Followers

Friday, January 23, 2009

எழுந்து நில் அமெரிக்கா

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் வேறு வேறு கோணங்களில் பார்க்க வேண்டியது அவசியம்.ஆப்கானிஸ்தான் யுத்தம் அமெரிக்காவின் இறையாண்மைக்கு விட்ட சவால்.அமெரிக்கா ஈராக்கின் இறையாண்மைக்கு விட்ட சவால் ஈராக் யுத்தம்.ஜார்ஜ் புஷ் ரம்மி விளையாட்டுக் கார்டுகளாக படங்கள் போட்டு விளையாட்டை துவக்கி வைத்து விட்டுப் போய் விட்டார்.வரும் காலங்கள் ஈராக்கின், வளைகுடாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது.வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் ஈராக்கும் பீனிக்ஸ் பறவை போல பலமுறை உயிர்த்தெழுந்தது தெரிகிறது.வளைகுடா மண்ணின் நாகரீகத் தொட்டிலான ஈராக் உயிர்த்தெழட்டும் மீண்டுமொரு முறை.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் துவங்கிய தீவிரவாத பயங்கரம் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.அமெரிக்காவின் சிக்கல்கள் நிறைந்த வெளிநாட்டுக்கொள்கைகளில் விமர்சனங்கள் இருந்தபோதும் அமெரிக்க மக்களின் சுதந்திரமும்,தொழில் நுட்பங்களும்,புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆர்வமும்,அதனை ஊக்குவிக்கும் கோட்பாடுகளும் ஆச்சரியம்,வியப்புக்கள் நிறைந்தவை.அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் இரும்பு,அலுமினியம் போன்ற பொருட்களை ஏனைய நாடுகளாய் இருந்தால் காயலாங்கடைக்கோ அல்லது இடைத்தரகர்களால் வேறு ஒரு நாட்டுக்கோ கொண்டு செல்லப்பட்டிருக்கும்.அமெரிக்கா மறுசுழற்ச்சி முறையில் இந்த இரும்பு,அலுமினியம் போன்றவற்றை ஒரு கப்பலாக மாற்றி இருக்கிறது.

Long live America and your freedom of thoughts.Bravo.

நல்லவைகளை வரவேற்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புகழாரமும் பதிவும் அமெரிக்காவிற்கு அர்ப்பணம்.கீழே உள்ள படங்கள் சொல்லும் மீதிக் கதை.

USS New York - built using World Trade Center scrap steel !!!

Here she is!!


மூக்கையும் முகத்தையும் காட்டினா எப்படி?
இடையழகும் அழகாவே இருக்குது மறந்திடுமா என்ன?
இன்னும் கொஞ்சம் முன்னுக்கு வாயேன்
அழகே!உன்னை ஆராதிக்கிறேன்
USS New York

It was built with 24 tons of scrap steel from the World Trade Center .

It is the fifth in a new class of warship - designed for missions that include special operations against terrorists. It will carry a crew of 360 sailors and 700 combat-ready Marines to be delivered ashore by helicopters and assault craft.

Steel from the World Trade Center was melted down in a foundry inAmite , LAto cast the ship's bow section. When it was poured into the molds on Sept 9, 2003, 'those big rough steelworkers treated it with total reverence,' recalled Navy Capt. Kevin Wensing, who was there. 'It was a spiritual moment for everybody there.'

Junior Chavers, foundry operations manager, said that when the trade center steel first arrived, he touched it with his hand and the 'hair on my neck stood up.' 'It had a big meaning to it for all of us,' he said. 'They knocked us down. They can't keep us down. We're going to be back.'

The ship's motto? 'Never Forget'
நாங்கள் மறக்க மாட்டோம்.நீயும் நல்லவைகளுக்கே பயன்படு.

9 comments:

நசரேயன் said...

//புகழாரமும் பதிவும் அமெரிக்காவிற்கு அர்ப்பணம்//
பின்னூட்டம் உங்களுக்கு அர்ப்பணம்

பழமைபேசி said...

Great, let's hope for the best!

ராஜ நடராஜன் said...

//புகழாரமும் பதிவும் அமெரிக்காவிற்கு அர்ப்பணம்//
பின்னூட்டம் உங்களுக்கு அர்ப்பணம்//

நசரேயன்!வாங்க!வாங்க.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Great, let's hope for the best!//

Let's hope.

குடுகுடுப்பை said...

Long live America and your freedom of thoughts.Bravo.

ராஜ நடராஜன் said...

//Long live America and your freedom of thoughts.Bravo.//

Let's unite for this slogan.Thanks for the comments Jingle Bell (குடுகுடுப்பையாரே)

பிரேம்ஜி said...

இது எனக்கு புதிய தகவல். நன்றி.

ராஜ நடராஜன் said...

//இது எனக்கு புதிய தகவல். நன்றி.//

வணக்கம் பிரேம்ஜி.பணியில் மூழ்கிவிட்டீர்கள் போல இருக்குது.Basic Instinct என்பது இதுதான்.மனம் விட்டு சொல்லணுமுன்னா இந்த பதிவு உங்களுக்கும் சேர்த்தே அர்ப்பணிக்க வேண்டியது.சொல்லாமல் விட்டுப் போயிற்று.புதியவைகளை கற்றுக் கொள்வதில் உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்குது.

thevanmayam said...

பாரக் ஒபாமா தலைமயில்
புதிய அமெரிக்கா உருவாக
வாழ்த்துக்கள்!!!

தேவா...