Followers

Tuesday, July 8, 2008

இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தற்கொலை படை தாக்குதலில் 41 பேர் சாவு.பலர் படுகாயம்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.

2 comments:

கிரி said...

என்னங்க இப்படி அநியாயத்துக்கு சின்னதா ஒரு பதிவு போட்டு வைத்து இருக்கீங்க...

உங்க மொத்த பதிவும் தமிழ்மணம் முகப்பிலேயே வந்துடும் போல இருக்கே

கொஞ்சம் விரிவா எழுதினா நல்லா இருந்து இருக்கும்

ராஜ நடராஜன் said...

//என்னங்க இப்படி அநியாயத்துக்கு சின்னதா ஒரு பதிவு போட்டு வைத்து இருக்கீங்க//

கிரி.அலுவலகத்துக்குள்ள வந்தவுடன் மேசையில் செய்தி.பொட்டிய திறந்ததும் பதட்டத்தில் வேறு யோசிக்கத் தோன்றவில்லை.