the banking go to hell, I don't care, as you guys are wiling away company's time and getting paid for wasting time on internet and spoiling the real good workers names!

If you happen to be one of the co's we have invested in, you will be looking for a job elsewhere, seriously. Your family will be on streets! I take this as trespassing under US laws (quoting me, "as is", derogatorily, is good enough says my lawyer).

All I can say is, dude, you are treading on the wrong path.

*********

//So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you//

As i am suffering from fever. Hence kindly grant me two days leave.

Thanking you
kusumban

(நாங்களும் எழுதுவோம்ல்ல எப்பூடி?)//

super dude! nice.

****

Thanks Mr Raja Natarajan for providing the space to vent out anger. This is what you wanted? You got it! ;-) Appreciate your involvement in blog world.

Could you also post the IP address', which was logged on your blog with timestamp (around) June 2, 2009 8:54 PM

Ramesh said...

A personal request, please do moderate any comment, and do not allow any "anonymous" comments. It hurts like hell to the involved!

Thanks.

--
Regards
Ramesh
Mark Twain - "There is no sadder sight than a young pessimist."

ராஜ நடராஜன் said...

I am sorry guys!I never thought this article would turn out this way.My intention was to say I never write any comments with an option of anony.

I have come to blogging with a good intention of expressing myself in Tamil.Let's wind up the issue by not giving more space to bad feelings.Future comments will be with moderation to avoid further more conflicts of expression.

Raju said...

related post here.

அனானிமஸ் கமன்ட்டர்கள்

//It hurts like hell to the involved!//

True.

பழமைபேசி said...

அன்ணே, நீங்க ரொம்ப நல்லவர் அண்ணே... விழுந்த அனாமதேய பின்னூட்டத்தை நீக்கிட்டி, என்னை மாதிரி ஆட்களுக்கு ஓட்டு போட்டு, பின்னூட்டம் போட்டு, இஃகிஃகி போட்டு உற்சாகப்படுத்துறத விட்டுட்டு, என்னிதெல்லாம்?

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை.... இந்த இடுகைக்கு, பின்னூட்டம் போடுறதை நிப்பாட்டலாம்.

ராஜ நடராஜன் said...

பழமையண்ணே!நான் பதிவுப் பக்கம் வர்றவங்க எல்லாம் ரொம்...ப நல்லவங்கன்னுதான் இதுவரைக்கும் நினைச்சிகிட்டு இருக்கேன்:)நாம உண்டு,பின்னூட்டம்,இடுகையுண்டுன்னு இருந்தா இந்த முக்காடு பிரச்சினைய திசை திருப்பி விட்டுட்டார்.

எப்படியோ இனி பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படும்.

தேவன் மாயம் said...

பயங்கர பின்னூட்டங்களே இருக்கே!! என் பதிவு தலையணை மந்திரங்களுக்கு லின்க் கொடுத்துள்ளீர்கள்?! நன்றி!!

நசரேயன் said...

அண்ணே இங்கே என்ன நடக்குது

vasu balaji said...

இதுக்குன்னே இருப்பாய்ங்க போல. சிலருக்கு இது தீராத வியாதி. படிச்சமா, பிடிச்சா பின்னூட்டம், குறை தெரிஞ்சா சுட்டிக் காட்டலாம் புண்படுத்தாம. அதுக்கு மேல அக்கப் போரு ஏன்பண்றாங்களோ. வருத்தமா இருக்கு.

பழமைபேசி said...

உங்களுக்கு வேலை வெச்சி இருக்கேன்.... சுயங்கிருதானர்த்தம்ங்ற இடுகையைப் பார்வை இடுங்கோ... இடுங்கோ...இடுங்கோ!!!