Followers

Thursday, November 18, 2010

திசநாயகம் நேர்காணல்

 எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு திசநாயகம் விடுதலை அடைந்ததற்கு பின்பான முதல் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

ஊடக சுதந்திரம் வளர எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.

 Man is born Free but everywhere he is chained - ரூசோ

சாவையும் அடக்குமுறைகளையும் கடந்து வந்த திசநாயகத்திற்கு வாழ்த்துக்கள்.
திசநாயகத்தின் நேர்காணல் இங்கே

6 comments:

vasu balaji said...

Thanks for sharing. parkkiren.:)

Bibiliobibuli said...

ஆங் சான் சூகி, திசநாயகம் பற்றி பதிவு போடவும் பதிவுலகில் ஆட்கள் இருப்பது வரவேற்கத்தக்கது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

//Thanks for sharing. parkkiren.:)//

சிரிப்பான் புரிகிறது:)

ராஜ நடராஜன் said...

//ஆங் சான் சூகி, திசநாயகம் பற்றி பதிவு போடவும் பதிவுலகில் ஆட்கள் இருப்பது வரவேற்கத்தக்கது.//

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் யாவருக்கும் மரியாதை செய்பவர்களில் நானும் ஒருவன்.

பிளாக் துவங்கினீர்களே ரதி!தொடர்கிறீர்களா இல்லை இன்னும் பின்னூட்ட பிரபலமாகவே இருக்கிறீர்களா:)

ராஜ நடராஜன் said...

//பகிர்வுக்கு நன்றி//

பட்டு நன்றி.