படங்களை நோக்கும்போது ஒருபக்கம் சிரிப்பும் அதே நேரத்தில் சிங்கிலீசை வைத்துக்கொண்டே சீனாவின் சிங்கிலீஷ் முன்னேற்றம் வியக்க வைக்கிறது.நமது ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் அவலங்களைக் கூட நீக்க முடியாமல் இருக்கிறோம்.
சிங்கிலீசில் வரவேற்கிறோம்
நேரமிருந்தால் படத்தை பெரிதாக கிளிக்கவும்
இவ்வளவு தூரம் வந்துட்டு இதையும் கடைசியா கிளிக்கிப் பார்த்துடுங்களேன்
இந்தப் பட விளக்கத்திற்கு சீனாக் கதாநாயகன் குடுகுடுப்பையாரை உதவிக்கு கூப்பிடுங்களேன்!
17 comments:
அஃகஃகா!
படு கலக்கலா இருக்கு....
குடுகுடுப்பை மேடைக்கு வரவும்
சீனாக் கதாநாயகன் குடுகுடுப்பையாரை உதவிக்கு கூப்பிடுங்களேன்! //
நான் தமிழ்க்கதாநாயகனாகி முதல்வராகும் நோக்கத்திலே இருக்கேன்.என்ன போய் எலெக்சன் இல்லாத ஊர் கதாநாயகன் ஆக்கி கவுக்க பாக்கிறீங்களே
//அஃகஃகா!//
வாங்க பழமை!உங்க சிரிப்பே சிரிப்பு:)
//குடுகுடுப்பை மேடைக்கு வரவும்//
வாங்க நசரேயன்!உங்களுக்கும் குடுகுடுப்பையாருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருக்குதா?கூப்பிடவுடன் வந்துட்டாரு:)
//நான் தமிழ்க்கதாநாயகனாகி முதல்வராகும் நோக்கத்திலே இருக்கேன்.என்ன போய் எலெக்சன் இல்லாத ஊர் கதாநாயகன் ஆக்கி கவுக்க பாக்கிறீங்களே//
பஞ்ச் டயலாக் என்பது இதுதானுங்க:)
படங்களை நோக்கும்போது ஒருபக்கம் சிரிப்பும் அதே நேரத்தில் சிங்கிலீசை வைத்துக்கொண்டே சீனாவின் சிங்கிலீஷ் முன்னேற்றம் வியக்க வைக்கிறது.நமது ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் அவலங்களைக் கூட நீக்க முடியாமல் இருக்கிறோம்.//
உண்மைதான்!
தேவா....
வருகைக்கு நன்றி தேவா!
:-)))))))))
//குடுகுடுப்பை said...
முதல்வராகும் நோக்கத்திலே இருக்கேன்.
//
பார்த்தும் திருந்தலை...பட்டுத்தான் திருந்தணுமின்னு இருந்தா, என்னா செய்யுறது ஓய்?
//January 30, 2009 8:05 AM
ராஜ நடராஜன் said...
வருகைக்கு நன்றி தேவா!//
அதுக்குப்பதில் Welcome for coming னு சொல்லிருக்கலாம். ஒரு சிங்கிலீஷ் டச் இருந்திருக்கும். :)
காமெடி யா இருக்கு....
ஆனாலும் இது அவங்களின் விடா முயற்சி தான் சொல்லுவேன்.......
வாங்க புன்னகை தலைவரே ச்சின்னப்பையன்!
////குடுகுடுப்பை said...
முதல்வராகும் நோக்கத்திலே இருக்கேன்.
//
பார்த்தும் திருந்தலை...பட்டுத்தான் திருந்தணுமின்னு இருந்தா, என்னா செய்யுறது ஓய்?//
பழமை!குடுகுடுப்பையார் ஆசைக்கு ஏன் கடிவாளம் போடறீங்க?முதல்வர் பதவி அவ்வளவு கடினமா என்ன?எதையும் தாங்கும் இதயம் மட்டும்தான் தேவைன்னு மேடைப் பேச்சுக்களின் வாசகம் மட்டுமே தேவை.
குடுகுடுப்பையாரே!இதுக்கெல்லாம் பயந்தா வருங்கால முதல்வரின் கனவு என்னாவது?முதல்வேலையா ச்சின்னப்பையனை ஓரம் கட்டுற வழியப் பாருங்க:)
//வருகைக்கு நன்றி தேவா!//
அதுக்குப்பதில் Welcome for coming னு சொல்லிருக்கலாம். ஒரு சிங்கிலீஷ் டச் இருந்திருக்கும். :)//
Welcome for coming அம்மிணி!
இத மொதவே சொல்லியிருக்கலாமில்ல:)
//காமெடி யா இருக்கு....
ஆனாலும் இது அவங்களின் விடா முயற்சி தான் சொல்லுவேன்.......//
இந்தியாவிடமும் நிறைய உழைப்பு இருக்குதுங்க.ஆனால் அவர்களது தலைமை ஒரே திசையில் போவதால் இது சாத்தியம்.நானெல்லாம் காசு தேடி கடலோடி வந்தால் சில சீனப் பெண்களும் ஆண்களும் காண்ட்ராக்ட் எனும் அடிப்படையில் இங்கே வேலைக்கு வந்தார்கள்.அவர்களது தங்குமிடம்,உணவு இலவசம் தவிர சோப்,முடிவெட்டுதல் என்ற முக்கிய செலவு தவிர அனைத்து அவர்களது உழைப்புக்கான வருமானம் அரசாங்கத்திற்கு செல்கிறது.
இப்போதைய பொருளாதார நெருக்கடியால் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சைனாவிலிருந்து ஜகா வாங்கிக் கொண்டதாக கேள்வி.
முன்பு வளைகுடா நாடுகளுக்கு முக்கியமாக துபாய் வரை ஏற்றுமதி கப்பல்களுக்கு ஏக கிராக்கி.சைனாவிலிருந்து ஏதாவது பொருள் வளைகுடா நாடுகளுக்கு கொண்டு வரவேண்டுமென்றால் முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே செய்தும் சுமார் 1500 அமெரிக்கன் டாலர் கட்டணம்.இப்போது காத்து வாங்குவதால் கப்பல் கட்டணம் 350 டாலர்.
பொருளாதார மந்தம் சைனாவை அதிகமாகவே பாதிக்கிறது.
Post a Comment