Followers

Wednesday, July 23, 2008

சாரே! இவட வந்னு மலையாளம் படிக்கா

முன் டிஸ்கி: ஆடு மாடு கூட வட்டார வழக்குகளுக்கு டாடா சொல்லிவிட்டு இந்தி கத்துக்கொடுக்கும் போது சேர நாட்டைப் பக்கத்துல வச்சுகிட்டு நாம ஏன் மக்களுக்கு மலையாளம் சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு மக்கள் டி.விய மல்லாந்து படுத்துகிட்டு பார்க்கிற போது உண்டான ஞானோதயத்தால துவங்குகிறது மலையாளப் பாடம்.மேலும் கன்னியாகுமாரி,திருவனந்தபுரம் பக்கமெல்லாமிருந்து பதியரவங்க யாராவது பட்டா போட்டுகிட்டா என்ன பண்ணறதுன்னு வந்த பயத்தினாலும் பாடம் இப்பவே துவங்குகிறது.நல்ல புள்ளைகளா படிச்சிகிட்டீங்கன்னா சேட்டன்ங்ககிட்ட இருந்து தண்ணிப் பிரச்சினையெல்லாம் தீர்த்துக்கலாம்.கூடவே பெங்களூருலிருந்து யாராவது கன்னட வகுப்பு ஆரம்பிச்சா காவிரிப் பிரச்சினையும் பேசித் தீர்த்துக்கலாம்.ஆந்திராவுக்கு வேற தனியாச் சொல்லணுமா?கிருஷ்ணா,காவிரித் தாயே குருவாயூரப்பா சொல்லி பாடம் துவங்கப் போவுது.

அதற்கும் முன் இனிப்பா ஒரு நல்ல செய்தியும். டெல்லியில மூணாவது அணி 11 கட்சிகளின் கூட்டாக அரசியல் கிரிக்கட்டுக்கு தயார்.பூந்து விளையாடுங்க.எந்தா கேட்டோ?

சேட்டா = அண்ணா
சேச்சி = அக்கா
எந்தடா = டாய்
சாயா = டீ

தங்ஸ் இவட ஊணு தன்நு.கழிச்சிட்டு உறங்கி நாள மீதி ஓபிசில் சேச்சி ஒண்ணு பணி செய்யா சம்சயம் கேட்டு சொல்லித் தரா கேட்டோ?

பின் டிஸ்கி:விவேக்,வடிவேலையெல்லாம் துணைக்கு கூட்டிகிட்டு வாங்க பார்க்கலாம்.தங்ஸ் சாப்பாட்ட வெச்சிக்கிட்டு மூஞ்சியக் காமிக்க்குது.வாரேன்.

37 comments:

கிரி said...

ஹி ஹி ஹி

எந்தா சேட்டா திடீர்னு மலையாளம் பறையுன்னு ...

ராஜ நடராஜன் said...

ஊணு கழிச்சு இவ்ட வந்னு.எந்தா சேட்டா உறக்கம் வந்திட்டில்லா:)இவட சமயம் 11 ஆகி.

ஆடு மாடு இந்தி கிளாசுல நிங்களயும் கண்டு.ஞான் வாரான்.

ச்சின்னப் பையன் said...

மொத்தல்லே வல்லிய கெட்ட வார்த்தைகள் பற சேட்டா!!!!

ராஜ நடராஜன் said...

//மொத்தல்லே வல்லிய கெட்ட வார்த்தைகள் பற சேட்டா!!!!//

ச்சீ...எந்தா செக்கா பரயணு.பிராந்தா:)

துளசி கோபால் said...

இதுபோலத்தன்னே ரண்டு கொல்லம் மும்பு மலையாளம் படிப்பிச்ச டீச்சராணு ஞான்.

கிளாஸிலே குட்டிகள் எல்லாம் ஷகீலா படம் கண்டுட்டு வராமுன்னு போயி.... முங்கியது பின்னே பொங்கிட்டேயில்ல கேட்டோ:-)

ராஜ நடராஜன் said...

//இதுபோலத்தன்னே ரண்டு கொல்லம் மும்பு மலையாளம் படிப்பிச்ச டீச்சராணு ஞான்.

கிளாஸிலே குட்டிகள் எல்லாம் ஷகீலா படம் கண்டுட்டு வராமுன்னு போயி.... முங்கியது பின்னே பொங்கிட்டேயில்ல கேட்டோ:-)//

செக்கா!ச்சின்னப்பையா கேட்டோ.பிரம்பில சவிட்டிக் களிக்கும்.அறிஞ்சோ:)

டிஸ்கி: தங்ஸ் உர்ருன்னு என்னையே பார்க்குது.

ச்சின்னப் பையன் said...

எண்டே குருவாயூரப்பா!!!

பிரேம்ஜி said...

நீங்க தங்கமணி கிட்ட அடி வாங்கபோறது உறுதி.

cheena (சீனா) said...

வளர நன்னாயிட்டுண்டு - கொல்லாம்

NewBee said...

//சேட்டா = அண்ணா
சேச்சி = அக்கா
எந்தடா = டாய்
சாயா = டீ
//

எந்தடா சேட்டா சாயா.....சாப்பிட்டாச்சா?..

கத்துகிட்டேன் பாத்தீங்களா?...:))

ராஜ நடராஜன் said...

// இதுபோலத்தன்னே ரண்டு கொல்லம் மும்பு மலையாளம் படிப்பிச்ச டீச்சராணு ஞான்.//

நாம கன்னியாகுமரி,திருவனந்தபுரம் பக்கமிருந்து போட்டியிருக்குமுன்னு பார்த்தா நியுசிலேந்து மலையாளம் படிப்பிச்ச டீச்சர் வர்ராங்க:)

ராஜ நடராஜன் said...

// எண்டே குருவாயூரப்பா!!! //

குருவாயூரப்பன் அபிஷேகம் கிட்டட்டே:)

ராஜ நடராஜன் said...

// எந்தடா சேட்டா சாயா.....சாப்பிட்டாச்சா?..//

புதுவண்டெல்லாம் தேன் தான் குடிக்கணும்.கேட்டோ?

Syam said...

சீக்கிரம் அடுத்த பாடத்த ஆரம்பிங்க பாஸு...நான் போய் அதுக்குள்ள ஷகீலா படம் சீடி ரெண்டு வாங்கிட்டு வந்துடறேன்... :-)

ஆடுமாடு said...

ஓ... நிங்கள் வல்லிய ஆளானு சாரே...

பின்னே சேச்சி எவ்ட போயி?

ராஜ நடராஜன் said...

// சீக்கிரம் அடுத்த பாடத்த ஆரம்பிங்க பாஸு...நான் போய் அதுக்குள்ள ஷகீலா படம் சீடி ரெண்டு வாங்கிட்டு வந்துடறேன்... :-) //

நிங்களுக்கு ஆசான் வேண்டா ஆசானி ஷகிலா மதி:)

ராஜ நடராஜன் said...

// பின்னே சேச்சி எவ்ட போயி? //

சேச்சி பணிக்குப் போயி:)

ராஜ நடராஜன் said...

// பின்னே சேச்சி எவ்ட போயி? //

ஓ! நிங்கள் ஓபிசு சேச்சிய விளிச்சோ? இவட உண்டே! இதோ விளிக்கா?

என்ட பொண்ணுமோளே இவட ஆடுமாடு வந்திருக்கின்னு.நின்ன விளிக்கா:)

ராஜ நடராஜன் said...

// முங்கியது பின்னே பொங்கிட்டேயில்ல கேட்டோ:-) //

துளசி மேடம்!இது எந்தா இது? ஞான் கேட்டுட்டே யில்லா:)

Sen22 said...

//ராஜ நடராஜன் said...
// பின்னே சேச்சி எவ்ட போயி? //

ஓ! நிங்கள் ஓபிசு சேச்சிய விளிச்சோ? இவட உண்டே! இதோ விளிக்கா?

என்ட பொண்ணுமோளே இவட ஆடுமாடு வந்திருக்கின்னு.நின்ன விளிக்கா:)//

:)))))))))

கிரி said...

நின்னு ஆசை நிறைவேறிட்டு சேட்டா..ஈ இடுகை நாயர் கடை சாயா போல சூடாயிட்டு :-))

Anonymous said...

/நல்ல புள்ளைகளா படிச்சிகிட்டீங்கன்னா சேட்டன்ங்ககிட்ட இருந்து தண்ணிப் பிரச்சினையெல்லாம் தீர்த்துக்கலாம்//

கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் 5000 கிடைச்சால் மதி. அட்லீஸ்ட் கள்ளும் ஓக்கே.

BTW, எந்தா வெள்ளம் நிங்கள் பறைஞ்சது?

ராஜ நடராஜன் said...

//நின்னு ஆசை நிறைவேறிட்டு சேட்டா..ஈ இடுகை நாயர் கடை சாயா போல சூடாயிட்டு :-))//

கிரி! நிங்கள ஞான் வேண்டுகோட்கள் பதிவில் நோக்கி.நிங்கள் இவட வந்னு:)

ராஜ நடராஜன் said...

//ஈ இடுகை நாயர் கடை சாயா போல சூடாயிட்டு :-))//

சாயா கேட்டா சாரமில்லா! ஷகிலா பாட்டும் கேட்டா ஞான் எந்தா செய்யா!!!

ராஜ நடராஜன் said...

//நீங்க தங்கமணி கிட்ட அடி வாங்கபோறது உறுதி.//

இது நங்களுக்கு புதிசில்லா.அடி கிட்டியா சாரமில்லா.இந்த வாய் இண்டே வாய். அது எந்தா இந்த பெண்குட்டிக்கு அப்படி ஒரு வாய்.ஞான் ஏதாவது பரஞ்சால் அதுக்கு பதில் சொன்னாத்தான் தங்ஸ்க்கு ஊணு கழிச்ச மாதிரி:)

ராஜ நடராஜன் said...

// கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் 5000 கிடைச்சால் மதி. அட்லீஸ்ட் கள்ளும் ஓக்கே.

BTW, எந்தா வெள்ளம் நிங்கள் பறைஞ்சது? //

அண்ணா னி! நிங்கள் வேண்டுகோட்கள் பதிவில் அனானிக்கிட்ட பின்னூட்டம் நோக்கி வரா.ஞான் பின்ன பதில் சொல்லா.கேட்டோ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாத்தியாரைய்யா..
இப்பத்தான் வந்தேனுங்..
என்னையும் வகுப்புல சேத்துக்குங்..

ராஜ நடராஜன் said...

// வாத்தியாரைய்யா..
இப்பத்தான் வந்தேனுங்..
என்னையும் வகுப்புல சேத்துக்குங்.//

நீங்க அரபி கத்துக்கணுமுன்னு துபாய் போகப் போறதா குசும்பன்கிட்ட கதைச்சிகிட்ட மாதிரி கேட்டது.

சரி!உங்களுக்கு ஒரு அடிப்படை பரிட்சை.வெற்றி பெற்றால் வகுப்பில் ஒரு இடம் காலியாக இருக்கிறது.அதை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

நிங்களுக்கு மலையாளம் அறியுமோ இதை அரபியில் எப்படி கதைப்பீர்கள்:)

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஞான் அறபி பறையாது. குசும்பன் சேட்டா எனிக்கு ஹெல்ப் செய்யும்.
மேரா அரபி மாலும் நெஹீ ஹெனா ?
(ஆடு மாடு சார்..அடிக்கவராதீக ) :P

ராஜ நடராஜன் said...

// ஞான் அறபி பறையாது. குசும்பன் சேட்டா எனிக்கு ஹெல்ப் செய்யும்.
மேரா அரபி மாலும் நெஹீ ஹெனா ?
(ஆடு மாடு சார்..அடிக்கவராதீக ) :P//

இது வேலைக்காவாது:)மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்.தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் அழகுத்தமிழ் கற்றுக்கொடுங்கள் பார்க்கலாம்.அப்புறம் வகுப்பில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் அழகுத்தமிழ் கற்றுக்கொடுங்கள் பார்க்கலாம்.//

இன்னா நைனா..கலாய்ச்சுனுக்கீறியா? இம்மாந்துண்டு சின்னப் பையனப் போய் வாத்தியாயிருக்கச் சொல்லிக்கினுகீறியே.. :P

ராஜ நடராஜன் said...

// இன்னா நைனா..கலாய்ச்சுனுக்கீறியா? இம்மாந்துண்டு சின்னப் பையனப் போய் வாத்தியாயிருக்கச் சொல்லிக்கினுகீறியே.. :P //

தமிழ் சொல்லிக்கொடுக்கச் சொன்னா கூவம் மணக்குது:(

ஆமா இந்த மெட்ராஸ் தமிழ் எங்கே கற்றுக்கொண்டீர்கள் என்ற ரகசியத்தை என் காதுல கூவறது?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆமா இந்த மெட்ராஸ் தமிழ் எங்கே கற்றுக்கொண்டீர்கள் என்ற ரகசியத்தை என் காதுல கூவறது? //

இப்படிக் கேட்டேள்னா நான் எப்படிச் சொல்றது? ரொம்பச் சங்கோஜமா இருக்கு போங்கோ :P

ராஜ நடராஜன் said...

//இப்படிக் கேட்டேள்னா நான் எப்படிச் சொல்றது? ரொம்பச் சங்கோஜமா இருக்கு போங்கோ :P//

நானும் யாழ் தமிழ்ச்சத்தம் வருமான்னு பார்க்கிறேன்!ரொம்ப சுத்தம்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//நானும் யாழ் தமிழ்ச்சத்தம் வருமான்னு பார்க்கிறேன்!ரொம்ப சுத்தம்! //

யாழ் தமிழ்ச் சத்தத்தைத்தான் எனது வலைப்பூவுக்கு வந்து நீங்கள் கற்றுக்கொண்டீர்களே தோழரே ? :)

ராஜ நடராஜன் said...

//நானும் யாழ் தமிழ்ச்சத்தம் வருமான்னு பார்க்கிறேன்!ரொம்ப சுத்தம்!//

மீண்டும் இதையே போட்டுக்கொள்கிறேன்:) ரிஷான் பதிவுகள்தான் களவு போகுதுன்னு கேள்விப்பட்டேன்.இப்ப பேரே களவான்னு கூட சந்தேகம்.ரிஷான் பெயரில் வேறு யாராவது கும்மி அடிச்சா அதற்கு நான் உத்தரவாதமில்லை!ஆமாம் சொல்லிப்புட்டேன்!!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மீண்டும் இதையே போட்டுக்கொள்கிறேன்:) ரிஷான் பதிவுகள்தான் களவு போகுதுன்னு கேள்விப்பட்டேன்.இப்ப பேரே களவான்னு கூட சந்தேகம்.ரிஷான் பெயரில் வேறு யாராவது கும்மி அடிச்சா அதற்கு நான் உத்தரவாதமில்லை!ஆமாம் சொல்லிப்புட்டேன்!!! //

என்ன லந்தா?
போட்டுக்கொடுத்தாச்சா..போட்டுக்கொடுத்தாச்சா...போட்டுக் கொடுத்தாச்சா ?