Followers

Wednesday, July 23, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR


வாழ்த்த வார்த்தைகள் இல்லை தல.அதனால் போஸ்டர் ஒட்டிட்டேன்

9 comments:

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அருமையான பிள்ளையைப் பெற்ற அம்மாவுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

ராஜ நடராஜன் said...

//பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அருமையான பிள்ளையைப் பெற்ற அம்மாவுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.//

துளசி மேடம்.நீங்கள்தான் எனது சார்பா CVR க்கு முதல் வாழ்த்து.

ILA (a) இளா said...

சங்கத்தின் வாழ்த்தையும் சேர்த்துக்குங்க

cheena (சீனா) said...

அன்பர் சிவீயாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

CVR said...

நன்றி டீச்சர்! :-)

@ராஜ நடராஜன்
தனி பதிவாவே போட்டுடீங்களா??
மிக்க நன்றி :-)

கோவை விஜய் said...

வளம் பல பெற்று நலமோடு வாழ்க
வணக்கத்துடன்
தி.விஜய்

ராஜ நடராஜன் said...

//சங்கத்தின் வாழ்த்தையும் சேர்த்துக்குங்க//

சேர்த்தாச்சு.

ராஜ நடராஜன் said...

//அன்பர் சிவீயாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்//

வாழ்த்து சீனா வா இனிக்குது:)

ராஜ நடராஜன் said...

// நன்றி டீச்சர்! :-)

@ராஜ நடராஜன்
தனி பதிவாவே போட்டுடீங்களா??
மிக்க நன்றி :-) //

பிறந்த நாள் இனிய நாளாகட்டும்.வாழ்த்துக்கள்.