Followers

Saturday, July 26, 2008

பெங்களூர் குண்டு வெடிப்பு

நேற்று காலை சுகமாக இல்லை.காரணம் பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம்.பெங்களூரில் இந்த மாதிரி சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் முன்பே நிகழ்ந்துள்ளது.கல்வி நிறுவனங்களையெல்லாம் முன்பே அவர்களது குண்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.நாம் கொஞ்ச நாட்கள் பரபரப்பாகி மீண்டும் வழக்கம்போல் அடங்கிவிட்டாயிற்று.சமூக துரோகிகள் ஸ்லீப்பிங் செல்லிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்து விட்டார்கள்.வெளிநாட்டுச் சதித்திட்டம் என்று உடனே செய்தி அறிக்கை விடுவதில் நாம் தாமதமே கொள்வதில்லை.தன்னையும் மண்ணையும் மதிக்காத துரோகிகளின உதவிக்கரம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை.

அரசியல்வாதிகளுக்கு தானே செய்துவிட்டும் கூட எதிர்க்கட்சி மேலோ பக்கத்து நாடு மேலோ பழிபோடும் அணுகூலம்.


மத்திய கிழக்கு நாடுகளின் சமூகம் சார்ந்த குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தும் நாம் சட்டத்தின் வேகம் எந்த அளவுக்குப் பாயும் என்பதை அறிவதில்லை. அரசக்குடும்பத்தைச் சார்ந்த இளைய தலைமுறையைச் சார்ந்தவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியும் அதனை காரோட்டியின் உதவியுடன் வினியோகிக்கவும் முற்பட்டு உள்துறையின் இரும்புக்கரங்களால் சிறைக்குள்ளே தள்ளப்பட்டார்.பின் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் தூக்குத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.நிகழ்வின் துவக்கமும் தீர்ப்பின் காலமும் சுமார் ஒரு வருடம்.

இன்னொருக்குற்றத்தில் பொதுமக்களின் பார்வைக்கு படும்படியாக மூன்று பேர் தூக்குமேடைக்கு காலை நேரத்தில் கொண்டுவரப்பட்டார்கள்.தெரு முழுதும் கூட்டம்.தண்டனை நடக்குமிடத்துக்கு நடந்துபோய்விடும் தூரம். மனிதனை மனிதன் தூக்கிலிடுவதைப் பார்க்கும் கோரநிகழ்ச்சியைக் காணப்பிடிக்காத இந்திய மனோபாவத்தால் நான் பார்க்கவில்லை.

14 comments:

கிரி said...

//நாம் கொஞ்ச நாட்கள் பரபரப்பாகி மீண்டும் வழக்கம்போல் அடங்கிவிட்டாயிற்று//

அது தான் இந்தியா

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

தன்னையும் மண்ணையும் மதிக்காத துரோகிகளின உதவிக்கரம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை//

அவனுங்களை மொதல்ல கொல்லனும்.

ராஜ நடராஜன் said...

// அது தான் இந்தியா //

:((((( மட்டும் போட்டுக்கறேன்.

ராஜ நடராஜன் said...

// அவனுங்களை மொதல்ல கொல்லனும்.//

அண்ணா கொல்வதென்பது தீர்வாகுதுங்க.எந்தக்கட்சிக்காரனாக இருந்தாலும் தன்னிலை மறந்த பிரெய்ன்வாஷ் எனப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதை மாற்றவேண்டும்.

அதே சமயத்தில் கட்சி,மத சாயம் பூசிக்கொண்டு சுய ஆதாரங்களுக்காக செய்யும் இழி செயலாகக் கூட இது இருக்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Dharan said...

இனி வரும் காலத்தின் எல்லா நாளிலுமே தீபாவளி தான் என்று நினைக்கிறேன், ஏனெனில் BJP மொத்தமாக முதலீடு செய்துவிட்டது என நினைக்கிறேன்..கடவுளின் பெயராலெயெ இந்த உலகம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா கொல்வதென்பது தீர்வாகுதுங்க.//

அதைத் தீர்வாச் சொல்லலண்ணே! எனக்கு ஏற்பட்ட ஆதங்கமும், கோபமும் அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது. மன்னிக்கவும்.

Adhusari said...

Natarajan,
From an analytical point of view, bombing public places is not limited to Bangalore/India. It is everywhere. The ass holes are targetting innocent public from Madrid/London/New York to Coimbatore to Bali in Indonesia.

So, their demands are not just related to India. It is a worldwide terrorist ambition to turn the whole world like Afghanistan.

For example, One ass hole who was born and bred in Yorkshire bombed the London underground tube network. What is his demand? In what way the train passengers can meet his demands?
Simply none. His problem was jealousy and his inability to do anything constructive.

He was so unhappy that people are living normal lives rather than begging for food/cloth. So he decided to kill them all.

Is there any way to peacefully deal with these ass holes? Probably not.

All these terrorists have only one ambition. Terrorise the nations, stop the civilisation from progressing.

This is basically a war between civilization and barbarians!

ச்சின்னப் பையன் said...

/:((((( மட்டும் போட்டுக்கறேன்.
//

நானும் :-((((((

ராஜ நடராஜன் said...

Adhusari or Nike :)

In a broder analysis your point of view and argument content seems to be correct. If any foreign terrorists are involved along with some local colabrators, then I do not mind to buy your argument.

It's a shame for us to say some foreign elements are involved and whenever they feel like to come and give a bang on our soil.Moreover the worrysome factor is all these days these fanatics are in a sleeping cell with some local colabrators:(

There could be an other side of the coin which some party fanatics would have involved for their future goals to earn a political milage.look at the timing! Why it is now just after a few days of political stunts?

This type of operation is not possible unless this idiots get higer level shadow government support elsewhere.

Logistics,manpower,money ,technical knowhow plus brainwash of mind all should be combined together to accomplish this sort of terror operation.

Thanks for your views.

Adhusari said...

Natarajan,

I am not saying Bangalore bomb blast is done by foreign elements. In fact, I dont know.

But what I am saying is, this is a global problem. You take any bomb blast in the recent years. Starting from 9/11. It's all public places, very crowded places etc.
London - Underground tube network. Madrid - Again train network
Bali - Night club
Delhi - Market Place

And yes, you are correct in saying Sleeper Cells. In every country, there seems to be a sleeper wing for these terrorists, and they are using them whenever it's possible.

Adhusari said...

And your view of some politician trying to get a political mileage....

That's very much possible. But the same time, it's also possible that this is a pure terrorist work without any politician behind it. (No, I am giving a clean chit to politicians, we all know what sort of thugs they are).

But think about this. We all know how corrupt the govt and police is. So, is it impossible to gather all the ammuninitions, logistics over a period of time? I mean, accumlate it, hide the stuff, and use it whenever they need it.

How effectively the police can control it? Given the corruption, and lack of discipline, irresponsibility of the govt. officials, I dont think it takes a mastermind to create a bomb blast.

Public Security in India is only by the mercy of elements. That is, huge crowd everywhere means its sort of difficult to operate secretively. And also, people are quite a bit nosy to sniff other people's activities, and that makes the terrorists to go week.

I dont know what's the solution for it. But, a clean, responsible, neutral, and really secular (i mean really secular, not fake secularism) govt. would be the first step. But again, its only a first step, not the entire solution.

rapp said...

நம்மை மாதிரி மக்கள்தொகை உள்ள வளரும் நாட்டில் மக்களின் பொறுமையை சோதிப்பது எவருக்குமே நல்லதில்லை. என் வருத்தங்களையும் அஞ்சலிகளையும் பதிகிறேன்

ராஜ நடராஜன் said...

// No. It is possible. Read and watch //


My apology to anonymous.First of all I dont encourage the anonymous comments.

Your comment is landed here without my notice among whole lot of other bloggers moderation.

Appriciate to come with your own face and views.

ராஜ நடராஜன் said...

// I dont know what's the solution for it. But, a clean, responsible, neutral, and really secular (i mean really secular, not fake secularism) govt. would be the first step. But again, its only a first step, not the entire solution.//

kudos for the first step.