Followers

Wednesday, November 24, 2010

தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகிச்சு

ராஜ் தொலைகாட்சி தலைப்பு செய்தி.

கூட்டணியில் சேர்ந்திருப்பது தேவையில்லையென்றால் யோசிக்க தயாராக இருக்கிறோம் .கருணாநிதி பரபரப்பு பேச்சு!


கூட்டணியில் சேர்ந்திருக்க விரும்பவில்லையென்றால் வழி விடுங்கள்.
சேர்ந்திருக்கவே விரும்புகிறோம்,வேண்டாமென்றால் அதற்கும் தயார்.

 ஸ்டாலின் தலைமையில் தமிழக வேளாண் கருத்தரங்கத்தில் பேசும்போதே இதனை தெரிவித்தார்.
.

காங்கிரஸின் மைக் இளங்கோவன் எவ்வளவு நாட்களாக  மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களென தி.மு.க அரசு பரசாற்றிக்கொள்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்?இதனை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி நேரம் பார்த்து கல்லெறிகிறார்.சகுனம் பார்க்கிறதென்பது இதுதான்.

என்னமோ போங்க! இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:).

28 comments:

ராஜ நடராஜன் said...

ஒரு டஜன் பேர் ஆன்லைன்ல எட்டிப்பார்த்துட்டிருக்கீங்க.ஒருத்தராவது வாயைத் திறக்கறாங்களான்னு பாருங்க:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இது..இது..இதைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
ஒரு டஜன் பேர் ஆன்லைன்ல எட்டிப்பார்த்துட்டிருக்கீங்க.ஒருத்தராவது வாயைத் திறக்கறாங்களான்னு பாருங்க:)//

:)))

bandhu said...

நீரா ராடியா டேப் வெளியிட்டது காங்கிரஸ் தான் என்று திமுக நம்புகிறது என்று நினைக்கிறேன். இந்த டேப்களால் திமுகவிற்கு தான் சங்கடம். காங்கிரஸ் -க்கு இல்லை. அதனால் தான் இதெல்லாம் என்று நினைக்கிறேன். நல்லது நடந்தால் சரி.

கபீஷ் said...

குட் நியூஸ்.:))

வானம்பாடிகள் said...

/என்னமோ போங்க! இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:). /

ஐ. அப்ப இந்த எலக்‌ஷன்ல காங்கிரஸ் தனியா நின்னா 3 பக்கத்துல இருந்து ஆட்டைய போடலாமா மக்கள்ஸ். அய்ய்ய்யோ. 3 குவாட்டரு, 3 பிரியாணி. தொகையும் பெருசா வரும். சவரன் வெலை குறைஞ்சா தேவலை.அவ்வ்வ்வ்.

கே.ஆர்.பி.செந்தில் said...
This comment has been removed by the author.
கே.ஆர்.பி.செந்தில் said...

கலைஞர் இன்னைக்கு மிகவும் சந்தோஷ மூடுல இருந்திருப்பாரு, எனக்கு ஒரு டவுட்டு தமிழ்நாட்டுல
காங்கிரஸ் தனிச்சு நின்னா எத்தனை இடங்கள் டெபாசிட் இழக்கும்..

Chitra said...

என்னமோ போங்க!

முகிலன் said...

அ.தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணி வச்சிக்கக்கூடாது..

காங்கிரஸ் தனியா நிக்கணும் ஆண்டவா..

கும்மி said...

//ராஜ் தொலைகாட்சி தலைப்பு செய்தி.//

:-)

//காங்கிரஸ் தனியா நிக்கணும் ஆண்டவா.//

நடக்கும்ன்னு நெனைக்கிறீங்க? அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்ன்னு நெறைய பேரு வெயிட்டிங்.

சுடுதண்ணி said...

//ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு//

ம் ம்ம்ம் முட்டிக்கிட்டதுல நிரம்ப சந்தோஷம் போல :D...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
ஒரு டஜன் பேர் ஆன்லைன்ல எட்டிப்பார்த்துட்டிருக்கீங்க.ஒருத்தராவது வாயைத் திறக்கறாங்களான்னு பாருங்க:)
//
ஹா ஹா.......

ராஜ நடராஜன் said...

//இது..இது..இதைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்//

சார்!முதல் போணிக்கு நன்றி.

நாம் இதை எதிர்பார்த்தாலும் இப்போதைக்கு பாதி கிணறு தாண்டிய மாதிரிதான்:)

ராஜ நடராஜன் said...

////ராஜ நடராஜன் said...
ஒரு டஜன் பேர் ஆன்லைன்ல எட்டிப்பார்த்துட்டிருக்கீங்க.ஒருத்தராவது வாயைத் திறக்கறாங்களான்னு பாருங்க:)//

:)))//

நீங்க ஸ்மைலி போட்டு திறப்பு விழா நடத்தியதுக்கு அப்புறம் கடை வியாபாரம் களை கட்டுது:)நன்றி.

ராஜ நடராஜன் said...

//நீரா ராடியா டேப் வெளியிட்டது காங்கிரஸ் தான் என்று திமுக நம்புகிறது என்று நினைக்கிறேன். இந்த டேப்களால் திமுகவிற்கு தான் சங்கடம். காங்கிரஸ் -க்கு இல்லை. அதனால் தான் இதெல்லாம் என்று நினைக்கிறேன். நல்லது நடந்தால் சரி.//

வாங்க பந்து!உங்களது பின்னூட்டங்களை பல தளங்களிலும் காண்கிறேன்.ஒரே டீம்லருந்து பந்து போடுகிறோம்ன்னு நினைக்கிறேன்.

கலைஞர் வாயைத் திறந்தவுடன் நீங்கள் சொல்வது மாதிரி நீரா ராடியா டேப் வெளியிட்டது காங்கிரஸ் தான் என்று திமுக நம்புகிறது என்று நானும் நினைக்கிறேன்.மேலும் பாதிப்பு தி.மு.க வுக்கே அதிகம் என்றாலும் காஙிரஸின் Credibility யும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்:)

ராஜ நடராஜன் said...

//குட் நியூஸ்.:))//

கபிஷ்!நம்ம பங்காளி சஞ்சயைக் கூப்பிடுங்க:)ஒரு டீ போடுங்கன்னு சொன்னதுதான் மாயம்,அண்ணே இப்பத்தான் அடுப்பு பத்த வச்சிருக்கேன் அதுக்குள்ள வந்து கடைல உட்கார்ந்துகிட்டு தொண தொணன்னுட்டு கடையை விட்டே துரத்தி விட்டார்.

டீ தானே கேட்கிறாருன்னு நீங்க சப்போர்ட்டுக்கு வந்தா ஓடிப்போயிடுன்னு உங்களையும் விரட்டுறாரு:)

ராஜ நடராஜன் said...

///என்னமோ போங்க! இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:). /

ஐ. அப்ப இந்த எலக்‌ஷன்ல காங்கிரஸ் தனியா நின்னா 3 பக்கத்துல இருந்து ஆட்டைய போடலாமா மக்கள்ஸ். அய்ய்ய்யோ. 3 குவாட்டரு, 3 பிரியாணி. தொகையும் பெருசா வரும். சவரன் வெலை குறைஞ்சா தேவலை.அவ்வ்வ்வ்.//

ஐ. அப்ப இந்த எலக்‌ஷன்ல காங்கிரஸ் தனியா நின்னா....
பாலாண்ணா!இது!இதைத்தானே எதிர்பார்க்கிறோம்.நடக்கணுமே!

3 குவாட்டரு, 3 பிரியாணி. 3 தொகையும் பெருசா வந்தா நல்லதுதானே.இப்போ இருக்கிற நிலையில அடிச்ச மக்களோட பணம் குவார்ட்டரு,பிரியாணி,தொகைன்னு திரும்பவாது வருதேன்னுதான் சந்தோசப்பட்டுக்க வேண்டியிருக்குது.

மலை முழுங்கி ம்காதேவன்களின் ஸ்பெக்ட்ரம் ஸ்விஸ் வங்கி டாலர்கள் திரும்ப வரும்ன்னு நினைக்கிறீங்க?எனக்கு நம்பிக்கையில்லை.அடிக்கிற கொள்ளையில சவர செட்டுகூட விலை குறையாது.

ராஜ நடராஜன் said...

//கலைஞர் இன்னைக்கு மிகவும் சந்தோஷ மூடுல இருந்திருப்பாரு, எனக்கு ஒரு டவுட்டு தமிழ்நாட்டுல
காங்கிரஸ் தனிச்சு நின்னா எத்தனை இடங்கள் டெபாசிட் இழக்கும்..//

அண்ணே!கலைஞர் மட்டுமா சந்தோஷ மூடுல இருக்காரு?நானும் கூடத்தான்:)

காங்கிரசுக்கு தனித்து நிற்க துணிவு இருக்கும்ன்னு நினைக்கிறீங்க?

ஒண்ணு வேட்டிக்குள்ள இல்லைன்னா முந்தானைக்குள்ள போய் ஒளிந்து கொள்ளவே போகிறது.பீகாரைப் பார்த்த பின்பும் அந்த நினைப்பு வரும்ன்னு நினைக்கிறீங்க?

ராஜ நடராஜன் said...

////ராஜ் தொலைகாட்சி தலைப்பு செய்தி.//

:-)

//காங்கிரஸ் தனியா நிக்கணும் ஆண்டவா.//

நடக்கும்ன்னு நெனைக்கிறீங்க? அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்ன்னு நெறைய பேரு வெயிட்டிங்.//

கும்மி!நானும் காங்கிரஸ் தனியா நிக்கணும்ன்னு விரும்புகிறேன்.நினைப்புத்தான் பொழப்ப வாழ வைக்கும்.புது பழமொழி நல்லாயிருக்குதுல்லே:)

ராஜ நடராஜன் said...

//என்னமோ போங்க!//

சித்ரா!ரொம்பத்தான் சலிச்சுக்கிறீங்க போங்க:)

க.பாலாசி said...

//ஐ. அப்ப இந்த எலக்‌ஷன்ல காங்கிரஸ் தனியா நின்னா 3 பக்கத்துல இருந்து ஆட்டைய போடலாமா மக்கள்ஸ். அய்ய்ய்யோ. 3 குவாட்டரு, 3 பிரியாணி. தொகையும் பெருசா வரும். சவரன் வெலை குறைஞ்சா தேவலை.அவ்வ்வ்வ்.//

க்க்கும்.. அதென்னமோ தெரியல.. எங்கூரு பக்கத்தால மட்டும் எந்த எழவும் கொடுக்கமாட்டுறானுங்க.. அடுத்த வருஷமாவது அதுக்கு வழிபிறந்தா தேவல...

//இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:).//

அதென்ன ரெண்டுபேரு...கஞ்சத்தனம்..!!!!

ராஜ நடராஜன் said...

//அ.தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணி வச்சிக்கக்கூடாது..

காங்கிரஸ் தனியா நிக்கணும் ஆண்டவா..//

பாஸ்!தனியா நிக்காட்டியும் கூட பரவாயில்லை.அ.தி.மு.கவுடன் கூட்டணி வச்சிக்க கூடாது.அப்படி வச்சுகிட்டா அடுத்த அடி ஜெயலலிதாவுக்குத்தான்.சொல்லிப்புட்டேன் இப்பவே ஜெயலலிதாவுக்கு.

ராஜ நடராஜன் said...

////ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு//

ம் ம்ம்ம் முட்டிக்கிட்டதுல நிரம்ப சந்தோஷம் போல :D...//

சுடுதண்ணி!சந்தோசமா?உங்க ஊரு,இங்க ஊரு,எங்க ஊரு,மொத்த தமிழ்நாட்டுச் சந்தோசம்:)

அப்புறம் புது ஊரெல்லாம் எப்படியிருக்குது?வீட்ல சகோதரியை கேட்டதா சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

////
ஒரு டஜன் பேர் ஆன்லைன்ல எட்டிப்பார்த்துட்டிருக்கீங்க.ஒருத்தராவது வாயைத் திறக்கறாங்களான்னு பாருங்க:)
//
ஹா ஹா.......//

யோகேஸ்!இதுக்கு சந்தோசப்படுறீங்களா?இல்ல புட்டுகிட்டதுக்கு சந்தோசப்படுறீங்களா:)

ராஜ நடராஜன் said...

////ஐ. அப்ப இந்த எலக்‌ஷன்ல காங்கிரஸ் தனியா நின்னா 3 பக்கத்துல இருந்து ஆட்டைய போடலாமா மக்கள்ஸ். அய்ய்ய்யோ. 3 குவாட்டரு, 3 பிரியாணி. தொகையும் பெருசா வரும். சவரன் வெலை குறைஞ்சா தேவலை.அவ்வ்வ்வ்.//

க்க்கும்.. அதென்னமோ தெரியல.. எங்கூரு பக்கத்தால மட்டும் எந்த எழவும் கொடுக்கமாட்டுறானுங்க.. அடுத்த வருஷமாவது அதுக்கு வழிபிறந்தா தேவல...

//இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:).//

அதென்ன ரெண்டுபேரு...கஞ்சத்தனம்..!!!//

பாலாசி!முதல் வேலையா உங்க ஊரு கவுன்சிலர நம்ம ஸ்பெக்ட்ரம் ரூமுக்கு அனுப்பி வையுங்க.Lump ஆ கவனிச்சிடலாம்:)

பின்ன தி.மு.க,காங்கிரசு ரெண்டு பேரில்லையா?சரி நீங்க ஆசைப்படுறதால அ.தி.மு.கவும் சேர்த்து மூணுபேரு:)

LK said...

wait and c

Ravi kumar Karunanithi said...

good good...