வணக்கம் அனைவருக்கும்.எனது இரவு நேர முதல் படம் போட்டிக்கு் மற்றவை பார்வைக்கும்.

கடற்கரையிலிருந்து நகரின் நியான் விளக்குகளின் ஜொலிப்பு படப் போட்டிக்கு

K.F.C காரங்களுக்கு போட்டியா இன்னொரு பண்ணு கடை.

பகல் நேரத்திலேயே வைர நிறம்.இதுல ராத்திரி நேரத்தில பார்த்தா சுத்தம்.

வேறொண்னுமில்ல. ரோட்டுல ஓடிகிட்டிருந்த கார்கள்.

அந்தக் கார்களை ஷட்டர் வேகத்துல கிளிக்கியது.இன்னொரு முறை முயற்சி செய்யணும்.

நகரின் இன்னொரு முகம்.நல்லா இருக்கான்னு சொல்லிட்டுப் போங்க!
14 comments:
முதல் படமும் கடைசிப்படமும் சூப்பர். ஆமா இது எந்த இடம்?
ராஜ நடராஜன்!போட்டி படம் சூப்பர். மத்த படங்களும் அருமை.
பாரிஸ் திவா வாங்க.படமும் இடமும் குவைத்.
போட்டிப் படம் நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்.
எல்லாருமே இரவில் வண்ணமாய் எடுத்திருக்கிருக்கிறீர்கள் (நண்பர் ராமலட்சுமிக்கும் இதையே சொன்னேன்).
எதில் எப்பவும் எது இல்லயோ, மனம் அதனாலேயே அதிகம் கவரப்படுகிறதிறதுல்ல?
வாழ்த்துகள்! நட்டு ஸார்.:)
இரவில் ஒளியின் அற்புதப் படங்கள் ஆறும் நல்லாயிருக்கு. இந்த மாதப் போட்டியில் சகோதரி ராமலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் ஒரு படம் அனுப்பியுள்ளேன்.பார்த்து கருத்து சொல்லவும்
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இரவில் ஒளியின் நர்த்தனங்கள் அருமை.நானெடுத்த படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.சகோதரி ராமலட்சுமியின் தகவ்ல் இது பற்றி.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
படங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன.
//இந்த மாதப் போட்டியில் சகோதரி ராமலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் ஒரு படம் அனுப்பியுள்ளேன்.பார்த்து கருத்து சொல்லவும்//
உங்க பதிவில் படத்தைக் காணோம்.பிட்டுல மாட்டுதான்னு தேடிப் போறேன்.
//படங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன.//
நன்றி.படம் நல்லா இருக்குதோ இல்லையோ உங்கள் வருகை ஆனந்தம்.
//ராஜ நடராஜன் said...
முந்தைய பின்னூட்டத்திற்கு பின் உங்கள் பதிவை புரட்டினால் அபாரமான படங்கள் காணக்கிடைக்கின்றன.சுற்று சூழல் போராளி பதிவு செம ஹிட்டுன்னு பின்னூட்டங்கள் சொல்லுது.ஆமா ஜுலை இரவு நேரப் படம் எங்கேங்க?பிட்டுல இணைத்திருக்கிறீர்களான்னு பார்க்கிறேன்
அன்புக்கும் பாரட்டுக்கும் நன்றி.
விஜய் 42 வது படம்
கோவை காந்திபுரம் பேரூந்திநிலையம்
(main siganl)
http://photography-in-tamil.blogspot.com
t.vijay
முதல் படம் சூப்பர்..அருமையான கலர்க்கண்காட்சி..வாழ்த்துக்கள்.
////முதல் படம் சூப்பர்..அருமையான கலர்க்கண்காட்சி..வாழ்த்துக்கள்.//
சிவா வணக்கம்.அடுத்த நாள் காலையில் படம் எடுத்தா எப்படி இருக்குமென அதே இடத்துக்குப்போய்ப்பார்த்தால் அந்த இரவின் அழகு தெரியவில்லை.
படங்கள் எல்லாம் மிக அருமை நடராஜன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)
5வது படமும் நல்லருக்கு
Post a Comment