Followers

Wednesday, October 20, 2010

வடிவேலுவும் எந்திரன் மகன் சிந்திரனும்

சரக்கொன்னும் இல்லியான்னு நசரேயன் கேட்டதால இது நசரேயன் ஸ்பெஷல்:)இப்ப காட்சிகள் ம்யூசிக்குடன் ஸ்டார்ட்..
எல்லா பய புள்ளகளும் போகுதேன்னு எந்திரனின் பாகங்களை கழட்டி வைத்த ம்யூசத்துக்கு ஒரு நாள் வடிவேல் போகிறார்.ஆகா!எந்திரனத்தான் கருணாசும்,சந்தானமும் ஆட்டையப் போட்டுட்டாங்க எந்திரன் 2ல எப்படியாவது கலக்கிடணுமுன்னு அங்குமிங்கும் இயக்குநர் ஷங்கரைத் தேடி நோட்டம் விடுகிறார்.
 
அப்ப ச்சிட்டி மாதிரி ஒரு பையன் ஸ்கூலுக்குப் போறதப்  பார்த்துட்டு பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்குன்னு வடிவேல் பையன்கிட்ட் மெதுவாப் பேச்சைத் துவக்குகிறார்!
 
வடிவேல்: யாருப்பா நீ?உன் பேரென்ன?
 
பையன்: என் பேர் சிந்திரன்.எந்திரனின் மகன் 4 மொக்கரா பைட் 8 ஜிகிட்டா பைட்.நான் ச்சிட்டியப்பா மாதிரி சண்டையல்லாம் போட மாட்டேன்.காமெடி மட்டும்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க

வடிவேல்: எனக்குப் போட்டியா கிளம்பிடங்காய கிளம்பிடங்கா.
 
சிந்திரன்:  என்னாதிது இப்பவே கண்ண கட்டுதா?இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு

வடிவேல்:ஓபநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
 
சிந்திரன்: ம்க்கும்!உனக்கும்தான்  பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மென்ட் வீக்கு!ஆனா நாங்க ஏதாவது கோட்டோமா?
 
வடிவேல்: தம்பி!எதையுமே பிளான் பண்ணாம பண்ணபடாது.ஆமா
why blood same no blood?

சிந்திரன் எங்கப்பன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய என்கிட்ட கேட்டா?சரி
 இந்தப் பக்கம் 2ஈ வருமா?

வடிவேல்:வரும் ஆனா வராது.ஆமா!இத்தனை ஆளு இருக்கறப்ப ஏன் என்கிட்ட வந்து கேக்குற ?என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

சிந்திரன்:அண்ணே!ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நீங்கதானே சொன்னீங்க

வடிவேல்(மனதுக்குள்)என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா என்று வடிவேல் மகிழ

வழக்கம் போல்  என்ன நடந்திருக்கும்?


இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்

வேணா வலிக்குது அழுதுடுவேன்

மாப்பு வெச்சிட்டான்யா ஆப்பு....

ஷங்கர் சார் ! சீக்கிரம் கொஞ்சம் ஓடியாங்க. நீங்க எனக்கு சான்ஸ் கொடுக்காட்டியும் பரவாயில்லை.என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க....

படங்கள் அசல்: தொஷிபா கணினி விளம்பரம்.

17 comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பதிவு.

vasu balaji said...

நசரேயனுக்கு தேவை:)))

அது சரி(18185106603874041862) said...

:0))

நசரேயன் said...

விரைவில் கடை வழக்கம் போல இயங்கும்

Philosophy Prabhakaran said...

U r having good creativity... Try to develop it to some more extent...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ராஜ நடராஜன் said...

//ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பதிவு.//

முதல் சிரிப்புக்கு நன்றி மேடம்:)

பஸ்ல போகும் போது நசரேயன் கேட்டதால சொந்த சரக்கில்லாமல் வடிவேலுகிட்ட கடன் வாங்கிட்டேன்.

ராஜ நடராஜன் said...

//நசரேயனுக்கு தேவை:)))//

பாலாண்ணா!பஸ்ல வாங்க.நசர புடிச்சிடலாம்:)

ராஜ நடராஜன் said...

அது சரி!உங்ககிட்ட கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் நசரு என்கிட்ட கேட்கிறாரு.நானோ காஞ்ச மாடு:)

ராஜ நடராஜன் said...

//விரைவில் கடை வழக்கம் போல இயங்கும்//

மெய்யாலுமா?

ராஜ நடராஜன் said...

//U r having good creativity... Try to develop it to some more extent...//

Prabakaran Sir!Thanks for your appreciation.Basically I am a blogger with serious topics:)

The first picture is photographed,just the boy Chindran alone is adobed, then I do not know which way to go.Ultimately this is the product I got.This one taken 3 hours of my day.

ராஜ நடராஜன் said...

முத்துலட்சுமி மேடம்!ரிஷிகேஷ் பயணம் போல இருக்குதே

அப்ப கவிதைகள்?

செல்வா said...

///.நான் ச்சிட்டியப்பா மாதிரி சண்டையல்லாம் போட மாட்டேன்.காமெடி மட்டும்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க
//

இத படிச்சதுமே எனக்கு சிரிப்பு வந்துடுச்சுங்க ..!!

செல்வா said...

//என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க.... //

நல்ல கற்பனைங்க.. இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் .!!

ராஜ நடராஜன் said...

////என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க.... //

நல்ல கற்பனைங்க.. இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் .!!//

வாங்க!வாங்க ரேடியோ ஜாக்கி செல்வக்குமார்!

கோமாளின்னு பேரு!ஆனா 100 சதம் மொக்கை உத்தரவாதி போல தெரியுதே:)

கோவைக்குப் போகும் சேரன் ஈரோடு கடந்துதான் போகுது.கண்டுக்கலாம் ஒரு நாள்:)

Unknown said...

போட்டு தாக்குங்க ...

ராஜ நடராஜன் said...

\\போட்டுத் தாக்குங்க\\

நான் ரேடியோ ஜாக்கி கோமாளிய தேடிகிட்டு இங்கே வந்தேன்.நீங்க மாட்டுனீங்க!

உங்கள் பின்னூட்டத்திற்கும் முன்னாடி செல்வக்குமார் கடைக்கு ஒரு பொடி நடை போடுங்க:)