டோண்டு பெரியவர் மேல இருக்குற கடுப்புல அவர் பக்கம் போவதேயில்லை.அப்படியும் தப்பி தவறி சில நல்ல தலைப்பை வைத்து விடுவதால் என்னதான் சொல்கிறாரென்று பார்த்ததில் கண்ணுல பட்டது என்னோட தலைப்பு:)
சிலேடை புரிந்தவர்கள் ஜமாய்ங்க மக்கா!நான் கொஞ்சம் சிரிச்சிட்டு வருகிறேன்:)
18 comments:
நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்
இதுக்கு அவரு எத்தனை பதிவு போடுவாரோ ...
//இதுக்கு அவரு எத்தனை பதிவு போடுவாரோ ..//
ஐயையோ! இது தெரியாம நான் வேற பின்னூட்டம் போட்டுட்டேனே! எச்சித் தொட்டு அழிச்சிறவா?
//Hope you would take it easy:)//
இதில் என்ன பிரச்சினை?
சமீபத்தில் 1962-லேயே நான் “சமீபத்தில் 1951-ல் ஒண்ணாப்பு படிச்சபோது” எனக்கூறி எனது பெரியப்பாவை டென்ஷனுக்குள்ளாக்கியவன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/1955.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்//
நிஜமாகவே நகைச்சுவைகள் இருக்கும் போது நகைச்சுவை பதிவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி துணுக்குகள் போடுறாங்களே:)
//இதுக்கு அவரு எத்தனை பதிவு போடுவாரோ ...//
எப்படி ரியாக்ட் செய்வாரோன்னுதான் நானும் நினைச்சேன்.ஆனால் சமீபத்தில் 1955 வருடத்து சுட்டி கொடுத்து படிக்கச் சொல்லி விட்டார்:)
////இதுக்கு அவரு எத்தனை பதிவு போடுவாரோ ..//
ஐயையோ! இது தெரியாம நான் வேற பின்னூட்டம் போட்டுட்டேனே! எச்சித் தொட்டு அழிச்சிறவா?//
கும்மி!இந்த மாதிரி டைமிங் கமெண்ட் அடிக்கிறதாலதான் வாய்யா!ஒரு கை பார்த்துடலாம்ன்னு பட்டு,உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கட்ட வருகிறார் போல:)
//ஒரு கை பார்த்துடலாம்ன்னு பட்டு,உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கட்ட வருகிறார் போல:) //
இன்னைக்கு பட்டா பட்டைய கெளப்பியிருக்காரு பாத்தீங்களா?
http://pattapatti.blogspot.com/2010/11/exclusive.html
////Hope you would take it easy:)//
இதில் என்ன பிரச்சினை?
சமீபத்தில் 1962-லேயே நான் “சமீபத்தில் 1951-ல் ஒண்ணாப்பு படிச்சபோது” எனக்கூறி எனது பெரியப்பாவை டென்ஷனுக்குள்ளாக்கியவன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/1955.html
அன்புடன்,
டோண்டு ராகவன்//
இன்றைக்கு விடுமுறை.முதல் வேலையா சமீபத்து 1955தான் படிச்சேன்.படித்து விட்டு மேக்ரோ ஊழலில் ஜெயமோகனோட கருத்தோட உங்க கருத்து பதிவில் நன்றி சொல்லியுள்ளேன்.
மேக்ரோ ஊழல் பதிவுக்கும் சுட்டி போட்டிருக்கலேமேன்னு கேட்கபடாது:)
மீண்டும் நன்றி.
அண்ணே.. பதிவு நறுக்குனு , சிறுசா போட்டிட்டீங்க..
இதெல்லாம்.. விடுங்கண்ணே...
நாங்கெல்லா..”நிஜமான பதிவுகள்”-னு எழுதலாமானு, யோசனை பன்ணிக்கிட்டு இருக்கோம்..ஹி..ஹி
////ஒரு கை பார்த்துடலாம்ன்னு பட்டு,உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கட்ட வருகிறார் போல:) //
இன்னைக்கு பட்டா பட்டைய கெளப்பியிருக்காரு பாத்தீங்களா?
http://pattapatti.blogspot.com/2010/11/exclusive.html//
அய்யே!கும்மி!சுட்டியெல்லாம் கொடுக்கணுமா என்ன?
இவ்வளவு நேரம் ஸ்பெக்ட்ரம் டேப் மாதிரி நீளும் கும்முறதுக்கும் கும்மியோட கும்மியா உட்கார்ந்துட்டுத்தானே வாரேன்:)
//அண்ணே.. பதிவு நறுக்குனு , சிறுசா போட்டிட்டீங்க..
இதெல்லாம்.. விடுங்கண்ணே...
நாங்கெல்லா..”நிஜமான பதிவுகள்”-னு எழுதலாமானு, யோசனை பன்ணிக்கிட்டு இருக்கோம்..ஹி..ஹி//
பட்டு ராசா:) நான் உங்க கடைலதானே இவ்வளவு நேரம் கும்மியடிச்சுகிட்டிருந்தேன்.
போடறதே நிஜமான ப்திவுகள்தானே?அப்புறமென்ன யோசனை பண்ணிகிட்டு:)
ஆஹா:))
||போவதேயில்லை||
நானும்...
சிலேடை புரியல... :( நானொரு கூமுட்ட..
//ஆஹா:))//
டோண்டு இப்ப கூல் பட்டி:) (Cool buddy)மாதிரியில்ல தெரியுது!
//||போவதேயில்லை||
நானும்...
சிலேடை புரியல... :( நானொரு கூமுட்ட..//
ப்ரியா!இதில் நிஜமாகவே முதல் சிலேடை:)தனக்கு தானே உதவி திட்டத்தில் அவரே பின்னூட்டம் போட்டுக்கிறாரென்று அவரை கும்முறவங்க சொல்றாங்க:)உண்மை எதுவென்று அவருக்குத்தான் தெரியும்.
இன்னொன்று சமீபத்திய:)
1955 ம் சமீபத்தில்தான்:)
2010 டிசம்பரும் சமீபத்தில்தான்.
ஆனால் அவரது சமீபத்தில் 1955க்கு சொன்ன விளக்கம் ரசிக்கும்படியா இருந்தது.
ஓ... ஸ்மைலி போட்டுட்டேனோ.. =))
//ஓ... ஸ்மைலி போட்டுட்டேனோ.. =))//
முந்தைய பதிவுகள் என்பதை விட
அடுத்த கடைகளில் அதிகம் டீ ஆத்தி குடிச்சிகிட்டுருக்கறதுல பின்னூட்டம் கவனிக்க தவறிவிட்டேன் ப்ரியா.
Post a Comment