ஜார்ஜ் புஷ் இப்ப என்ன செய்துகிட்டு இருக்கிறார்?பதவியில் இருக்கும் போது ஆங்கிலத்துடன் வேறு ஒரு மாற்று மொழியைக் கற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.அவரது அரசியல் காலத்தில் அமெரிக்கர்களுக்கு சொன்ன உபயோகமான விசயம் இது.பதிவுலகில் இருக்கும் காலத்தில் நாமும் ஏதாவது பதிவர்களுக்கும்,பதிவுகள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்களுக்கும்,அரேபிய மொழி கற்க ஆவல் உள்ளவர்களுக்கும்,துபாய் குறுக்கு சந்துல இருந்துகிட்டும் அரேபிய மொழி தெரியாதவர்களுக்கும் இதனை செய்யலாமே என்ற எண்ணத்தில் கூட பணிபுரிபவரின் கணினியிலிருந்து சுட்ட:) PDF நகலை பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கிறேன்.இந்தி திணிப்புங்கிறதால விட்டு விட்டோம்.இங்கே திணிப்புன்னு ஒன்னும் கிடையாது.விருப்பமுன்னா மட்டுமே பாடம்.
அதற்கு தபால் பெட்டி எண்,வங்கி கணக்கெல்லாம் கொடுத்து காசு அனுப்புங்கன்னு சொன்னா யோவ்!அதுக்கெல்லாம் வேறு ஆளு இருக்குதய்யா,போய் உருப்படியா ஏதாவது வேலையப் பாருன்னு நீங்க சொல்வீங்கன்னு எனக்கு தெரியும்.அதனால ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் மாதிரி ஒரு பின்னூட்டத்திலோ அல்லது என்னோட தனிமெயிலுக்கோ வந்தீங்கன்னா PDF அனுப்பி வைக்கப்படும்.தனித்தனியா வந்து பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாட்டியும் ஒருத்தர் வந்து வரிசையில நின்னுட்டு மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்க.PDF வேண்டாதவங்க பின்னூட்டம்,தனிமெயில் அனுப்பாம வழக்கம் போல பதிவ படிச்சிட்டு அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.நன்றி.
46 comments:
ஜார்ஜ் புஷ் இன்னொரு மொழி கற்றுக்கொள்ளுங்கள்ன்னு சொல்றதால அவரும் இன்னொரு மொழி கத்துகிட்டார்ன்னு அர்த்தமல்ல:)
எனக்கு..எனக்கு :))
மினமடல் முகவரி
mk1venki@gmail.com
நன்றி..
for me
muruganalbustan@gmail.com
எனக்கு..எனக்கு :))
கண்ணா!நீங்கதான் முதல் போணி.மைக் டெஸ்டிங்க்
எனக்கு
valeosuresh@gmail.com
Leo Suresh
கண்ணா!இங்கிருந்து அங்கே.கடிதாசி கிடைச்சதான்னு பதில் போடுங்க.10MB கொஞ்சம் மூச்சு வாங்குது.
Please send it to me.
tljsorna at gmail.com
10mB , 163 pages கிடைத்தது நடராஜன்.
மிக்க நன்றி
"காசா,பணமா,
அரபிக் கற்றுக்கொள்கிறோம்"!!!!!!
அரபிக் கற்றுக்கொள்கிறோம்.
திரு ராஜ நடராஜன்,
எனக்கும்..........
நன்றி
சங்கம்,லியோ சுரேஷ் இன்னும் ஒரு நண்பர்களுக்கான வேலை முடிஞ்சது.
சீக்கிரமா பதில் வந்தா மொத்தமா குலுக்கு சீட்டு போட்டு அனுப்பிடலாம்:)நன்றி.
"காசா,பணமா,
அரபிக் கற்றுக்கொள்கிறோம்"!!!!!!
அரபிக் கற்றுக்கொள்கிறோம்.
திரு ராஜ நடராஜன்,
எனக்கும்....(maruthu.mmm@gmail.com)
நன்றி
அதெல்லாம் இருக்கட்டும் தல..
முதல்ல தமிழிஷ்ல இணை. இன்னும் இணைக்காம என்னா தல வியாபாரம் பாக்க..
ரமேஷ்!உங்க மெயில் ஐ.டி சொல்லுங்க,இல்லைன்னா
rajanatcbe@gmail.com
எனக்கு மெயில் அனுப்புங்க.
சரி அனுப்புங்க
manjoorrasa@gmail.com
//அதெல்லாம் இருக்கட்டும் தல..
முதல்ல தமிழிஷ்ல இணை. இன்னும் இணைக்காம என்னா தல வியாபாரம் பாக்க..//
அதைத்தான் செஞ்சுகிட்டிருந்தேன்.அதுக்குள்ள வேலை உள்தடங்கல்:)
மஞ்சூர் ராசா!உங்களை நான் தேடிகிட்டு இருக்கேன்.எங்கே இருக்கிறீர்கள்?
//இந்தி திணிப்புங்கிறதால விட்டு விட்டோம்.இங்கே திணிப்புன்னு ஒன்னும் கிடையாது.விருப்பமுன்னா மட்டுமே பாடம்.//
இந்த டீலிங் ஓ.கே...
////இந்தி திணிப்புங்கிறதால விட்டு விட்டோம்.இங்கே திணிப்புன்னு ஒன்னும் கிடையாது.விருப்பமுன்னா மட்டுமே பாடம்.//
இந்த டீலிங் ஓ.கே...//
ஜி!உங்களுக்கு அரபிக் பைல் வேணுமான்னு சொல்லலையே.
ம் முயற்ச்சி பண்ணலாம் அனுப்புங்க பாஸ்... rajesh_2225@yahoo.co.in
ம் முயற்ச்சி பண்ணலாம் அனுப்புங்க பாஸ்... rajesh_2225@yahoo.co.in
அட இந்த டீலிங்கும் சூப்பராக தான் இருக்கு நண்பா... அப்ப எனக்கும் அனுப்புங்க... my mail id mkrpost@gmail.com
//ம் முயற்ச்சி பண்ணலாம் அனுப்புங்க பாஸ்... //
ராஜேஷ்!உங்க பைல் திணறி திணறி உங்ககிட்டு வந்து சேர்ந்துருக்குமென நினைக்கிறேன்.ஜிமெயில் ஒன்று வச்சுக்கங்க.
//அட இந்த டீலிங்கும் சூப்பராக தான் இருக்கு நண்பா... அப்ப எனக்கும் அனுப்புங்க... my mail id mkrpost@gmail.com//
வடை சுட்டுகிட்டுருக்கேன்.கொஞ்சம் பொறுங்க.
MKR!உங்களுக்கு வடை தயார்.
:). இதெல்லாம் ஓவரு. நான் தவறாம பின்னூட்டற ஆளு. ஆனா எனக்கு லெஃப்ட் டு ரைட் எழுதினாலே சரிவாப் போகும். இதுல ரைட் டு லெஃப்ட்லாம் சாத்தியமா தெரியல:)).
எனக்கும் அனுப்புங்க mail id rvishnu84@gmail.com
//:). இதெல்லாம் ஓவரு. நான் தவறாம பின்னூட்டற ஆளு. ஆனா எனக்கு லெஃப்ட் டு ரைட் எழுதினாலே சரிவாப் போகும். இதுல ரைட் டு லெஃப்ட்லாம் சாத்தியமா தெரியல:)).//
அய்யய்யோ!அரபியில் இப்படி ஒரு ரைட் டு லெப்ட் வில்லங்கம் வேற இருக்குதில்ல!நானும் பன்மொழி புலவனாகிடனும்ன்னு பார்க்கிறேன்.ஆனா ஆங்கிலமும்,தமிழையும் தவிர எதுவும் சுட்டும் வரமாட்டேங்குது.சரி,நமக்குதான் வரமாட்டேங்குது.வளைகுடாவுல வாகன லைசென்சும்,அரபியும் தெரிஞ்சா ஒரு டிகிரி பையில இருக்கிறமாதிரி,மற்றவர்களுக்கும் இது பயன்படுமேங்கிற நினப்பும்தான்.கூடவே வளைகுடாவின் மறுபக்கம் உன்னிப்பா பார்க்க நினைக்கிறவங்களுக்கும் ஏதோ உபயோகமா இருக்குமேன்னுதான்.
அப்ப உங்களுக்கு வடை வேண்டாம்ன்னு எடுத்துக்கவா?இல்ல பின்னூட்டம் போட்டவங்களுக்கு வடைன்னு எடுத்துக்கவா?உங்களின் மறுபதிலுக்கு தகுந்தமாதிரி மீண்டும் ஸ்டவ் பத்தவைக்கிறேன்.
//எனக்கும் அனுப்புங்க mail id rvishnu84@gmail.com//
கடைய மூடும் முன்பு இன்னுமொரு ஆர்டர்.
எனக்கும்.
kabheesh@googlemail.com
//எனக்கும்.//
எப்பொழுதும் தொடரும் நண்பர்களுக்கு கேட்காமலே இலவச திட்டம்:)
பாலாண்ணா!உங்களையும் திட்டத்துல சேர்த்துகிட்டேன்.
விஷ்ணு!நீங்கதான் வரிசையில கடைசியில நிற்கிறீங்க.உங்களுக்கு பார்சல் அனுப்பினேனா?
கூட்டத்துல யாருக்காவது பரிமாற மறந்துருந்தா தயங்காம வடை கேளுங்க.நன்றி.
இங்கேயும் ஒரு பார்சல், ப்ளீஸ்!
yarooruvann@gmail.com
- யாரோ ஒருவன்
திரு. ராஜ நடராஜன்,
கிடைத்துவிட்டது.
மிக்க நன்றி!!!!!
Pls send me also
Thanks
Pls send it to my Email Id.
daya2kin@yahoo.com
மிக்க நன்றி
ராஜ நடராஜன்
senshe.indian@gmail.com
இந்த மின்மடல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
முயற்சிக்கு நன்றி!
காசா,பணமா,
அரபிக் கற்றுக்கொள்கிறோம்"!!!!!!
அரபிக் கற்றுக்கொள்கிறோம்.
my email id : optimistguru@gmail.com
Please send me too
coolbaabu@gmail.com
எனக்கும் அனுப்புங்க பாஸ்..
மினமடல் முகவரி
navina14@hotmail.com
குரு,சதிஷ்,வினாயக முருகன்!
உங்கள் பின்னூட்டம் தாமதமாக காண்கிறேன்.இணைப்பு தனி மடலில் வருகிறது.நன்றி.
Anybody else missing? அப்புறம் எனக்கு வடை அனுப்பலைன்னு கோபப்படக்கூடாது.
Sorryforlate....
Please send it to me.
vcsaran@gmail.com
pls send me that pdf
my mail id is -jjtamil1312@yahoo.com
pls send me that pdf
my mail id is -jjtamil1312@yahoo.com
Post a Comment